Aran Sei

உத்தரப் பிரதேசம்

உ.பி: ஆசிரியர் தாக்கியதால் மாணவர் உயிரிழப்பு – பீம் ஆர்மி போராட்டம்

Chandru Mayavan
உத்தரப் பிரதேசத்தில் 20 நாட்களுக்கு முன்பு சமூக அறிவியல் பாடத்தில் வைக்கப்பட்ட வகுப்பு தேர்வில் பட்டியலினத்தைச் சேர்ந்த 15 வயதுடைய மாணவன்...

உ.பி: கபடி வீரர்களுக்கு கழிவறையில் உணவு பரிமாறப்பட்ட அவலம் – பாஜக அரசு மீது வலுக்கும் கண்டனம்

Chandru Mayavan
உத்தரப் பிரதேச மாநிலம்  சஹாரான்பூர் மாவட்டத்தில், கபடி வீராங்கனைகளுக்கு கழிவறைப் பகுதியில் வைத்து உணவு பரிமாறப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில்...

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு எதிரான தெற்கின் குரல் – தேவனூரு மகாதேவாவும் பா.ரஞ்சித்தும்

Chandru Mayavan
புதிய சாதி எதிர்ப்பு எழுத்தாளர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள் கர்நாடகாவிலும் அதற்கு அப்பாலும் வெகுஜன கலாச்சாரத்தில் ஒரு தீவிரமான நிகழ்ச்சி நிரலை...

பிரயாக்ராஜ் வன்முறை: பர்வீன் பாத்திமாவின் மனுவை விசாரிக்கும் அலகாபாத் உயர்நீதிமன்றம்

Chandru Mayavan
பிரயாக்ராஜ் வன்முறை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜாவேத் முகமதுவின் மனைவி பர்வீன் பாத்திமா, தனது வீட்டை இடித்ததை எதிர்த்து தாக்கல் செய்த...

நபிகள் நாயகத்தை அவமதித்த விவகாரம்: மேற்கு வங்கம், உ.பியில் நடைபெற்ற போராட்டங்களும் வன்முறைகளும்

Chandru Mayavan
முகமது நபி குறித்து பாஜகவின் (முன்னாள்) தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா அவதூறான கருத்து தெரிவித்தற்கு நாட்டின் பல பகுதிகளில்...

பிரச்னை செய்பவர்கள் மீது புல்டோசர்கள் பயன்படுத்தப்படும் – உ.பி. துணை முதலமைச்சர் பிரஜேஷ் பதக்

Chandru Mayavan
வளர்ச்சிப் பணிகளைத் தடுப்பவர்களுக்கு மாநிலத்தில் இடமில்லை என்றும், பிரச்சனை செய்பவர்களுக்கு எதிராக புல்டோசர்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்றும் உத்தரப் பிரதேச துணை...

‘சனாதன தர்மத்தை நாம் மீட்டெடுக்க வேண்டும்’ – கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான்

Aravind raj
இந்தியாவில் முறையான கல்வியைப் பரப்புவதன் வழியாக, இந்தியாவின் பழைய கலாச்சாரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றும் சனாதன தர்மத்தை புதுப்பிக்க வேண்டும் என்றும்...

‘கலவரங்களை கட்டுப்படுத்த ராஜஸ்தானுக்கு உ.பியில் இருந்து புல்டோசர்களை அனுப்புவோம்’ – கங்கனா ரணாவத்

Aravind raj
கலவரத்தை கட்டுப்படுத்த உத்தரப் பிரதே மாநிலத்தில் இருந்து புல்டோசரை அனுப்பி வைப்பதாக காங்கிரஸ் தலைமையிலான ராஜஸ்தான் மாநில அரசிடம் திரைக் கலைஞர்...

லக்கிம்பூர் வன்முறை: ‘பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம்’ – விவசாயிகள் எச்சரிக்கை

Aravind raj
பாரதிய கிசான் யூனியன் (பிகேயு) தலைவர் ராகேஷ் திகாயத் மற்றும் 23 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் இணைந்து நேற்று (மே 5)...

உ.பி: கூட்டு பாலியல் வன்கொடுமை தொடர்பாக புகார் அளிக்கச் சென்ற பட்டியல் சமூக சிறுமி – காவல்நிலைத்தில் வைத்து வன்கொடுமை செய்த காவலர்

Chandru Mayavan
உத்தரப் பிரதேசத்தில் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி புகாரளிக்கச் சென்ற சிறுமியைக் காவல் நிலையத்தில் வைத்துக் காவலர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். உத்தரப்பிரதேச...

‘மக்களின் வயிறு காலியாக இருக்கையில் மலிவு விலை இணைய சேவையால் என்ன பயன்?’ – பிரதமருக்கு அகிலேஷ் யாதவ் கேள்வி

Aravind raj
பிரதமர் நரேந்திர மோடியின் மலிவுவிலை இணைய சேவை குறித்த கருத்தை விமர்சித்துள்ள உத்தரப் பிரதேச மாநில எதிர்க்கட்சி தலைவரும் சமாஜ்வாதி கட்சித்...

‘பெட்ரோல், டீசலுக்கு 6 ஆண்டுகளில் 250% வரி உயர்த்திய ஒன்றிய அரசு’ – பிரியங்கா காந்தி கண்டனம்

Aravind raj
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை, 2014-15ஆம் ஆண்டிற்கும் 2020-21ஆம் ஆண்டிற்கும் இடையில் 250 விழுக்காடு அளவுக்கு ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளதாக...

ம.பி.,கார்கோன் ராமநவமி வன்முறை: 177 பேரைக் கைது செய்துள்ள காவல்துறை

Chandru Mayavan
கர்கோனில் ஏப்ரல் 10 ஆம் தேதி ராம நவமி விழா நடைபெற்ற வகுப்புவாத வன்முறை தொடர்பாக 177 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்....

‘கலவரக்காரர்களை ஒடுக்க புல்டோசர்களை பயன்படுத்த வேண்டும்’ – கர்நாடக அமைச்சர்

Aravind raj
உத்தரப் பிரதேசம் மற்றும் டெல்லியில் நடந்த கலவரங்களுக்கு காரணமானவர்கள் என குற்றஞ்சாட்டி, பலரின் வீடுகளையும் கடைகளையும் புல்டோசர் பயன்படுத்தி இடித்ததாக எழுந்த...

உ.பி., டெல்லி, உள்ளிட்ட இடங்களில் பரவும் கொரோனா – நடவடிக்கை எடுக்க மாநிலங்களுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தல்

Aravind raj
டெல்லி, ஹரியானா, மிசோரம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கைகள் அதிகரித்து வருவதால், அவர்களுக்கு சிறப்பு முக்கியத்துவம்...

மத ஊர்வலங்களுக்கு முன் அனுமதி கட்டாயம் – பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து உத்தரப் பிரதேச அரசு உத்தரவு

Aravind raj
பல்வேறு மாநிலங்களில் ஏப்ரல் 10ஆம் தேதி அன்று கொண்டாடப்பட்ட ராமநவமியின் போது வன்முறை சம்பவங்கள் நடந்த நிலையில், மத ஊர்வலங்களுக்குப் பல்வேறு...

உ.பி., : ‘அலிகார் நகர சாலைகளில் ஹனுமான் சாலிசா ஒலிப்பரப்ப அனுமதியுங்கள்’ – ஏபிவிபி கோரிக்கை

Aravind raj
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள 21 முக்கிய சாலைகளில் ஹனுமான் சாலிசாவை (ஆஞ்சிநேயர் பாடல்) ஒலிப்பரப்புவதற்கு ஒலிபெருக்கிகள் பொருத்த...

தன்பாலின ஈர்ப்பு திருமணம்: சட்டத்தை சுட்டிக்காட்டிய பெண்கள் – கலாச்சாரத்தை மேற்கோள்காட்டி நிராகரித்த நீதிமன்றம்

Aravind raj
எங்களது திருமணம் இந்து திருமணச் சட்டத்திற்கு எதிரானது அல்ல என்றும் அதனால், எங்களது திருமணத்தை அங்கீகரிக்க வேண்டும் என்றும் கோரி இரு...

உ.பி, மாயாவதியை முதல்வர் வேட்பாளராக்கி கூட்டணி அமைக்க பேசினோம், அவர் பதிலளிக்கவில்லை – ராகுல் காந்தி தகவல்

Aravind raj
உத்தரப் பிரதேச தேர்தலில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைக்க பேசினோம் என்றும் ஆனால், அதற்கு அவர் பதிலளிக்கவில்லை...

கைதிகளின் மன அழுத்தத்தை குறைக்க சிறைகளில் காயத்ரி மந்திரம் ஒலிக்கப்படும் – உத்தரப் பிரதேச சிறைத்துறை அமைச்சர் அறிவிப்பு

Aravind raj
மன அழுத்தத்தைக் குறைக்கவும், கைதிகளின் ஆன்மீக குணத்தை பலப்படுத்தவும் உத்தரப் பிரதேசம் முழுவதும் உள்ள சிறைகளில் காயத்ரி மந்திரம் ஒலிக்கப்படும் என்று...

ஹலால் இறைச்சி குறித்த பாஜகவின் சர்ச்சை கருத்து – கர்நாடகாவை உ.பி., ஆகுவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

Aravind raj
முற்போக்கு மாநிலமான கர்நாடகாவை உத்தரப் பிரதேசமாக மாற்ற பாஜக திட்டமிடுகிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. ஹலால் இறைச்சியை விற்பனை செய்வது...

தேர்தல் முடிந்ததால் கொரோனா தடுப்பு மருந்து சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் – ஒன்றிய அரசு தகவல்

Aravind raj
உத்தரப் பிரதேசம் உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்த நிலையில், இந்த மாநிலங்களில் கொரோனா தடுப்பு மருத்து சான்றிதழ்களில் பிரதமர்...

ஹரியானா: எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி நிறைவேறியது மதமாற்ற தடை சட்ட மசோதா

Aravind raj
ஹரியானா மதமாற்றம் தடை மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று (மார்ச் 22), நிறைவேற்றப்பட்ட இம்மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி,...

உத்தரப் பிரதேசம்: ஹோலி பண்டிகையின்போது மசூதிமீது கலர் பொடி வீச்சு

Aravind raj
உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்த ஹோலி பண்டிகை ஊர்வலத்தின்போது மசூதியின்மீது சிலர் வண்ணப் பொடிகளை வீசியதை அடுத்து கல் வீச்சு சம்பவம்...

‘கட்சித் தலைமை குறித்து எனக்கு எந்த கேள்வியும் இல்லை’ –சோனியா காந்தியை சந்தித்த குலாம் நபி ஆசாத்

Aravind raj
காங்கிரஸ் தலைமை குறித்த கேள்விக்கே இடமில்லை என்று காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து பேசியுள்ள அக்கட்சியின் மூத்த...

தேர்தலில் தோல்வி எதிரொலி – பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த நவ்ஜோத் சிங் சித்து

Aravind raj
காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் கமிட்டி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார். கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக...

மதுரா ஷாஹி இத்கா மசூதியை அகற்ற கோரும் மனு: விசாரணைக்கு எடுக்க அலகாபாத் உயர் நீதிமன்றம் முடிவு

Aravind raj
கிருஷ்ணர் பிறந்த இடமாக (கிருஷ்ண ஜென்மபூமி) நம்பப்படும் உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள ஷாஹி இத்கா மசூதியை அகற்றக் கோரிய...

உ.பி., யில் பிரதமர் மற்றும் முதல்வரின் வகுப்புவாத பேச்சுகளால் பாஜக பயனடைந்தது – லால்ஜி வர்மாவோடு நேர்காணல்

Chandru Mayavan
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் முடிவில் அம்பேத்கர்  நகர் மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளிலும்  சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றுள்ளது. அங்குத்...

காங்கிரஸ் அதிருப்தி குழுவான ஜி-23: தேர்தல் தோல்வியை விவாதிக்க உள்ளதாக தகவல்

Aravind raj
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளால் ஏமாற்றம் அடைந்துள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 23 அதிருப்தி தலைவர்களின் குழுவான ஜி-23 குழு,...

ஐந்து மாநில தேர்தல் தோல்வியின் எதிரொலி – காங்கிரஸ் தலைமையை மாற்றக் கோரும் சசி தரூர்

Aravind raj
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ள நிலையில், கட்சியின் தலைமையை சீர்திருத்த வேண்டிய நேரம் இது என்று அக்கட்சியின்...