Aran Sei

இந்திய தொழில்நுட்பக் கழகம்

சென்னை ஐஐடி: EWS பிரிவினருக்கு உதவித்தொகை – ‘எஸ்சி/ எஸ்டி/ஓபிசி பிரிவினருக்கு நிதி ஒதுக்கவில்லை’ – தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.,

Aravind raj
சென்னை ஐஐடி நிர்வாகம்  (இந்திய தொழில்நுட்பக் கழகம் –  மெட்ராஸ்) ‘பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா’வுடன் இணைந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய...

‘சென்னை ஐஐடியில் சாதி பாகுபாடு’ – பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் விசாரிக்க பாதிக்கப்பட்ட பேராசிரியர் ஒன்றிய அரசிடம் கோரிக்கை

News Editor
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) சாதி பாகுபாடு நிலவுவதாக கூறி அங்கு பணிபுரிந்து வந்த பேராசிரியர் விபின் பி...

ஐஐடி பேராசிரியர் தேர்வில் இடஒதுக்கீடு தேவையில்லை – கல்வித் தரம் பாதிக்கும் என்று மத்தியக் குழு கருத்து

News Editor
இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் (ஐஐடி) பேராசிரியர் பணியிடங்களுக்கு இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசால் அமைக்கப்பட்ட குழு பரிந்துரை...