Aran Sei

இஸ்லாமிய சிறுபான்மையினர்

குண்டுவெடிப்பு வழக்குகளில் கைதான ஆர்எஸ்எஸ் அமைப்பினர் சுதந்திரமாக இருக்க, பி.எப்.ஐ அமைப்பினர் மீது மட்டும் என்ஐஏ சோதனையா? – இஸ்லாமிய இயக்கங்கள் கண்டனம்

nithish
பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா தொடர்பான இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்திய விவகாரத்தில் ஜனநாயக ரீதியாக சட்டப் போராட்டங்களில்...

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீதான சோதனை என்பது சிறுபான்மையினருக்கு எதிரான பாஜகவின் பழிவாங்கும் அரசியல் – பேரா. அ.மார்க்ஸ் குற்றச்சாட்டு

Chandru Mayavan
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மீது தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) நாடு முழுவதும் இன்று நடத்திய சோதனை மற்றும்...

சிறுபான்மை மக்களுக்காக போராடி வரும் டீஸ்டா செடல்வாட் மீதான பொய் வழக்கை ரத்து செய்து அவரை விடுதலை செய்ய வேண்டும் – வைகோ கோரிக்கை

nithish
சிறுபான்மை மக்களின் வாழ்வுரிமைக்காக போராடி வரும் டீஸ்டா செடல்வாட் மீதான பொய் வழக்கை ரத்து செய்து அவரை விடுதலை செய்ய வேண்டும்...

சிறுபான்மையினரை தாக்கி மதக்கலவரத்தை தூண்டவே அக்னிபத் திட்டத்தை மோடி கொண்டு வந்துள்ளார் – எம்.பி கார்த்தி சிதம்பரம் விமர்சனம்

nithish
சிறுபான்மையினரை தாக்கி மதக்கலவரத்தை தூண்டவே அக்னிபத் திட்டத்தை மோடி கொண்டுவந்துள்ளார். மேலும் ஆண்டிப்பட்டியில் பாஜக தொண்டர் காவி சால்வை அணிவித்ததை ஓ.பன்னீர்செல்வம்...

மத நம்பிக்கையும் வகுப்புவாதமும் வேறுபட்ட 2 விஷயங்கள்: மதச்சார்பின்மையில் நம்பிக்கை உள்ளவர்கள் வகுப்புவாதத்தை எதிர்க்க வேண்டும் – பினராயி விஜயன்

nithish
மத நம்பிக்கை மற்றும் வகுப்புவாதம் ஆகிய இரண்டும் வேறுபட்ட விஷயங்கள். மதச்சார்பின்மையில் நம்பிக்கை உள்ளவர்கள் நாட்டில் நிலவும் அனைத்து வகையான வகுப்புவாதத்தையும்...

வளைகுடா நாடுகளின் அழுத்தத்தால்தான் நுபுர் சர்மா மீது பாஜக நடவடிக்கை எடுத்தது – ஒவைசி குற்றச்சாட்டு

nithish
கத்தார், சவுதி அரேபியா, பஹ்ரைன் ஆகிய நாடுகளில் எதிர்ப்பு கிளம்பியதால்தான் நுபுர் சர்மாவுக்கு எதிராக பாஜக நடவடிக்கை எடுத்தது என்று ஏஐஎம்ஐஎம்...

இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பைப் பரப்புபவர்களை பாஜக அரசு பாதுகாக்கிறது: ஜாமியத் உலமா ஐ ஹிந்த் கண்டனம்

nithish
பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பைப் பரப்புபவர்களை பாதுகாக்கிறது என்று ஜாமியத் உலமா ஐ ஹிந்த் தெரிவித்துள்ளது. இந்தியா...

இந்தியாவின் ‘மதச்சார்பற்ற தன்மையை’ தகர்த்து ‘பல மினி பாகிஸ்தான்களை’ பாஜக உருவாக்குகிறது – மெகபூபா முப்தி குற்றச்சாட்டு

nithish
இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையைத் தகர்த்து பல மினி பாகிஸ்தான்களை உருவாக்கும் வேலையையே பாஜக செய்து வருகிறது என்று மக்கள் ஜனநாயகக் கட்சியின்...

உ.பி: சனாதன தர்ம சபா நிகழ்வில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சு – நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அலிகார் மாவட்ட நிர்வாகம் நோட்டிஸ்

nithish
மே 1 ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள ராம்லீலா மைதானத்தில் சனாதன தர்ம சபா என்ற நிகழ்ச்சி...

வெறுப்பு அரசியலுக்கு முடிவு கட்டுங்கள்: பிரதமர் மோடிக்கு 108 ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் கடிதம்

nithish
இஸ்லாமியர்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிராக பாஜக ஆளும் மாநிலங்களில் வகுப்புவாத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதைக் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு 100...

சிறுபான்மையினருக்கு எதிரான நாடு என்ற பிம்பம் இந்தியாவுக்கு நல்லதல்ல: ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கருத்து

nithish
சிறுபான்மையினருக்கு எதிரான நாடு என்ற பிம்பம், இந்தியத் தயாரிப்புகளுக்கான சந்தையை உலகளவில் இழக்க வழிவகுக்கும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர்...

‘அரசு எந்திரத்தில் அதிகரிக்கும் இஸ்லாமியர்கள்’ – ஆர்எஸ்எஸின் ஆண்டறிக்கை உண்மையா? புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன?

nithish
இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட சமூகம் அரசுத் துறைகளில் நுழைந்து அவர்களின் மக்கள்தொகையை அதிகரிப்பதற்குச் சதி செய்து அவர்களின் கருத்துக்களை பரப்புவதற்கு திட்டமிட்டுள்ளதாக...

மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு: ரோஹிங்கியாக்களை தொடர்ந்து வெளியேற்றும் வங்கதேசம்

News Editor
மனித உரிமை அமைப்புகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையில் ரோஹிங்கியா இஸ்லாமிய அகதிகளை, வங்காள விரிகுடாவில் உருவாக்கப்பட்டுள்ள புதிய தீவுக்கு வங்கதேச அரசு அனுப்பியுள்ளதாக...

காவல்துறை தாக்குதலில் இஸ்லாமிய இளைஞர் மரணம் – குற்றப் பிரிவுக்கு நீதிமன்றம் உத்தரவு

Aravind raj
தரையில் கிடந்து காயங்களால் துடித்துக்கோண்டிருக்கும் ஐந்து ஆண்களை, தேசிய கீதம் பாட சொல்லி, காவல்துறையினர் தடிகளாலும், உதைகளாலும் அவர்களை தாக்கும் வீடியோ...

சீனாவில் இஸ்லாமியர்களை அடையாளம் காண மென்பொருள் – அலிபாபா நிறுவனம் உருவாக்கியுள்ளது

News Editor
சீன தொழில்நுட்ப நிறுவனமான அலிபாபா முகத்தை அடையாளம் காணும் (face-recognition) மென்பொருளை உருவாக்கியுள்ளது. இது, உய்குர்கள் என்று அழைக்கப்படும் துருக்கிய மொழி...

‘பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளுக்குத் தண்டனை வேண்டும்’ – எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்

Aravind raj
பாபர் மசூதி இடிப்புத் தினத்தை முன்னிட்டு மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி சார்பில் 500க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில்...

“எங்களை பலவந்தமாக இங்கு அழைத்து வந்துள்ளார்கள்” –  ரோஹிங்கியா அகதிகள் கண்ணீர்

News Editor
பங்களாதேஷ் கடற்படைக் கப்பல்கள் சுமார் 1,600 ரோஹிங்கியா அகதிகளை வங்காள விரிகுடாவில் உள்ள ஒரு தொலைதூரத் தீவுக்குக்கொண்டு சென்றுள்ளன என்று தி...