ஒடிசா: சூரிய கிரகணத்தின் போது பிரியாணி சாப்பிடும் திருவிழா நடத்தியவருக்கு கொலை மிரட்டல் – இந்துத்துவ அமைப்புகளின் புகாரால் 4 வழக்குகள் பதிவு
கடந்த அக்டோபர் 25 அன்று மாலை சூரிய கிரகணம் ஏற்பட்டது. இந்த நேரத்தில் எதுவும் சாப்பிடக் கூடாது என சொல்வதுண்டு. மேலும்...