பஞ்சாப்: 18 ஆண்டுகள் கழித்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட காலிஸ்தான் ஆதரவாளர் சிம்ரஞ்சித் சிங் மான்
பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற சங்ரூர் நாடாளுமன்றத் தொகுத்திக்கான இடைத்தேர்தலில் சிரோண்மனி அகாலிதளம் (அமிர்தசரஸ்) கட்சியின் தலைவர் சிம்ரஞ்சித் சிங் மான் வெற்றி...