Aran Sei

இந்திய உச்ச நீதிமன்றம்

இன்னும் எத்தனை நாள் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் துயரம் அனுபவிப்பார்கள் – ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

nithish
இன்னும் எவ்வளவு நாட்களுக்கு தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது உள்ளிட்ட துயரங்களை அனுபவிப்பார்கள்? என ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்ற...

கேரளா: ஹிஜாப் அணிய அனுமதி மறுக்கும் பள்ளிக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம்

nithish
கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள ப்ராவிடன்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கொண்டு வரக்கூடாது என அறிவித்த பள்ளிக்கு...

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி: உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யுங்கள் – தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்

Chandru Mayavan
ஆர்எஸ்எஸ்  பேரணிக்கு அனுமதி வழங்கியிருக்கும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின்...

கர்நாடகா: ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சி நடத்த கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு

nithish
பெங்களூருவில் உள்ள ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடக வக்பு வாரியம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு...

“பிரேதப் பரிசோதனை அறிக்கைகளில் உண்மை மறைக்கப்பட்டுள்ளது” – முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்த கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார்

nithish
தனது மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளதாக கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் செல்வி தெரிவித்துள்ளார்.என் மகளின்...

பெகாசஸ் உளவு வழக்கில் நிபுணர் குழு அறிக்கை தாக்கல்: ஒன்றிய அரசு ஒத்துழைக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் கண்டனம்

nithish
பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் உளவு பார்த்ததாக எழுந்த புகார் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ரவீந்திரன் கண்காணிப்பில் ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட...

டோலோ 650 மாத்திரையை பரிந்துரைக்க மருத்துவர்களுக்கு ரூ.1000 கோடி இலவசம் வழங்கப்பட்ட குற்றச்சாட்டு- டோலோ மருந்து நிறுவனம் மறுப்பு

nithish
காய்ச்சலின் தீவிரத்தை குறைக்க பயன்படுத்தப்படும் டோலோ 650 மாத்திரையை பரிந்துரைக்க மருத்துவர்களுக்கு ரூ.1,000 கோடி அளவுக்கு இலவசங்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுவது மிக...

நுபுர் சர்மாவை கைது செய்ய இடைக்கால தடை – உச்ச நீதிமன்றம் உத்தரவு

nithish
பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவை ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து உச்ச நீதிமன்றம்...

மனித உரிமை ஆர்வலர் டீஸ்டா செடல்வாட் கைது: அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையென மும்பை பிரஸ் கிளப் கண்டனம்

nithish
ஜூன் 25 அன்று பத்திரிகையாளர் மற்றும் மனித உரிமை ஆர்வலரான டீஸ்டா செடல்வாட் குஜராத் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதற்கு மும்பை பிரஸ்...

ஆளும் கட்சியினரை பாதுகாக்கும் வகையில் டீஸ்டா செடல்வாட் கைது செய்யப்பட்டுள்ளார்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி

nithish
நீதிக்காக போராடியவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய பொறுப்பு உச்ச நீதிமன்றத்துக்கு உள்ளது. ஆளும் கட்சியினரை பாதுகாக்கும் வகையில் டீஸ்டா செடல்வாட் உள்ளிட்டோர்...

உ.பி: சட்டவிரோதமாக வீடுகள் இடிக்கப்படுவதை தடுக்க ஜாமியத் உலமா-ஐ-ஹிந்த் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

nithish
உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் மேற்கொள்ளப்பட்ட இடிப்பு நடவடிக்கைகளை நிறுத்துமாறு உத்தரபிரதேச அரசுக்கு உத்தரவிடக் கோரி ஜாமியத் உலமா-ஐ-ஹிந்த் உச்ச நீதிமன்றத்தில்...

சிதம்பரம் நடராஜர் கோயில் சொத்து விபரங்களை ஆய்வு செய்யவுள்ள இந்து சமய அறநிலையத் துறை: கோயில் தீட்சிதர்கள் எதிர்ப்பு

nithish
இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், சிதம்பரம் நடராஜர் கோயில் சொத்து விபரங்கள் தொடர்பாக ஆய்வு நடத்த வருவதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு...

கிணறுகள், குளங்கள் உள்ள அனைத்து மசூதிகளிலும் ரகசிய ஆய்வு செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

nithish
இந்தியா முழுவதும் கிணறு மற்றும் குளங்கள் அமைந்துள்ள அனைத்து பண்டைய கால மசூதிகளிலும் ரகசியமாக ஆய்வு செய்ய வேண்டும் என்று உச்ச...

பேரறிவாளனை போல் மற்ற 6 பேரையும் விடுதலை செய்யுங்கள்: மு.க.ஸ்டாலினுக்கு ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ரவிச்சந்திரன் கடிதம்

nithish
பேரறிவாளன் விடுவிக்கப்பட்டது போல் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற மற்ற 6 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என...

நீதிபதிகளை பரிந்துரைக்கும் உச்ச நீதிமன்ற கொலிஜியம்: தனக்கு விருப்பமான நீதிபதிகளை மட்டும் தேர்ந்தெடுக்கும் ஒன்றிய அரசு

nithish
மே 13 அன்று, ஒன்றிய அரசு ஒன்பது வழக்கறிஞர்களை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டது. அவர்களில்...

ஹரித்வார் தர்ம சன்சத் வழக்கு: ஜிதேந்திர நாராயண் சிங் தியாகிக்கு 3 மாத இடைக்கால பிணை – உச்ச நீதிமன்றம் உத்தரவு

nithish
ஹரித்வார் தர்ம சன்சத் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜிதேந்திர நாராயண் சிங் தியாகி என்கிற வசீம் ரிஸ்விக்கு உச்ச நீதிமன்றம் இன்று...

பேரறிவாளன் வழக்கில் குடியரசுத் தலைவருக்கே முடிவெடுக்கும் அதிகாரம்: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்

Chandru Mayavan
ஒன்றிய அரசின் புலனாய்வு அமைப்பு விசாரணை செய்த வழக்கில், மாநில அரசு முடிவெடுக்க முடியாது. எனவே பேரறிவாளன் வழக்கில் குடியரசு தலைவருக்கு...

தர்ம சன்சத்: ‘இந்து ராஷ்டிரத்தை உருவாக்க கொலையும் செய்யலாம் என பேசுவது வெறுப்பு பேச்சுதான்’ – வழக்கு பதிந்த டெல்லி காவல்துறை

nithish
கடந்தாண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் நடந்த தர்ம சன்சத் நிகழ்வில் மத பகைமையை உருவாக்கும் வகையில் வெறுப்பு பேச்சுகள் பேசப்பட்டது என்றும்...

கொரோனா தடுப்பூசி போடும்படி யாரையும் கட்டாயப்படுத்த முடியாது – உச்சநீதிமன்றம் உத்தரவு

Chandru Mayavan
கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ள யாரையும் கட்டாயப்படுத்த கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி...

இந்துக்கள் உட்பட எந்தவொரு மதம், மொழி பேசும் சமூகத்தையும் சிறுபான்மையினராக மாநில அரசே அறிவிக்கலாம்: உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்

nithish
இந்துக்கள் உட்பட எந்தவொரு மதம் அல்லது மொழி பேசும் சமூகத்தையும் குறிப்பிட்ட மாநிலத்திற்குள் சிறுபான்மையினராக மாநில அரசுகளே அறிவிக்கலாம் என்று உச்ச...

கர்நாடகாவில் தொடங்கியது 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு – ஹிஜாபுடன் வந்தால் தேர்வு எழுத முடியாது என அரசு அறிவிப்பு

nithish
கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்த மாணவர்கள் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத அனுமதிக்கப் பட மாட்டார்கள் என மாநில பள்ளிக்...

மீடியாஒன் தொலைக்காட்சி: ஒன்றிய அரசின் தடையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்

nithish
மீடியாஒன் மலையாள செய்தி தொலைக்காட்சியின் ஒளிபரப்பு உரிமையை ரத்து செய்த ஒன்றிய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் முடிவுக்குத் தடை...

மீடியாஒன் தொலைக்காட்சி மேல்முறையீடு: உரிய ஆவணங்களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

nithish
மீடியாஒன் மலையாள செய்தி தொலைக்காட்சியின் ஒளிபரப்பு உரிமையை ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ரத்து செய்தது மற்றும் அதன் உரிமத்தைப்...

பாஜக அரசிற்கு எதிராக முழங்கி கைதான சோபியா – தமிழக அரசு 2 லட்சம் இழப்பீடு தர மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

nithish
பாஜக அரசிற்கு எதிராக முழக்கமிட்டதாகக் கூறி கைது செய்யப்பட்ட கனடாவைச் சேர்ந்த தமிழ் மாணவி லோயிஸ் சோபியாவின் தந்தைக்கு தமிழ்நாடு அரசு...

ஹிஜாப்: அவசர வழக்காக விசாரிக்க முடியாது – உச்சநீதிமன்றம்

News Editor
கர்நாடகாவின் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிவது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் வரை கல்வி வளாகங்களில் மத ரீதியான ஆடைகளை...

தனியார் துறையில் இட ஒதுக்கீடு – உயர்நீதிமன்ற தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஹரியானா அரசு மேல்முறையீடு

News Editor
ஹரியானா மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் உள்ள வேலை வாய்ப்புகளில் உள்ளூர் மக்களுக்கு 75% இட ஒதுக்கீடு வழங்கும் அம்மாநில அரசின்...

‘இட ஒதுக்கீடு மெரிட் தகுதிக்கு எதிரானது அல்ல’ – மருத்துவ படிப்பிற்கான ஓபிசி இடஒதுக்கீட்டை உறுதி செய்த உச்ச நீதிமன்றம்

News Editor
மாநில அரசு நடத்தும் மருத்துவக் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான...

‘புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வாழ்வாதாரம்’ – உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத ஒன்றிய, மாநில அரசுகள்

News Editor
புலம்பெயர் தொழிலாளர்களின் உணவு மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பின்பற்ற...

தேசத்துரோக சட்டம் குறித்த ஒன்றிய அரசின் நிலைப்பாடு கண்டனத்திற்குரியது – ப.சிதம்பரம்

Aravind raj
தேசத்துரோக சட்டத்தை ரத்து செய்ய ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்திடம் எந்த திட்டமும் இல்லை என்று ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண்...

முல்லை பெரியாறு விவகாரம் – அனைத்துக் கட்சி கூடத்தைக் கூட்ட ஒ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

News Editor
முல்லைப் பெரியாறு விவகாரம் குறித்து தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை நடத்த வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம்...