ஜிஎஸ்டி இழப்பீடு குறித்த ஒன்றிய நிதியமைச்சரின் பதில் மாநில உரிமைக்கு எதிரான தாக்குதல் – சு. வெங்கடேசன் எம்.பி
ஜிஎஸ்டி இழப்பீடு தொடர்பான ஒன்றிய நிதியமைச்சரின் பதில் மாநில உரிமைகளுக்கு எதிரான அப்பட்டமான தாக்குதல் என்று மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்....