Aran Sei

இஸ்லாமியர்கள்

‘இஸ்லாமியர்கள் தங்கள் மக்கள் தொகையை குறைத்தால், உங்கள் வறுமை நீங்கும்’ – பாஜகவைச் சேர்ந்த அசாம் முதலமைச்சர் பேச்சு

Aravind raj
சிறுபான்மை சமூகத்தினர் தங்களின் வறுமையை போக்க, குடும்பத்தை சிறியதாக வைத்துக்கொள்ளுங்கள் என்று அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். நேற்று...

‘25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் இஸ்லாமியர்களை கலைஞர் பிறந்தநாளில் விடுவிக்க வேண்டும்’ – தமிழ்த்தேச மக்கள் முன்னணி வேண்டுகோள்

Aravind raj
ஏழு தமிழர்கள் தமிழர் விரோத இந்திய அரசாலும், 20க்கும் மேற்பட்ட இஸ்லாமிய சகோதரர்கள் இந்துத்துவ பயங்கரவாதத்தாலும் பழி வாங்கப்பட்டு, 25 ஆண்டுகளுக்கு...

‘கலைஞர் பிறந்த தினத்தில் இஸ்லாமிய கைதிகள் உள்ளிட்ட நீண்ட நாள் கைதிகளை விடுவிக்க வேண்டும்’ – தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கோரிக்கை

Aravind raj
ஜூன் 03 அன்று கலைஞர் பிறந்த தினத்தை முன்னிட்டு, தமிழக சிறைச்சாலைகளில் உள்ள 10 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த முஸ்லிம் ஆயுள்...

‘இந்தியாவில் மத சிறுபான்மையினர் மீதான வன்முறைகள் கவலை அளிக்கிறது’ – சிஏஏ, மதமாற்ற தடை சட்டம் குறித்து அமெரிக்கா அறிக்கை

Aravind raj
அமெரிக்காவின் 2020 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்த அறிக்கை, இந்தியாவில் மதம் மற்றும் இன சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் பாகுபாடுகள்...

இறப்பிலும் இணை பிரியாத நண்பர்கள் – அரியலூரில் இஸ்லாமிய-இந்து குடும்பங்களின் நல்லிணக்கம்

Aravind raj
வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்களாக இருப்பினும், இருவரும் தங்கள் சுகதுக்க நிகழ்ச்சிகளில் முதல் ஆளாக பங்குக்கொண்டு நட்பு பாராட்டி வந்துள்ளனர்....

சட்டவிரோதமாக குறியேறியவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

Nanda
சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேற்வர்களுக்கு இங்கு இடமில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ரோகிங்கியாக்களை நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முகமது...

‘சிறுபான்மையினர் தங்கள் பிரச்சனைகளை எழுப்புகையில் கவனமாக இருக்க வேண்டும் ” – காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷ்த்

Aravind raj
நம்முடைய பிரச்சினைகளை எழுப்பும்போது நாம் கவனமாகவும் விழிப்புடணும் இருப்பதன் வழியாக, இச்சமுதாயத்தை பிளவுற நினைக்கும் பாஜகவை நாம் தடுக்க வேண்டும். நம்முடைய...

“புர்கா” மத பயங்கரவாதத்தின் அடையாளம் – இலங்கை அமைச்சர் சரத் வீரசேகரா

News Editor
இலங்கையில், “புர்கா” அணிய தடை விதிக்கப்படவுள்ளதாக, பொதுமக்கள் பாதுகாப்புத்துறை அமைச்சர் சரத் வீரசேகரா தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்களிடம் இந்த தகவலைதெரிவித்துள்ள அமைச்சர் வீரசேகரா,...

கடவுளை ‘அல்லாஹ்’ என அனைத்து மதத்தினரும் அழைக்கலாம்: மலேசியா உயர் நீதிமன்றம் உத்தரவு

News Editor
கடவுளை ”அல்லாஹ்” என அனைத்து மதத்தினரும் அழைக்கலாம் என மலேசிய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. மலேசியாவில்...

நந்திகிராமில் மம்தா போட்டியிட்டால் தோற்கடிப்போம், பாஜக சவால் – சவாலை ஏற்ற மம்தா பானர்ஜி

Nanda
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ்  கட்சியின் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான...

கொரோனாவால் உயிரிழந்த இஸ்லாமியர்கள் உடல்கள் தனித் தீவில் அடக்கம் – இலங்கை அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு

Nanda
கொரோனாவால் உயிரிழந்த இஸ்லாமியர்களின் உடலை, தொலைதூரத்தில் இருக்கும் தீவில் அடக்கம் செய்யும் இலங்கை அரசின் திட்டத்திற்கு, உள்ளூர்வாசிகள் மற்றும் சிறுபான்மையின மக்கள்...

இந்தியாவும் பாகிஸ்தானும் நட்புறவுடன் இருக்க வேண்டும் என்பதே என் கனவு – நோபல் பரிசு பெற்ற மலாலா கருத்து 

Nanda
இந்தியாவும் பாகிஸ்தானும் நட்புடன் இருப்பதை காண்பதே தனது கனவு என, நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய் கூறியுள்ளார். ஜெய்ப்பூரில் நடைபெற்ற...

மக்கள் எழுச்சிப் போராட்ட அறிக்கை – வடகிழக்கு தமிழர், முஸ்லீம்கள், மலையக தமிழர் உரிமைகள் வலியுறுத்தல்

Aravind raj
தமிழர் என்ற தேசிய இனமாகிய எங்களுக்கு எங்கள் தலைவிதியைத் தீர்மானிக்கும் சகல உரிமையும் உள்ளது என்றும் எங்களது இந்தப் பிறப்புரிமையைத் தொடர்ச்சியாக...

கர்நாடகாவில் மதக்கலவரம் தொடர்பான 21 வழக்குகள் வாபஸ் – எம்பி, எம்எல்ஏக்கள் பரிந்துரையில் நடவடிக்கை

News Editor
பசு பாதுகாப்பின் பெயரில் நடந்த மதக்கலவரங்களோடு தொடர்புடைய 21க்கும் மேற்பட்ட வழக்குகள், கர்நாடக அரசு வழக்குகளை திரும்பப் பெறுவதாக அறிவித்த உத்தரவின்...

உய்குர் இஸ்லாமியர்களை கண்டறியும் தொழில்நுட்பம் – போட்டி போட்டுக்கொண்டு காப்புரிமை பெறும் சீன நிறுவனங்கள்

News Editor
உய்குர் இஸ்லாமியர்களை கண்டறிந்து, கண்காணிக்கக் கூடிய கருவிகளுக்கான காப்புரிமையை, சீனத் தொழில்நுட்ப முதலாளிகள் பதிவு செய்துள்ளனர். இது சிறுபான்மை இஸ்லாமியர்கள் மீதான...

ரோஹிங்கியா இஸ்லாமியர்களை நாடு கடத்திய வங்கதேசம் – மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு

Rashme Aransei
ரோஹிங்கியா இஸ்லாமிய அகதிகளை வங்காள விரிகுடாவில் உள்ள ஒரு தாழ்வான தீவுக்கு வங்கதேசம் மீண்டும் அனுப்பியுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது....

ஒரு பெண் தனது விருப்பத்தோடு எடுத்த முடிவில் யாரும் தலையிட முடியாது – கல்கத்தா உயர் நீதிமன்றம்

Rashme Aransei
18 வயதை கடந்த பெண் தனது விருப்பப்படி திருமணம் செய்துகொண்டு வேறு ஏதேனும் ஒரு மதத்திற்கு மாற முடிவு செய்தால் நீதிமன்றம்...

மங்களூர்: சிஏஏ போராட்டத்தின் ஓராண்டு நிறைவு – இன்றும் அச்சத்தில் வாழும் இஸ்லாமியர்கள்

Sneha Belcin
 “அவர்கள் என் கணவரை என்ன செய்ய வேண்டுமென நினைத்தார்களோ, அதை செய்தார்கள். என் கணவரைக் கொலை செய்தார்கள். இப்போது எனக்கு காவல்துறையின்...

`முஸ்லிம்களைத் தீவிரவாதியாகக் காட்டினால் வரவேற்பு; நியாயத்தைப் பேசினால் தடை’ – இயக்குநர் அரவிந்

Aravind raj
“முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகச் சித்திரித்த தமிழ்ப் படங்களை வரவேற்ற சென்சார் போர்ட்டும் சமூகமும் அவர்கள் பக்கம் இருக்கும் நியாயங்களைச் சொல்லும் போது மட்டும்...

‘லவ் ஜிகாத்-ல்’ ஈடுபட்டால் 5 ஆண்டுகள் சிறை – மத்தியப் பிரதேசம்

Rashme Aransei
‘லவ் ஜிகாத்-ல்’ ஈடுபட்டால் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்குவதற்கான சட்டத்தைக் கொண்டுவர பாஜக அரசு திட்டமிட்டுள்ளது என்று மத்திய பிரதேச உள்துறை...

இஸ்லாமிய குடும்பங்கள் குறித்து தகவல் சேகரிப்பு – எதிர்ப்பால் திட்டத்தை கைவிட்ட போலீஸ்

Rashme Aransei
ஜம்முவில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இடங்களில், குடும்பங்கள் பற்றிய தகவல்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர், எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அதை நிறுத்தியுள்ளனர்....

முகமது நபியின் கருத்துகளிலிருந்து ஆக்கபூர்வமான அர்த்தங்களைப் பெற்றுக்கொள்வோம் – ஹிலால் அஹ்மத்

Rashme Aransei
இன்றைய உலகில் என்னைப் போன்ற ஒருவன் முகமது நபியின் கருத்துகளில் உள்ள தார்மிக முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசுவது மிகவும் கடினம். இதற்குக்...

பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்குப் பதில் அரசியலை விட்டே விலகிவிடுவேன் – மாயாவதி

News Editor
பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இரண்டுகட்சிகளின் கொள்கைகளும் எதிர் எதிரானது...

பாகிஸ்தானில் இந்து கோயிலுக்கு அனுமதி – இஸ்லாமிய மதகுருக்கள் முடிவு

Rashme Aransei
பாகிஸ்தான் அரசின் மதகுருக்கள் குழு, அங்கு ஒரு புதிய இந்துக் கோவில் கட்டுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது என்று ‘தி இந்து’ செய்தி...

டெல்லி கலவர வழக்கின் சாட்சிகளுக்கு ஆபத்து – காவல்துறையின் அலட்சியம்?

News Editor
இது மிகப்பெரிய அபத்தம். இதன் மூலம் வாழ்க்கையே வீணாகலாம், உயிரேகூட போகலாம். டெல்லி கலவரத்திற்கு பின்னால் உள்ள சதித்திட்டத்தை விசாரிக்கும் டெல்லி...

இந்திய ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்கிய மோடி: டைம்ஸ் பத்திரிகை

News Editor
செவ்வாய்க்கிழமை டைம்ஸ் பத்திரிகை, ‘2020-ம் ஆண்டின் செல்வாக்கு மிகுந்த மனிதர்களின்’ பட்டியலை வெளியிட்டது. இந்தப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த பிரபலங்களும் அடங்குவர்....