Aran Sei

இரண்டாவது அலை

தேர்தலுக்காக கொரோனா இரண்டாவது அலையை மறைத்த ஒன்றிய அரசு – மருத்துவ ஆராய்ச்சியாளர் குற்றச்சாட்டு

Nanda
மோடியின் அரசியல் காரணங்களுக்காக, இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்பட்டதை ஒன்றிய அரசு மறைத்துள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தொடங்குவதற்கு...

கொரோனா தடுப்பில் மோடியின் நடவடிக்கைகள் மன்னிக்க முடியாதவை – சர்வதேச மருத்துவ இதழ் லான்செட் கண்டனம்.

Nanda
கொரோனா தடுப்பில் மோடியின் நடவடிக்கை ‘மன்னிக்க முடியாதவை’ என சர்வதேச மருத்துவ ஆய்விதழ் லான்செட் விமர்சித்துள்ளது. இந்திய ஒன்றிய அரசு மேற்கொண்ட கொரோனா...

கொரோனாவுக்கு அயல்நாடுகள் வழங்கும் நிதி – மத்திய அரசு வெளிப்படைத்தன்மையோடு செயல்பட வலியுறுத்தும் காங்கிரஸ்

News Editor
கொரோனா இரண்டாவது அலையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சரிசெய்ய வெளிநாடுகளிலிருந்து வந்துள்ள உதவிகள்குறித்து அரசு தெரிவிக்க வேண்டுமென்று காங்கிரஸ் கட்சி மத்திய அரசிடம்...

கொரோனா பரவல் எதிரொலியால் சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு

News Editor
இந்தியாவில் கொரோனா தொற்று இரண்டாவது அலை அதிக பாதிப்புகளை உண்டாக்கியுள்ள சூழலில் சர்வதேச விமான போக்குவரத்துக்கு வரும் மே 31 வரை...

கொரோனாவை தடுக்க ரெம்தேசிவிர் மருந்தின் தேவை அதிகரிப்பு – ஏற்றுமதியை தடை செய்த மத்திய அரசு

Nanda
ரெம்தேசிவிர் மருந்திற்கான தேவை அதிகரித்துள்ளதால் நிலமை சீரடையும் வரை மருந்திற்கு ஏற்றுமதியை தடை  விதித்து மத்திய அரசுத் தடை விதித்துள்ளது. கொரோனா...

கொரோனா விதிகளை மீறினால் 5000 அபராதம் விதிக்க வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை

News Editor
இரண்டாவது அலையில் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதற்கு பொது இடங்களில் முகக்கவசம் அணியாதது, பாதுகாப்பு அம்சங்களைக் கடைப்பிடிக்காததே காரணம் என பாமக நிறுவனர்...