T20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு ஆதரவாக பதிவு – ஆக்ரா, உதைப்பூர் மற்றும் ஜம்முவில் 6 பேர் கைது
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டதற்காக உதைப்பூரைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை, ஆக்ராவைச் சேர்ந்த பொறியியல் கல்லூரியில்...