கன்னியாகுமரி தேர்த் திருவிழாவில் தமிழக அமைச்சர் பங்கேற்க பாஜக எதிர்ப்பு: மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதா? – சிபிஎம் குற்றச்சாட்டு
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குமாரகோவில் வேளிமலை முருகன் கோயில் திருவிழாவில், நேற்று தேரோட்டம் நடைபெற்றுள்ளது. இதில் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும்...