இஸ்லாமியர்களின் உணவகங்கள் குறித்து சர்ச்சை கருத்து: கைது செய்யப்பட்ட பி.சி ஜார்ஜுக்கு ஜாமீன் வழங்கிய கேரள உயர் நீதிமன்றம்
கேரளத்தில் ஏப்ரல் 29 அன்று நடைபெற்ற இந்து மகாசங்கத்தில் இஸ்லாமியர்கள் மீது வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாகக் கூறப்படும் வழக்கில் கைது...