‘சர்ச்சைக்குரிய மருத்துவ குறிப்புகள்’: இந்திய மருத்துவ கவுன்சில் முன்பு சித்த மருத்துவர் ஷர்மிகா ஆஜர்
தவறான மருத்துவ ஆலோசனைகள் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்திய மருத்துவ கவுன்சில் முன்பு சித்த மருத்துவர் ஷர்மிகா நேரில் ஆஜராகியுள்ளார்...