‘உ.பி. புல்டோசர் நடவடிக்கை அரசியல் சாசனத்தை அலட்சியம் செய்கிறது’ – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் கடிதம்
உத்திரபிரதேசத்தில் நபிகள் நாயகம் பற்றிய கருத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் வீடுகள் இடிக்கப்பட்டது தொடர்பாக ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள்...