Aran Sei

உத்தரபிரதேசம்

உ.பியில் பத்திரிகையாளர் மர்மமாக மரணம் : ‘குடும்பத்தின் கண்ணீருக்கு உ.பி அரசின் பதிலென்ன?’ – பிரியங்கா காந்தி கேள்வி

News Editor
உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தைச் சார்ந்த தொலைக்காட்சி நிருபர் நேற்றைய தினம் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி...

யோகி ஆதித்யநாத்தின் பிறந்தநாளுக்கு வாழ்த்தாத பிரதமர்; உ.பி பாஜகவின் ட்விட்டர் பக்கத்திலிருந்து நீக்கப்பட்ட மோடி படம் – பாஜகவில் பிளவா?

Aravind raj
உத்தரபிரதேச பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து, பிரதமர் மோடியின் படமும், அக்கட்சியின் தேசிய செயலாளர் ஜே.பி.நட்டாவின் படமும் நீக்கப்பட்டுள்ளது. தேசிய...

நாற்காலியில் அமர்ந்ததற்காக தலித் பஞ்சாயத்து தலைவர் தாக்கப்பட்டதாகப் புகார் – வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுத்த காவல்துறை

Aravind raj
உத்தரபிரதேசத்தில் கிராம பஞ்சாயத்து தலைவராக  புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் பெண்ணை, கிராம பஞ்சாயத்து கூட்டம் நடந்துக்கொண்டிருக்கையில், சிலர் கையைப் பிடித்து இழுத்து...

‘யோகி ஆதித்யநாத்தை விமர்சித்ததால் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியை விசாரித்த காவல்துறை’ – கருத்துச் சுதந்திரத்தை முடக்குகிறதா அரசு?

Aravind raj
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சூர்யா பிரதாப் சிங்கிற்கு, ட்விட்டரிடமிருந்து அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், அவரது ட்வீட்டின் மீது நடவடிக்கை எடுக்க...

‘கொரோனா நோயாளிகளின் சடலங்கள் கொட்டப்பட்டதால் கங்கை நீர் அசுத்தமாகவில்லை’ – ஒன்றிய அரசு தகவல்

Aravind raj
கங்கை ஆற்றில் கொரோனா நோயாளிகளின் சடலங்கள் கண்டறியப்பட்ட பின்னர், ஆற்று நீர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், கொட்டப்படும் சடலங்களின் காரணமாக ஆற்று...

‘கங்கையில் சடங்களை விடும் பழக்கம் உ.பியில் உள்ளது’ – நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட ஒன்றிய அரசுக்கு உ.பி பதில்

Aravind raj
தற்போதைய கொரோனா பெருந்தொற்று காலத்தில் கங்கை ஆற்றில் மிதக்கும் சடலங்களின் புகைப்படங்களும் காணொளிகளும் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உத்திர...

‘சங்கு ஊதி, புனிதப் புகை வளர்த்து ஆக்ஸிஜனை அதிகரிப்போம்’ – கொரோனாவை ஒழிக்க பாஜக தலைவர் சொல்லும் வழி

Aravind raj
உத்தரபிரதேசம் மாநிலம் மீரட்டை சேர்ந்த பாஜக தலைவர் கோபால் ஷர்மா தன் அபிமானிகளை சேர்த்துக்கொண்டு, தள்ளு வண்டியில்  ‘புனித புகை’ என்ற...

உத்தரபிரதேசத்தில் இடிக்கப்பட்ட 100 ஆண்டுகள் பழமையான மசூதி – உரிய நடவடிக்க எடுக்க வக்பு வாரியம் அரசிடம் வேண்டுகோள்

News Editor
உத்தரபிரதேச மாநிலம் ராம்சனிஹி காட் தாலுக்காவிலுள்ள பனிகடா கிராமப்பகுதியிலுள்ள கரீப் நவாஸ் மசூதியை அம்மாவட்ட நிர்வாகம் இடித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ்...

‘கொரோனா இரண்டாம் அலையில்  270 மருத்துவர்கள் தொற்றால் உயிரிழப்பு’ – இந்திய மருத்துவர்கள் சங்கம் தகவல்

Aravind raj
கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பால், நாடு முழுவதும் 270 மருத்துவர்கள் தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர் என்று இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....

கங்கையில் மிதக்கும் சடலங்கள் : ஒன்றிய அரசுக்கும், உ.பி, பீகாருக்கும் மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

Aravind raj
உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநில கங்கை ஆற்றில் சடலங்கள் மிதந்து வருவது குறித்து புகார்கள் எழுந்ததை அடுத்து, ஒன்றிய நீர் சக்தி...

‘தடுப்பு மருந்துக்காக மாநிலங்கள் சண்டையிட்டுக் கொள்கின்றன; இந்தியா என்ற நாடு எங்கே போனது?’ – அரவிந்த் கெஜ்ரிவால்

Aravind raj
உத்தரபிரதேசம் மகாராஷ்ட்ராவுடன் சண்டையிடுகிறது. மகாராஷ்ட்ராவுடன் ஒடிசாவுடன் சண்டையிடுகிறது. ஒடிசா டெல்லியுடன் சண்டையிடுகிறது. இதில், “இந்தியா” என்ற நாடு எங்கே?...

ஆற்றில் வீசப்படும் சடலங்களைத் தொடர்ந்து, உ.பியில் சட்டத்திற்குபுறம்பாக புதைக்கப்படும் சடலங்கள் – விசாரணைக்கு உத்தரவு

Aravind raj
கொரோனா தொற்றால் இறந்தவர்களின் சடலங்கள், பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் உள்ள கங்கை கரை கிராமங்களில் ஒதுங்கி வரும் நிலையில், உத்தரபிரதேசத்தில்...

20,000 கோடி, மக்களையும் காக்கவில்லை, நதிகளையும் காக்கவில்லை – கமல்ஹாசன் விமர்சனம்

Aravind raj
ரூ.20,000 கோடி ஒதுக்கப்பட்ட ‘நமாமி கங்கா’வில், கொரோனாவில் இறந்தவர்களின் பிணங்கள் மிதக்கின்றன என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன்...

கங்கையாற்றில் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகளின் சடலங்கள் : ஆம்புலன்ஸில் கொண்டு வந்து கொட்டுவதாக மக்கள் வேதனை

Aravind raj
கொரோனா தொற்றால் இறந்தவர்களின் சடலங்கள் கங்கை ஆற்றில் மிதந்து வருவது, பீகார் மற்றும் உத்தரபிரதேச மக்களிடையே அதிர்ச்சியையும் கோபத்தையும் தூண்டியுள்ளது. ஒவ்வொரு...

தேர்தல் பணியின்போது கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ஒரு கோடி இழப்பீடு – அலகாபாத் நீதிமன்றம்

Aravind raj
உத்தரபிரதேச பஞ்சாயத்து தேர்தல் பணியின்போது, கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்த தேர்தல் பணியாளர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டு தொகை குறைவாக இருப்பதாகவும், குறைந்தபட்சம்...

காங்கிரஸின் தொடர் தோல்விகளின் எதிரொலி: காரணங்களை ஆராய கூடுகிறது செயற்குழு

Aravind raj
துர்வாய்ப்பாக, அண்மையில் நடைபெற்ற சட்டபேரவை தேர்தல்களில், காங்கிரஸ் கட்சியின் செயற்பாடுகள் மிகவும் ஏமாற்றம் அளிக்கும் விதத்திலும் எதிர்பார்க்காத வகையிலும் அமைந்திருக்கிறது. ஆனால்...

சிங்கத்திற்கு கொரோனா தொற்று: வனவிலங்கு பூங்கா ஊழியர்களின் வழியாக பரவியிருக்கலாம் என சந்தேகம்

Aravind raj
வனவிலங்கு பூங்கா ஊழியர்களின் வழியாக சிங்கத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்களுக்கு முன்பு, ஹைதராபாத்தில் எட்டு ஆசிய...

‘தவறான அரசியலும் தவறான ஆட்சியும்தான் மருத்துவரின் உயிரிழப்புக்கு காரணம்’ – இந்திய மருத்துவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கருத்து

Aravind raj
தற்கொலை செய்துக்கொண்ட டெல்லி மருத்துவரின் மரணத்திற்கு, அடிப்படை மருத்துவ வசதிகள் இல்லாத இந்த அமைப்பு ஏற்படுத்திய மன உலைச்சல்தான் காரணம் என்று...

தேர்தலில் பணியாற்ற ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தப்பட்டதாக புகார்: 700க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்ததாக பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

Aravind raj
உத்தரபிரதேசத்தில் பஞ்சாயத்து தேர்தலில் பணியாற்ற கட்டாயப்படுத்தப்பட்ட ஒரு கர்ப்பிணி பெண் உட்பட 700-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும்  அதிகாரப்பூர்வமாக  வெளியிடப்படும்...

’என் தாய் உயிர் பிழைக்க வைத்திருக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டரை எடுக்காதீர்’ – காவல்துறையிடம் மண்டியிட்டு அழுத சிறுவன்

Aravind raj
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் ஆக்சிஜன் சிலிண்டர் எடுத்துச் செல்லும் காவல்துரையினரிடம், அழுது மன்றாடும் ஒருவரின் காணொளி சமூகவலைதளங்களில் இருதினங்களாக பரவலாகி உள்ளது....

’தேர்தல் பணியின் போது கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு பொருளாதார உதவி தேவை’ – மாயாவதி

Aravind raj
கொரோனா தீவிரமடைந்துக்கொண்டிருக்கும் இச்சூழலில், உத்தரபிரதேச பஞ்சாயத்து தேர்தலை ஒத்தி வைத்திருந்தால், தேர்தல் பணியில் ஈடுபட்ட எண்ணற்றோரின் இறப்பை தடுத்திருக்க முடியும் என்று...

‘சித்திக் காப்பானை டெல்லி மருத்துவமனைக்கு மாற்றுங்கள்’ – உத்தரபிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

Aravind raj
இன்று (ஏப்ரல் 28), அவ்வழக்கு மீண்டும் அந்த அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது, “சித்திக் காப்பானில் உடல்நிலையை கவனத்தில் கொண்டு,...

பத்திரிகையாளர் சித்திக் காப்பான் மருத்துவ அறிக்கை – உத்தரபிரதேச அரசு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

Aravind raj
இதனையடுத்து, சித்திக் காப்பானுடைய தற்போதைய உடல்நிலை குறித்து நாளை (ஏப்ரல் 28) மருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசு...

உத்தரப்பிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்பது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத அரசின் கருத்து- பிரியங்கா காந்தி

News Editor
உத்தரப்பிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்று கூறிய யோகி ஆதித்யா நாத்தின் கருத்தை “மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத அரசின் கருத்து” என...

சிறுநீர் கழிக்கக்கூட உரிமை மறுக்கப்படும் பத்திரிகையாளர் சித்திக் காப்பான் – கைவிலங்கிடப்பட்டு கொரோனா சிகிச்சையளிக்கப்படும் அவலம்

News Editor
உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் சித்திக் காப்பான் தற்போது கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு...

‘உ.பியில் ஆம்புலன்ஸ், படுக்கை இல்லாமல் மரணிப்பவர்களுக்கு சுடுகாட்டில் கூட இடமில்லாத அவலம்’ – அகிலேஷ் குற்றச்சாட்டு

Aravind raj
தலைநகர் லக்னோவிலும் நிலைமை பரிதாபகரமாக உள்ளது. அங்கு ஒருவரால், உயிர்போகும் தருவாயில் ஒரு ஆம்புலன்ஸ்ஸை பெறமுடியவில்லை. அவர்களை மருத்துவமனைகளில் அனுமதிக்கவும் போதிய...

‘கும்பமேளா மக்கள் திரளை கலைக்க வேண்டும்’ – மத்திய அரசை உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

Aravind raj
கொரோனா தொற்று தீவிரமடைந்து வருவதை சுட்டிக்காட்டி, உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த சஞ்ஜய் குமார் தாக்கல் செய்துள்ள அம்மனுவில், ஹரிவார் கும்பமேளாவில்...

ஊரடங்கால் வாழ்விழந்து வெளியேறும் புலம்பெயர் தொழிலாளர்கள் : மிரட்டி பணம் பறிப்பதாக மகாராஷ்ட்ரா காவலர்கள் மீது புகார்

Aravind raj
கடந்த ஆண்டு, ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காலத்திலும் நான் இப்படிதான் சொந்த கிராமத்திற்கு திரும்பினேன். நிலைமை சரியானதும் இங்கே திரும்பினேன். அதேபோல், இந்த...

இந்தியாவில் 11 கோடி பேருக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி: இந்த அளவு கொரோனாவைத் தடுக்க உதவாதென ஆய்வில் தகவல்

News Editor
கொரோனாஇரண்டாம் அலை வேகம் எடுத்து வரும் சூழலில் தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் அளவானது, கொரோனாவை தடுக்க எந்த விதத்திலும் உதவாது...

‘உபியில் 281 சதவீதம் அதிகரித்துள்ள கொரோனா; சடலங்களை எரியூட்ட விறகின்றி தவிக்கும் மக்கள்’ – பிரியங்கா காந்தி

Aravind raj
லக்னோவில் உடல்களை தகனம் செய்ய நீண்ட வரிசைகளில் நிற்க வேண்டியிருக்கிறது. இறுதிச் சடங்குகள் செய்ய தகன மேடைகளில் எரியூட்ட விறகு பற்றாக்குறை...