வட இந்தியாவில் பாஜக எப்படி ஆட்சியை பிடித்தது என்று எங்களுக்கு தெரியும்: பாஜகவுடன் நாங்கள் எச்சரிக்கையாக இருக்கிறோம் – ஈபிஎஸ் தரப்பு பொன்னையன்
வட நாட்டில் ஆட்சிகளை எப்படியெல்லாம் பாஜக பிடித்தது என்பது மக்களுக்கும் தெரியும், எங்களுக்கும் தெரியும் என அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன்...