கேரளம்: பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநரின் அதிகாரத்தை குறைக்க முடிவு – மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த அமைச்சரவை
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநரின் அதிகாரங்களை குறைக்கும் மசோதாவிற்கு கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தனக்கு அதிகாரம் இருக்கும் வரை, எந்த...