தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கவில்லை என்றால் ஏழை மக்களுக்கு கல்வி கிடைக்காது – முன்னாள் துணை வேந்தர் ஜவகர் நேசன்
தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கவில்லை என்றால் இந்தியாவில் மனித சமூகத்திலிருந்தே கல்வி அகற்றப்பட்டு விடும். ஏழை எளிய மக்களுக்கு கல்வி கிடைக்காது...