Aran Sei

இலங்கை கடற்படை

தமிழக மீனவர்களைக் கைது செய்த இலங்கை கடற்படை: மீட்கவில்லை என்றால் தேர்தலைப் புறக்கணிக்க மீனவர் சங்கம் முடிவு

Aravind raj
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 54 மீனவர்களையும் பறிமுதல் செய்யப்பட்ட 5 விசைப்படகையும் காலதாமதமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும்...

இலங்கை கடற்படையால் ஒரே நாளில் 54 தமிழக மீனவர்கள் கைது : படகுகளும், மீன்களும் பறிமுதல்

Aravind raj
நேற்று (மார்ச் 25) ஒரே நாளில் 54 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இலங்கை கடற்படை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்...

கச்சத்தீவருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள்: கைது செய்தது இலங்கை கடற்படை

Aravind raj
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 20 பேர் உட்பட தமிழக மீனவர்கள் 39 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்....

தமிழக மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுதலை – படகினை அரசுடமையாக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு

Aravind raj
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்தும், அம்மீனவர்களின் படகினை அரசுடமையாக்கியும் இலங்கை ஊர்காவல்துறை...

’படுகொலை செய்யப்பட்ட நம் தொப்புள் கொடி உறவுகள்’ – மட்டக்களப்பில் தமிழக மீனவர்களுக்கு அஞ்சலி

Aravind raj
இலங்கை நெடுந்தீவு கடல் பகுதியில் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட நான்கு தமிழக மீனவர்களுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று (ஜனவரி 27),...

’தமிழக மீனவர்களை நிர்வாணப்படுத்தி அடிக்கிறார்கள்; திராணி இல்லாத மத்திய அரசு’ – கொதிக்கும் மீன சங்கத்தினர்

Aravind raj
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளத்திலிருந்து, ஜனவரி 18 ஆம் தேதி காலை, 214 விசைப்படகுகளில் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள்...

தமிழக மீனவர்களை கொன்ற இலங்கை கடற்படை – இந்தியா கடும் கண்டனம்

AranSei Tamil
3 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டது தொடர்பாக, இந்தியாவுக்கான இலங்கை தூதரிடம் இந்திய அரசு கடும் கண்டனத்தை தெரிவித்திருப்பதாக தி...

’மீனவர்களை கொல்லும் ராஜபக்சே சகோதரர்கள்; தட்டிக்கேட்காமல் வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு’ – ஸ்டாலின் கண்டனம்

Aravind raj
தமிழக மீனவர்கள் 4 பேர் மீது, இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தி, விசைப் படகோடு மூழ்கடித்துக் கொன்றிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று...

இலங்கை கடற்படையின் படகு மோதி தமிழக மீனவர்கள் பலி – உடலை ஒப்படைக்கக்கோரி மறியல்

Aravind raj
இலங்கை கடற்படையின் ரோந்து படகு மோதி உயிரிழந்த 4 தமிழக மீனவர்களின் உடலை ஒப்படைக்கக்கோரி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அதிகாரிகள்...

“இலங்கை கடற்படை இனி கைது செய்யப்போவதில்லை, மூழ்கடித்து கொலை செய்யப்போகிறது” – வைகோ காட்டம்

Aravind raj
புதுக்கோட்டையிலிருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களின் படகை இலங்கை கடற்படையினர் மோதி கடலில் மூழ்கடித்ததால் 4 மீனவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை...

’அத்துமீறும் சிங்களக் கடற்படை; வேடிக்கை பார்க்கும் இந்திய கடலோரக் காவல்படை’ – ராமதாஸ் கவலை

Aravind raj
"வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் இலங்கைக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டு திரும்பிய 24 மணி நேரத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.” என்று...

தமிழக மீனவர்கள் எல்லை மீறுவதாக இலங்கையில் போராட்டம் – இந்தியாவிடம் கோரிக்கை

Aravind raj
எல்லை தாண்டிய சட்டவிரோத மீன்பிடி விவகாரத்தில் இந்திய தரப்பினரே நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் – சிறையில் அடைத்த இலங்கை நீதிமன்றம்

Aravind raj
கச்சத்தீவு அருகில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை வரும் 18 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

தொடரும் மீனவர்கள் மீதான தாக்குதல் – பேச்சுவார்த்தைக்கு இலங்கை அழைப்பு

Aravind raj
டிசம்பர்  22 ஆம் தேதி மற்றும் 30 ஆம் தேதிகளில், இந்திய இலங்கை மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று  இலங்கை...

இலங்கை அரசால் சிறை பிடிக்கப்பட்ட படகுகள் – மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்

Aravind raj
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட நாட்டுபடகுகளை விடுதலை செய்ய வலியுறுத்தி மீனவ குடும்பங்களும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் பாம்பன் கடலில் இறங்கி...

தமிழக மீனவர்கள் படுகாயம் – தொடரும் இலங்கைக் கடற்படைத் தாக்குதல்

Aravind raj
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலில்  2 மீனவர்கள் படுகாயம் அடைந்தாகவும்,  படகுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும்  கரை திரும்பிய...

`பாஜகவுக்குக் கார்ப்பரேட்கள்தான் முக்கியம்; நாங்கள் அல்ல’ – மீனவத் தலைவர் கொந்தளிப்பு

Aravind raj
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 121 விசைப்படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன. கடந்த 30...

`தமிழக மீனவர்களைத் தாக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது’ – இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

Aravind raj
தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்தியது தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று இலங்கைக் கடல்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...

கச்சத்தீவை ஏன் மீட்க வேண்டும்? – மீனவ சங்க தலைவருடன் நேர்காணல்

Aravind raj
எதிரி நாடு என்று சொல்லப்படுகிற பாகிஸ்தானில் கூட இப்படியான சம்பவங்கள் நடப்பதில்லை. கைது செய்கிறார்கள். பின் சட்டப்படியான நடவடிக்கைகளை செய்கிறார்கள். ஆனால்...

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் – இலங்கை கடற்படை அட்டூழியம்

Aravind raj
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் மீனவர் ஒருவர்  தலையில் பலத்த காயம் எற்பட்டுள்ளது அப்பகுதி மீனவர்கள் இடையே...