எதிரிகளை அழிப்பதற்காக ஹிட்லர் கட்டிய நச்சு வாயு அறைகளை மட்டும் தான் ஒன்றிய அரசு இன்னும் கட்டவில்லை: சிவசேனா விமர்சனம்
மறைந்த காங்கிரஸ் தலைவர்களான ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ்காந்தி ஆகியோரின் நினைவுகளை அழிக்க பாஜக விரும்புகிறது என்று சிவசேனா...