கர்நாடகா 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: ஹிஜாப் தடைக்கு எதிராக போராடிய இருவர் ஹிஜாபுடன் வந்ததால் தேர்வெழுத அனுமதி மறுப்பு
கர்நாடகாவில் இன்று நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. ஹிஜாப் தடைக்கு எதிராக போராடிய மாணவிகளில் இருவர் ஹிஜாபுடன் தேர்வு...