Aran Sei

ஆர்.எஸ்.எஸ்

விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளத்தின் செயல்பாடுகளை மக்கள் முன் அம்பலப்படுத்துவோம் – காங்கிரஸ் உறுதி

Aravind raj
விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளத்தை மக்கள் முன் அம்பலப்படுத்துவோம் என்று காங்கிரஸ் கட்சியின் பட்டியல் சமூக பிரிவு தெரிவித்துள்ளது....

‘கிறிஸ்தவ மக்கள் மீதான திட்டமிட்ட கொடூரத் தாக்குதல்கள் கலக்கமடையச் செய்கின்றன’ – எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆழ்ந்த கவலை

News Editor
இந்தியாவை தாய்நாடாகக் கொண்ட சிறுபான்மை சமூகமான கிறிஸ்தவ மக்கள் மீது இந்துத்தவ வெறியர்களால் நடத்தப்படும் கொடூரத் தாக்குதல்கள் கலக்கமடையச் செய்துள்ளதாக எஸ்.டி.பி.ஐ....

‘பாஜக, ஆர்எஸ்எஸ் காரர்களிடம் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்’ – ராகேஷ் திகாயத்

Aravind raj
பாரதிய ஜனதா கட்சி, ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) ஆகியவற்றிடம் இருந்து நாட்டு மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று...

‘இல்லம் தேடி கல்வித் திட்டம்‘ என்பது ஆர்.எஸ்.எஸின் கல்விக் கொள்கை’- கி.வீரமணி

Aravind raj
இல்லம் தேடி கல்வித் திட்டம் என்பது ஆர்.எஸ்.எஸின் கல்விக் கொள்கை என்றும் தமிழ்நாடு இதில் எச்சரிக்கையாக இருந்து, எந்த வகையிலும் இதனை...

அயோத்தி ராமர் கோயிலுக்கு சென்று வந்தால் 5000 ரூபாய் நிதி – பழங்குடிகளை காவிமயமாக்குகிறதா குஜராத் பாஜக அரசு?

News Editor
குஜராத்தில் உள்ள பழங்குடியின மக்கள் அயோத்தியில் உள்ள ராம ஜென்ம பூமிக்கு பயணம் மேற்கொள்ள சிறப்பு நிதி உதவி வழங்க குஜராத்...

ஹரியானா அரசு ஊழியர்களுக்கு ஆர்.எஸ்.எஸில் சேர விதிக்கப்பட்டிருந்த தடை – 54 ஆண்டுகளுக்கு பிறகு நீக்கி உத்தரவிட்டுள்ள மாநில அரசு

News Editor
ஹரியானா அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி போன்ற அமைப்புகளில் சேர, அதன் நடவடிக்கைகளில் பங்கேற்ற விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி அம்மாநில...

கிராமத்தில் இருந்து வெளியேற மறுத்ததால் தாக்கப்பட்ட இஸ்லாமிய குடும்பம் – பாதிக்கப்பட்டவர்கள் மீது வழக்கு பதிந்த காவல்துறை

News Editor
மத்தியபிரதேச மாநிலம் இண்டோர் மாவட்டம் கெம்பல் பகுதியில், கிராமத்தை விட்டு வெளியேற மறுத்த இஸ்லாமிய குடும்பத்தினரை ஒரு கும்பல் தாக்கிய நிலையில்,...

‘அமேசான் நிறுவனம் குறித்த ஆர்.எஸ்.எஸ்-ன் கருத்து அர்த்தமற்றது’ – காங்கிரஸ் கட்சி கண்டனம்

News Editor
அமேசான் நிறுவனம்குறித்து ஆர்.எஸ்.எஸ் வார இதழ் தெரிவித்திருக்கும் கருத்து அர்த்தமற்றது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நடத்தி வரும்...

ஆர்.எஸ்.எஸ் நடத்தும் பள்ளிகளில் பிற மதத்தினர் மீது வெறுப்பு விதைக்கப்படுகிறது – திக்விஜய் சிங் குற்றச்சாட்டு

News Editor
ஆர்.எஸ்.எஸ் நடத்தும் சரஸ்வதி ஷிஷு மந்திர்  பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் மனதில் பிற மதத்தினர் மீது  வெறுப்பு விதைகளை  விதைக்கிறது என்று...

சிறு விவசாயிகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஆர்எஸ்எஸ் சார்பு விவசாய சங்கம் போராட்டம் அறிவிப்பு

News Editor
சிறு விவசாயிகள் விளைவித்த பயிர்களுக்கு இலாபகரமான விலை கிடைக்க  அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டுமெனக் கோரி ஆர்.எஸ்.எஸ்  சார்புடைய  விவசாய அமைப்பான...

இஸ்லாமியர்கள் மீதான பொருளாதார புறக்கணிப்பு – இந்துத்துவத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட ஒடுக்குமுறை

News Editor
ஆகஸ்ட் 23 அன்று, இந்தூரில் 25 வயதான ஒரு வளையல் விற்பனையாளரை தாக்கிய நிகழ்வு ஏதோ ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல....

‘ஒன்றிய அரசை வீழ்த்தாவிட்டால் அம்பானி, அதானிகளுக்கு வாடகை செலுத்தி வாழ நேரிடும்’ – தனியார்மயமாக்கல் குறித்து எஸ்.டி.பி.ஐ. கருத்து

News Editor
பொதுச்சொத்துக்களை தனியார் முதலாளிகளுக்கு விற்கும் மத்திய அரசின் முடிவிற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின்...

இந்திய வரலாற்றை சிதைக்க  முயற்சிக்கும் இந்துத்துவா – ரொமிலா தாப்பர், இர்ஃபான் ஹபீப் கண்டனம்

News Editor
வரலாற்றை அரசியல் பரப்புரைக்காக பயன்படுத்துவதைத் தடுக்கப் புதிய பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகங்களை வரலாற்றாசிரியர்கள் கவனமாக ஆராய வேண்டும் என பிரபல வரலாற்றாசிரியர்...

பெகசிஸ் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் – ஆர்.எஸ்.எஸ் முன்னாள் ஊழியர் உச்சநீதிமன்றத்தில் மனு

News Editor
பெகசிஸ் வேவு பார்த்தல் தொடர்பாக என்.எஸ்.ஒ குழுமம், ஃபேஸ்புக் மற்றும் வாட்சப் மீது தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) வழக்கு பதிவு...

ஒடுக்கப்பட்டவர்களை மாட்டை விட கீழாக பார்க்கும் பாஜக, ஆர்.எஸ்.எஸ் – காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டு

News Editor
பாஜக மற்றும்  ஆர்.எஸ்.எஸ்சின் பார்வையில் ஒரு ஒடுக்கப்பட்ட சமுகத்தைச் சார்ந்தவரின்  வாழ்வு மாட்டை விட தாழ்வாகவே பார்க்கப்படுகிறது என்று காங்கிரஸ் கட்சியினர்...

கொங்குநாடு விவகாரம்: ‘சங் பரிவாரத்தின் நோக்கத்தை தமிழக மக்கள் முற்றிலும் புறந்தள்ள வேண்டும்’ – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

Aravind raj
நாட்டு நலனைப் பின்னுக்குத் தள்ளி, சொந்த சுயநல அரசியல் நோக்கம் மட்டுமே கொண்டு கொங்கு நாடு கோரிக்கை வைத்து இயங்கும் சங்...

‘இஸ்லாமியர்களை தாக்குபவர்கள் இந்துத்துவத்திற்கு எதிரானவர்கள்’ – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

News Editor
இந்தியர்கள் நைவரும் ஒரே மரபணுவைக் கொண்டவர்கள் வழிபாடு முறையைக் கொண்டு அவர்களை வேறுபடுத்த முடியாது என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்...

ஆர்.எஸ்.எஸ் தொடர்பு அமைப்புக்கு நிதி வழங்கிய ட்விட்டர்: வெறுப்பையும் மதவெறியையும் பரப்புவர்களை ஊக்கப்படுத்துகிறீர்களா? – கேள்வி எழுப்பும் பிரபலங்கள்

News Editor
மதவெறியையும் பாசிசத்தையும் பரப்பும் பிற்போக்கு அமைப்பான சேவா பாரதிக்கு ட்விட்டர் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஜேக் டார்சி நிதி வழங்கியது...

‘உத்திரபிரதேச பஞ்சாயத்து தேர்தலில் கட்டாயப்படுத்தி பணிபுரிய வைக்கப்பட்ட ஆசிரியர்’ – கொரோனாவால் உயிரிழந்ததாக குடுப்பத்தினர் புகார்

News Editor
உத்திரபிரதேச பஞ்சாயத்து தேர்தலில் கட்டாயப்படுத்தி பணியமற்த்தப்பட்ட 27 வயதான ஆசிரியர் கல்யாணி அக்ராஹாரி கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம்...

பாஜகவினரைக் காணவில்லை, மக்களே பார்த்தீர்களா? – ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரின் ட்வீட்டர் பதிவு

News Editor
டெல்லியில் கொரோனா அதிவேகமாக பரவிவரும் சூழலில் பாஜகவினரை காணவில்லை என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செயற்குழு உறுப்பினர் ராஜிவ் துளி கூறியுள்ளார். இதுகுறித்து...

போலி செய்தியைப் பரப்பிய இந்துத்துவவாதிகள் : உண்மையை உடைத்த சின்மயி

News Editor
இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய கொரோனா சிகிச்சை மையத்தை ஆர்எஸ்எஸ் அமைப்பு நிறுவியுள்ளதாக இந்துத்துவவாதிகள் செய்த போலி பிரச்சாரத்தை, பின்னணி பாடகி...

நாட்டில் அசாதாரண சூழல் நிலவுவதாய் பொய் பரப்பும் பிரிவினைவாதிகள் – ஆர்.எஸ்.எஸ் குற்றச்சாட்டு

News Editor
கொரோனா இரண்டாம் அலைபரவும் சூழலில் பிரிவினைவாதிகளும், தேசவிரோதிகளும் இந்த நாட்டின்மீது நம்பிக்கையின்மையும், அசாதாரண சூழல் நிலவுவது போன்றும் திட்டமிட்டே பரப்பி வருவதிலிருந்து...

கேரளாவில் 15 வயது சிறுவன் கொலை – அரசியல் பழிவாங்கல் என மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு

News Editor
கேரளா மாநிலம் ஆலப்புலா மாவட்டம் படையானிவெட்டம் கோவிலுக்கு வெளியே 15 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டதற்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ் தான் காரணம்...

கும்பமேளாவில் சிறப்பு காவலர்களாக ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள் – நியமித்தது உத்தரகண்ட் காவல்துறை

News Editor
ஹரித்துவார் கும்பமேளாவில் 1553 ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களை முதன்முறையாகச் சிறப்பு காவலர்களாக உத்தரகண்ட் காவல்துறை நியமித்துள்ளது. ஹரித்வார் கும்பமேளாவில் ஒரே நாளில்...

காவல்துறையினரை செருப்பால் அடித்த ஆர்.எஸ்.எஸ் ஊழியர் – காவல்துறையினர் மீது கொலைமுயற்சி வழக்கு

News Editor
ஆர்.எஸ்.எஸ் ஊழியர்களைத் தாக்கியதாக காவல்துறை உதவி ஆய்வாளர் உட்பட நான்கு காவலர்கள்மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தி வயர்...

” 20 கோடி லஞ்சம், பாஜகவில் சேர்ந்தால் ஜாமீன் ” – கைது செய்யப்பட்ட அகில் கோகாயிடம் பேரம் பேசிய என்ஐஏ

News Editor
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு 2019 ஆண்டு முதல் சிறையில் இருக்கும் கோகாய், அவரது சார்பாக...

இந்தியாவிற்கு எதிரானவர்கள் டெல்லியில் போராடுகிறார்கள் – விவசாயிகளின் போராட்டத்தை விமர்சித்த ஆர்.எஸ்.எஸ்

News Editor
இந்தியாவிற்கு எதிரானவர்கள் தங்கள் ஆதாயத்திற்காக டெல்லியில் போராடிக் கொண்டிருப்பதாக  இந்துத்துவ அமைப்பான ஆர்.எஸ்.எஸ். கூறியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. ”...

இந்தியாவை கட்டுப்படுத்த நினைக்கும் நாக்பூர் அமைப்பு : இளைஞர்கள் முறியடிக்க ராகுல் காந்தி வேண்டுகோள்

News Editor
பாரதிய ஜனதா கட்சி வெறுப்பை பரப்பி மக்களிடையே பிரிவினையை உண்டாக்குவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 126 சட்டமன்ற...

ஜனநாயகத்தின் எல்லா தூண்களையும் பாஜக கைப்பற்ற நினைக்கிறது – ராகுல்காந்தி

News Editor
ஜனநாயகத்தின் எல்லா தூண்களையும் ஒரு அரசியல் கட்சி கைப்பற்றிவிட்டால் அங்குத் தேர்தல் என்பதே பொருளற்றதாகிவிடும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி...

மேற்கு வங்கத்தில் “பாஜகவிற்கு வாக்கு இல்லை” எனும் சுவரொட்டிகள் எழுதிய மக்கள்: திருத்தி எழுதும் பாஜகவினர்

News Editor
மேற்கு வங்கத்தில் பாஜகவிற்கு வாக்கு இல்லை (NO VOTE TO BJP) என்று எழுதியிருந்த சுவரொட்டிகளில் பாஜகவினர், பாஜகவிற்கு வாக்கு செலுத்தங்கள்...