Aran Sei

உச்சநீதிமன்றம்

இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீர் இணைவதற்கான சட்டப்பிரிவு 370ஐ நீக்க முடியாது – ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா

nandakumar
இந்திய அரசியலமைப்பில் 370வது பிரிவு தற்காலிகமானது தான் என்றாலும், இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீர் இணைய காரணமாக இருப்பதால் அதை நீக்க முடியாது...

நீதி மறுக்கப்படுவது அராஜகத்திற்கு வழிவகுக்கும் – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா

Chandru Mayavan
நீதி மறுக்கப்படுவது அராஜகத்திற்கு வழிவகுக்கும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா எச்சரித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்றத்திற்கான புதிய...

பேரறிவாளன் விடுதலை தொடர்பான  வழக்கு – தமிழ்நாடு ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

nandakumar
பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும், வழக்கு தொடர்பான வாதங்கள் முடிவடைந்த...

Marital Rape: குற்றம், குற்றமில்லையென இருவேறு தீர்ப்புகளை வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் – உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய பரிந்துரை

nithish
திருமணத்திற்குப் பிறகு மனைவியைக் கட்டாயப்படுத்தி பாலுறவு கொள்வதை பாலியல் வல்லுறவு குற்றமாக்கக் கோரிய மனுக்களின் மீது டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவேறு...

ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பு அகற்ற வழக்கு: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது – சீமான்

Chandru Mayavan
சென்னை ராஜா அண்ணாமலைபுரம், கோவிந்தசாமி நகரில் மக்களின் குடியிருப்புகள் இடிக்கப்பட்டு அகற்றப்படுவதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், வீடுகளை இடிக்கத் தடையில்லை என்ற...

சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கும் அதிகாரம் – நிலைப்பாட்டை மாற்றிய ஒன்றிய அரசு

nandakumar
சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது என்பது தொடர்பான நிலைப்பாட்டை ஒன்றிய அரசு மாற்றியுள்ளது. மார்ச் 25 தேதி உச்சநீதிமன்றத்தில்...

சீலிடப்பட்ட கவரில் ஆவணங்களை தாக்கல் செய்வது சரியா? – மீடியாஒன் தொலைக்காட்சி வழக்கில் ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

nandakumar
குற்றம்சாட்டப்பட்டவர்களுடன் பகிராமல் சீலிடப்பட்ட கவரில் ஆவணங்களை தாக்கல் செய்வது சரியா என்று ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மீடியாஒன்...

பேரறிவாளன் விடுதலை வழக்கு: ஒன்றிய அரசு முடிவெடுக்கவில்லை என்றால் நாங்கள் முடிவு எடுப்போம் – உச்ச நீதிமன்றம் கருத்து

nithish
பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பான வழக்கில், ஒன்றிய அரசு மே 10 ஆம் தேதிக்குள் முடிவெடுக்காவிட்டால் அரசியலமைப்பு சட்டத்தின்படி நாங்களே முடிவெடுப்போம்...

பள்ளிகளில் மதிய உணவில் இறைச்சியை நீக்க உத்தரவிட்ட லட்சத்தீவு நிர்வாகம் – உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம்

nandakumar
லட்சத்தீவு பள்ளிகளில் மதிய உணவில் இறைச்சி பொருட்களை நீக்கவும் பால் பண்ணைகளை மூடவும் தீவின் நிர்வாக பிறப்பித்திருந்த உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம்...

உத்தரகண்ட்: தர்ம சன்சத் மாநாட்டை தடுத்து நிறுத்த 144 தடை உத்தரவு பிறப்பித்த மாநில அரசு

nithish
உத்தரகாண்ட் மாநிலம் ரூர்கிக்கு அருகிலுள்ள தாதா ஜலால்பூர் கிராமத்தில் இன்று (ஏப்ரல் 27) நடைபெறவுள்ள தர்ம சன்சத் மாநாட்டை தடுத்து நிறுத்த...

ரூர்கியில் நடைபெறவிருக்கும் தர்ம சன்சாத் மாநாடு: உச்சநீதிமன்ற எச்சரிக்கையை அடுத்து அனுமதி மறுத்த உத்தரகண்ட் காவல்துறை

nithish
உத்தரகண்ட் மாநிலம் ரூர்கியில் இன்று நடைபெறவிருக்கும் தர்ம சன்சாத் மாநாடு, இஸ்லாமியர்களை குறிவைக்கும் பொதுவான வெறுப்பு விழாவாக மாறக் கூடாது என்று...

ஜஹாங்கிர்புரியில் சாலையோர கடைகளை அகற்றும் டெல்லி மாநகராட்சி: உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானதா?

nandakumar
டெல்லி ஜஹாங்கிர்புரியில் சாலையோரக் கடைகளை தள்ளுவண்டிகளை புல்டோசர் கொண்டு அகற்றும் வடக்கு டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷனின் (என்சிஎம்சி) நடவடிக்கையானது, நடைபாதைவாசிகளின் வாழ்வாதாரத்தை...

நாடு முழுவதும் ஹலால் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் – உச்சநீதிமன்றதில் பொதுநல மனு

nandakumar
ஹலால் சான்றளிக்கப்பட்ட பொருட்களுக்கு நாடு முழுவதும் தடை விதிக்க வேண்டும், ஹலால் சான்றிதழை திரும்ப பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல...

வேலை ஜிகாத்: இஸ்லாமியர்களுக்கு மட்டுமே வேலை – சுதர்சன் தொலைக்காட்சியின் பொய் பிரச்சாரத்தை அம்பலப்படுத்திய தி வயர்

nithish
பவன் ஹான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் பயிற்சிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 10 பேரும் இஸ்லாமியர்கள் என்றும்...

‘நியாயம் கிடைக்கும் என விவசாயிகள் நம்புகிறார்கள்’ – ஆஷிஷ் மிஸ்ராவுக்கு பிணை ரத்து செய்யப்பட்டது குறித்து ராகேஷ் திகாய்த் கருத்து

Chandru Mayavan
லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கில் ஒன்றிய அரசின் உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் பிணையை ரத்து...

லக்கிம்பூர் கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒன்றிய அமைச்சரின் மகன் – பிணையை ரத்து செய்த உச்சநீதிமன்றம்

nandakumar
விவசாயிகள் உள்ளிட்ட 8 பேர் உயிரிழக்க காரணமாக இருந்த லக்கிம்பூர் கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒன்றிய அரசின் உள்துறை இணை அமைச்சர்...

‘டெல்லி தர்ம சன்சத் நிகழ்ச்சியில் வெறுப்பு பேச்சு இல்லை’ – உச்ச நீதிமன்றத்தில் டெல்லி காவல்துறை தகவல்

nandakumar
டெல்லியில் டிசம்பர் 19 தேதி நடைபெற்ற தர்ம சன்சத் கூட்டத்தில், இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சு பேசப்படவில்லை என்று டெல்லி காவல்துறை...

ஏபிவிபி தலைவர் மீது பாலியல் வழக்கு: பிணை கிடைத்ததை ‘பையா இஸ் பேக்’ என சுவரொட்டி ஒட்டி கொண்டாடியதை கேள்வியெழுப்பிய உச்சநீதிமன்றம்

nithish
பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏபிவிபி தலைவர் ஷுபாங் கோண்டியாவிற்கு பிணை கிடைத்தத்தை ‘பையா இஸ் பேக்’ என சுவரொட்டி...

நீதிபதிகளை அரசுகள் இழிவுபடுத்தும் போக்கு துரதிருஷ்டவசமானது – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவலை

nandakumar
நீதிமன்ற உத்தரவுகள் அரசுக்கு விருப்பமானதாக இல்லாவிட்டால் நீதிபதிகளை அரசுகள் அவதூறு செய்யும் புதிய போக்கு உருவாகியுள்ளது என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி...

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியின் வழக்கை விசாரிக்க கோரி மனு – விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம்

nandakumar
சிறுமி கடத்தி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தக் கோரி உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த தந்தை தாக்கல்...

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுக – தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ வேண்டுகோள்

Chandru Mayavan
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க ஆலை நிர்வாகம் முனைப்புக் காட்டுவதால் அதற்கு எதிராக துரிதமாக சட்டமன்றத்தில் கொள்கை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்...

50% இடஒதுக்கீட்டு வரம்பை அதிகரிக்க தயார் – கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தகவல்

nithish
பட்டியல்/பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை 50% வரம்பை தாண்டி அதிகரிக்க தயாராக உள்ளதாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மார்ச்...

லக்கிம்பூர் கேரி வழக்கு: தில்ஜோத் சிங் எனும் சாட்சி தாக்கப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் உத்தரப் பிரதேச அரசு தகவல்

nithish
லக்கிம்பூர் கேரி வழக்கின் சாட்சியான தில்ஜோத் சிங்கின் மீது சிலர் வண்ணங்களை வீசி தகராறு செய்ததில், அவருக்கு காயம் ஏற்பட்டதாக உத்தரப்...

கர்நாடகா எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு – ஹிஜாய் அணிந்த தேர்வு பார்வையாளர் பணியிடை நீக்கம்

nandakumar
கர்நாடகாவில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வில் ஹிஜாப் அணிந்திருந்ததற்காக தேர்வு பார்வையாளராக இருந்த ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஹிஜாப் தடை விவகாரத்திற்கு பிறகு,...

சபர்மதி ஆசிரமத்தை மறுசீரமைக்கும் குஜராத் அரசு – திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த காந்தியின் கொள்ளுப் பேரன்

nandakumar
அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தை மறு சீரமைக்கும் குஜராத் அரசின் முடிவை எதிர்த்துக் காந்தியின் கொள்ளுப் பேரன் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்....

கிறிஸ்தவ அமைப்புகளை கண்காணிக்க தனி வாரியம் அமைக்க கோரிய மனு – உச்சநீதிமன்றம் தள்ளுபடி

Chandru Mayavan
கிறிஸ்தவ அமைப்புகளின் செயல்பாடுகளையும் வருமானத்தையும்  கண்காணிக்க வாரியம் அமைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ்...

காஷ்மீர் பண்டிட்கள் மீதான தாக்குதல் குறித்து விசாரிக்க வேண்டும் – உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்த பண்டிட்கள் அமைப்பு

nandakumar
காஷ்மீர் பண்டிட்கள் மீதான தாக்குதல் தொடர்பாக விசாரணைக் கோரும் மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக காஷ்மீர் பண்டிட்கள் அமைப்பு சார்பில் சீராய்வு...

ஹிஜாப் தடையை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு – அவசர வழக்காக விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம்

nandakumar
ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக...

சீலிடப்பட்ட கவர்களில் அறிக்கை சமர்பிக்கும் முறையைப் பின்பற்ற வேண்டாம் – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேண்டுகோள்

nandakumar
சீலிடப்பட்ட கவர்களில் அறிக்கை தாக்கல் செய்யும் நடைமுறைக்கு உச்சநீதிமன்றத்தின் இரு தனித்தனி அமர்வுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அரசாங்கங்களும் அதன் அமைப்புகளும் அறிக்கைகளை...

மீடியாஒன் தொலைக்காட்சி: ஒன்றிய அரசின் தடையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்

nithish
மீடியாஒன் மலையாள செய்தி தொலைக்காட்சியின் ஒளிபரப்பு உரிமையை ரத்து செய்த ஒன்றிய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் முடிவுக்குத் தடை...