ஊழியர்களின் செல்போன்கள் பெகசிஸ்சால் வேவு பார்க்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன – ஐரோப்பிய ஒன்றியம் தகவல்
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஊழியர்கள் சிலரின் செல்போன்கள் பெகாசிஸ் மென்பொருளால் வேவு பார்க்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாக அதன் அதிகாரி தெரிவித்துள்ளார். ஜூலை 25...