ராமரின் பெயரில் வகுப்புவாத வன்முறை: தேர்தல் வெற்றிக்காக மதப் பிளவை பாஜக விதைப்பதாக சஞ்சய் ராவத் விமர்சனம்
ராமரின் பெயரில் வகுப்புவாதத் தீயை மூட்டுவது என்பது ராமரின் கொள்கைகளை அவமதிக்கும் செயல். மத்தியபிரதேசத்தின் கர்கோனில் நடைபெற்ற வகுப்புவாத மோதல்களை கண்டால்...