Aran Sei

இஸ்லாமியர்

கர்நாடகா: உங்கள் மகனை தீவிரவாதியின் பெயரை கூறி அழைப்பீர்களா? – பேராசிரியருக்கு பாடம் எடுத்த மாணவன்

nithish
வகுப்பறையில் உள்ள ஒரு இஸ்லாமிய மாணவனின் பெயரை மும்பை குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் பெயரான ‘கசாப்’ என்று மத...

குஜராத்: பொதுவெளியில் இஸ்லாமியர்களை கட்டி வைத்து அடித்த காவல்துறை – இந்தியாவில் நாய்களுக்கு இருக்கும் மரியாதை கூட எங்களுக்கு இல்லையென ஓவைசி கண்டனம்

nithish
இந்தியாவில் சாலையோர நாய்களுக்கு இருக்கும் மரியாதை கூட இஸ்லாமியர்களுக்கு இல்லை என்று ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி பேசியுள்ளார். குஜராத்...

2022 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு – இந்திய பத்திரிகையாளர்கள் முகமது ஜுபைர், பிரதிக் சின்ஹா பெயர் பரிந்துரை

nithish
2022 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு இந்தியாவை சேர்ந்த பத்திரிகையாளர்கள் முகமது ஜுபைர் மற்றும் அவரது நண்பர் பிரதிக் சின்ஹா...

சோதனை எனும் பெயரில் இஸ்லாமிய அமைப்புகளை ஒடுக்கும் ஒன்றிய அரசு – வைகோ கண்டனம்

Chandru Mayavan
பாஜக அரசு இஸ்லாமிய அமைப்புக்களின் நிர்வாகிகள் இல்லங்கள் மற்றும் அலுவலகங்கள் ஆகியவைகளில் புகுந்து சோதனை என்ற பெயரில் அவர்களை அச்சுறுத்தி வருகிறது...

உ.பி: மதவெறி சக்திகளால் மதரஸாக்கள் குறிவைக்கப்படுகின்றன – ஜமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பு குற்றச்சாட்டு

Chandru Mayavan
உத்தரபிரதேசத்தில் உள்ள தனியார் மதரஸாக்களில் கணக்கெடுப்பு நடத்த மாநில அரசு முடிவெடுத்த நிலையில்,  அங்கீகரிக்கப்படாத பிற கல்வி நிறுவனங்களில் ஏன் கணக்கெடுக்கப்படவில்லை...

இந்தியச் சிறைகளில் உள்ள கைதிகளில் 30% பேர் இஸ்லாமியர்கள் – பாஜக ஆளும் மாநிலங்களில்தான் அதிகமானவர்கள் சிறை வைப்பு

Chandru Mayavan
இந்தியச் சிறைகளில் உள்ள தடுப்புக் காவல் கைதிகளின் மொத்த எண்ணிக்கையில் 30 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள் என்பது தெரியவந்துள்ளது. இது, நாட்டிலுள்ள...

அசாம்: இஸ்லாமியர்கள் தாமாகவே முன்வந்து மதரசாக்களை இடிப்பது ஏன்?

Chandru Mayavan
ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் தலைமையில் அசாமில் இஸ்லாமியர்கள் மீதான துன்புறுத்தல் சாத்தியமான அனைத்து நிலைகளையும் தாண்டியுள்ளது. கோல்பராவில் உள்ள ஒரு மதரசாவை...

குஜராத்: சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட்க்கு பிணை வழங்கிய உச்சநீதிமன்றம்

Chandru Mayavan
சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட்க்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. 2002 குஜராத் படுகொலைகளின்போது குல்பர்க் சொசைட்டி குடியிருப்பு வளாகத்தில் இஸ்லாமியர்களுக்கு அடைக்கலம்...

இஸ்லாமியர் உணவு டெலிவரி செய்யக் கூடாது என்று கோரிக்கை வைத்த ஸ்விக்கி பயனர் – மதவெறி கோரிக்கைக்கு எதிராக எம்.பி கார்த்தி சிதம்பரம் கண்டனம்

nithish
ஹைதராபாத்தை சேர்ந்த ஒருவர் ஸ்விக்கியில் உணவு ஆர்டர் செய்யும் பொழுது இஸ்லாமியர் உணவு டெலிவரி செய்ய வேண்டாம் என்று தெரிவித்திருந்தது சர்ச்சையை...

இஸ்லாமியர்களை கொன்ற குற்றவாளிகளை விடுதலை செய்த குஜராத் அரசு – எஸ்.டி.பி.ஐ கண்டனம்

Chandru Mayavan
கடந்த 2002 ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் நடந்த இஸ்லாமியர்களுக்கு எதிரான இனக்கலவரத்தில் கர்ப்பிணியான பில்கிஸ் பானுவை கூட்டுப் பலாத்காரம் செய்து,...

‘ஜனநாயக ஊடகம் இல்லாமல் ஜனநாயக சமூகத்தை உருவாக்க முடியாது’ – பத்திரிகையாளர் சுபைரோடு ஒரு நேர்காணல்

Chandru Mayavan
39 வயதான உண்மைச் சரிபார்ப்பாளர் முகமது ஜுபைரின் அண்மைக்கால பத்திரிகைப் பணி பன்னாட்டு அளவில் மிகப்பெரிய தலைப்புச் செய்திகளை உருவாக்கியதுடன், இந்தியாவில்...

கர்நாடகா: நிவாரணம் வழங்குவதிலும் மதப் பாகுபாடும் காட்டும் பாஜக – காங்கிரஸ் விமர்சனம்

Chandru Mayavan
கர்நாடகாவில் கொலையான பாஜக உறுப்பினருக்கு நிவாரணம் தந்து காங்கிரஸ் உறுப்பினருக்கு நிவாரணம் தராத முதலமைச்சரின் நடவடிக்கை சட்டம் வகுத்திருக்கு எல்லோரும் (Article...

பூர்வ குடிகள், புலம் பெயர்ந்தவர்கள் – இஸ்லாமியர்களை பிளவுபடுத்தும் பாஜகவின் நிகழ்ச்சி நிரல்

Chandru Mayavan
ஜூலை 6 அன்று, அசாமில் உள்ள பாஜக தலைமையிலான அரசாங்கம் ஐந்து இஸ்லாமிய துணைக் குழுக்களை ‘கிலோஞ்சியா முசல்மான்’ அல்லது பழங்குடி...

உ.பி.: ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிட கோரி துன்புறுத்தப்பட்ட இஸ்லாமியர் – குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் கைது

Chandru Mayavan
உத்தர பிரதேச மாநிலம் மதுராவில்  இஸ்லாமியர் ஒருவரை ‘ஜெய் ஸ்ரீராம்’, ‘பாரத் மாதா கி ஜெய்’ என்கிற முழக்கங்களை எழுப்பும்படி கட்டாயப்படுத்திய...

திருப்பூர் வேலம்பாளையம் மசூதி சர்ச்சை மத விவகாரமாக மாறியது ஏன்? – பிபிசி தமிழின் கள ஆய்வு

Chandru Mayavan
திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் மகாலக்ஷ்மி நகரில் செயல்பட்டு வந்த மசூதியை மூட நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்து முன்னணியும் இதற்காக போராட்டம் நடத்துகிறது....

இளையராஜா பாஜகவில் சேர்ந்தால் அவர் மகன் யுவன்சங்கர் ராஜா கூட ஓட்டு போட மாட்டார் – சீமான் விமர்சனம்

Chandru Mayavan
இளையராஜா பாஜகவில் சேர்ந்தாலும், அவர் மகன் யுவன்சங்கர் ராஜா ஒட்டுப் போட மாட்டார் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...

பாஜகவுக்கு நாடாளுமன்றம், சட்டசபைகளில் இஸ்லாமியர் பிரதிநிதிகள் இல்லை – அனைவருக்கும் வளர்ச்சி என்கிற முழக்கத்தை கைவிட்டதா பாஜக

nandakumar
மாநிலங்களவை உறுப்பினராக இருந்த ஒன்றிய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வியின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், ஒரு இஸ்லாமிய மக்கள் பிரதிநிதி...

மெக்காவில் தமிழிலும் அரஃபா உரை – மெக்கா தலைவர் அறிவிப்பு

Chandru Mayavan
இஸ்லாமியர்களின் புனித இடமாக சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா விளங்குகிறது. மெக்காவுக்கு ஹஜ் பயணம் மேற்கொள்வதை இஸ்லாமியர்கள் தங்களின் வாழ்நாள் கடைமையாக...

பத்திரிக்கையாளர் முகமது ஜுபைர் இஸ்லாமியர் என்பதால் தான் கைது செய்யப்பட்டுள்ளார்: வழக்கறிஞர் பிருந்தா குரோவர் கருத்து

nithish
1983-ம் ஆண்டு சென்சார் போர்டு ஒப்புதல் அளித்த திரைப்படத்தின் ஸ்கிரீன்ஷாட்டிற்காக 2018-ம் ஆண்டு ட்வீட் செய்ததற்காக பத்திரிக்கையாளர் முகமது ஜுபைர் கைது...

எந்தவொரு உயிரையும் மதம், ஜாதி என்று பிரித்துப் பார்க்கக் கூடாது – சர்ச்சை பேட்டி குறித்து சாய் பல்லவி விளக்கம்.

nandakumar
எந்த ஒரு உயிரும் மதம், ஜாதி போன்ற வேறுபாட்டிற்காக துன்புறுத்தப்படவோ, பறிக்கப்படவோ கூடாது என நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார் ராணா,...

நபிகள் அவமதிக்கப்பட்ட விவகாரம்: நாகூரில் ஆர்ப்பாட்டம் – இஸ்லாமியர் வெறுப்புக்கு எதிராக சட்டம் இயற்ற கோரிக்கை

Chandru Mayavan
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குறிய விதத்தில் பேசிய நுபுர் ஷர்மாவுக்கு எதிராக நாடு முழுதும் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில் தமிழ்நாட்டில் உள்ள...

இஸ்லாமியர் போராட வேண்டுமா ஒதுங்கிச் செல்ல வேண்டுமா? – ஆர். அபிலாஷ்

Chandru Mayavan
தற்போது நூபுர் ஷர்மாவும் ஜிண்டாலும் நபிகள் நாயகத்துக்கு எதிராகப் பேசிய பேச்சுக்கு சர்வதேச கண்டனங்கள் எழுந்ததை ஒட்டி நாடு முழுக்க இஸ்லாமியரின்...

நபிகள் நாயகத்தை அவமதித்த விவகாரம்: கடந்த ஓராண்டில் பாஜக தலைவர்கள் பேசிய இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்களின் விரிவான பட்டியல்

nithish
பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்களான நுபுர் சர்மா மற்றும் நவீன் குமார் ஜிண்டால் ஆகியோரின் இஸ்லாமிய வெறுப்பு கருத்துகளுக்கு...

ம.பி: இஸ்லாமியர் என சந்தேகிக்கப்பட்டு தாக்கப்பட்டதில் உயிரிழந்த முதியவர் – பாஜக பிரமுகரைக் கைது செய்த காவல்துறை

nandakumar
மத்தியப் பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தில் இஸ்லாமியர் என சந்தேகிக்கப்பட்டு தாக்கப்பட்டதில் முதியவர் உயிரிழந்தது தொடர்பாக பாஜக பிரமுகரைக் காவல்துறையினர் கைது...

‘உன் பெயர் முகமதா?’ என கேட்டு தாக்கிய பாஜக நிர்வாகி: மனநலம் பாதிக்கப்பட்ட 65 வயது முதியவர் மரணம்

nithish
மத்திய பிரதேச மாநிலத்தில் 65 வயதான மன நலம் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அண்மையில் இந்த...

#Sadhguru_not_welcome – இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் என ஓமனில் ஜக்கி வாசுதேவுக்கு எதிர்ப்பு

Chandru Mayavan
இந்தியாவைச் சேர்ந்த ஜக்கி வாசுதேவ், இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் என்று குற்றம் சாட்டி, அவர் ஓமன் நாட்டிற்குச் செல்வதற்கு ஓமன் மக்களில் பலர்...

ஹரியானா: பசுக் காவலர்களால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ மம்மன் கான் முதலமைச்சருக்கு கடிதம்

nithish
ஹரியானா சட்டப்பேரவைக்குள் நுழையக் கூடாது என பசுக் காவலர்கள் தனக்கு எச்சரிகை விடுத்துள்ளதாக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மம்மன் கான் தெரிவித்துள்ளார்....

உ.பி: சனாதன தர்ம சபா நிகழ்வில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சு – நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அலிகார் மாவட்ட நிர்வாகம் நோட்டிஸ்

nithish
மே 1 ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள ராம்லீலா மைதானத்தில் சனாதன தர்ம சபா என்ற நிகழ்ச்சி...

மத்தியப்பிரதேசத்தை தொடர்ந்து டெல்லியிலும் இஸ்லாமியர்களின் குடியிருப்புகளை இடிப்பதா? – சீமான் கண்டனம்

Chandru Mayavan
மத்தியப்பிரதேசத்தைப் போலவே, டெல்லியிலும் இஸ்லாமியர்களின் குடியிருப்புகளை இடித்துத் தகர்த்து, வீடற்றவர்களாக மாற்றத்துடிப்பதா  என்று கேள்வி எழுப்பி இச்சம்பவத்திற்கு நாம் தமிழர் கட்சியின்...

இஸ்லாமியர்களைப் புறக்கணிப்பதாக அகிலேஷ் யாதவ் மீது குற்றச்சாட்டு – கட்சியின் மூத்த தலைவர் சிக்கந்தர் அலி ராஜினாமா

Chandru Mayavan
சமாஜ்வாதி கட்சியில் இஸ்லாமியர்களை புறக்கணிப்பதாக் கூறி  கட்சியின் மூத்த தலைவர் சிக்கந்தர் அலி கட்சியின் எல்லா பொறுப்புகளில் இருந்தும் விடுவித்துக் கொள்வதாக...