Aran Sei

ஆம் ஆத்மி கட்சி

செப்.17 வேளாண் திருத்தச் சட்டங்கள் இயற்றப்பட்ட நாள் – கறுப்பு தினம் அனுசரிக்க ஆம் ஆத்மி முடிவு

Aravind raj
ஒன்றிய அரசின் மூன்று விவசாய சட்டங்கள் இயற்றப்பட்டு, இன்று (செப்டம்பர் 17) ஓராண்டு நிறைவடைவதை ஒட்டி, இந்நாளை கறுப்பு தினமாக அனுசரிக்க...

‘மிஸ்டர்.மோடி எங்கள் குரலுக்கு செவி கொடுங்கள்’ – பிரதமரிடம் எதிர்க்கட்சிகள் கோரிக்கை

Aravind raj
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடிவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், பெகசிஸ் ஸ்பைவேர் ஒட்டுக்கேட்பு குறித்த விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி...

‘கொரோனாவால் நாடு முழுவதும் 109 சுகாதார பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்’ – ஒன்றிய அரசு தகவல்

Aravind raj
நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று​​ தொடங்கிய காலத்தில் இருந்து, 2021 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் வரை, அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார...

ராமர் கோவில் நில ஊழல்: ஆவணங்களை ஒப்படைக்க தயார் – ஆம் ஆத்மி எம்.பி ஆர்.எஸ்.எஸ் தலைவருக்கு கடிதம்

News Editor
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நிலம் வாங்கியது குறித்து எழுந்துள்ள புகார் தொடர்பான ஆவணங்களை நேரில் ஒப்படைக்க, ஆர்.ஆர்.எஸ் தலைவர் நேரம்...

‘ராமா.. உன் பெயரில் ஊழலா?’ – அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நிலம் வாங்கியதில் ஊழலென காங்கிரஸ் வேதனை

News Editor
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவானது, கோவில் கட்டுவதற்கு நிலம் வாங்குவதில் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக சமாஜ்வாதி மற்றும் ஆம் ஆத்மி...

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நிலம் வாங்கியதில் ஊழல் – ஆம் ஆத்மி, சமாஜ்வாதி கட்சியினர் குற்றச்சாட்டு

News Editor
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவானது, கோவில் கட்டுவதற்கு நிலம் வாங்குவதில் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக சமாஜ்வாதி மற்றும் ஆம் ஆத்மி...

டெல்லி மாநில உரிமைகளை பறிக்கும் மத்திய அரசின் மசோதா – கேஜ்ரிவால் தலைமையில் இன்று போராட்டம்

AranSei Tamil
"தான் ஒரு யூனியன் பிரதேசத்தில் போட்டியிடுகிறோம், முழு அதிகாரம் கொண்ட மாநிலத்தில் அல்ல என்று ஆம் ஆத்மி கட்சிக்குத் தெரியும். கேஜ்ரிவால்...

காற்று மாசுப்பாட்டால் அவதியுறும் டெல்லி மக்கள்: பொறுப்பற்று செயல்படுவதாக பாஜகவை குற்றஞ்சாட்டும் ஆம் ஆத்மி

News Editor
காற்று மாசுபாடு குறித்து அக்கறையற்று இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி மத்திய பாஜக ஆட்சியின் மீது குற்றம் சாட்டியுள்ளதாக தி இந்தியன்...

வருகின்ற தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி 6 மாநிலங்களில் போட்டியிடும்: அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

News Editor
உத்தரப் பிரதேசம், உத்தரக்கண்ட், கோவா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நடக்கவிருக்கும் தேர்தல்களில் களம்...

‘பயங்கரவாதியை ஏன் பாஜகவில் சேர்த்துக்கொள்கிறீர்கள்?’ – ஆம்ஆத்மி கேள்வி

Rashme Aransei
கடந்த பிப்ரவரி மாதம், டெல்லியின் ஷாஹீன் பாக் நகரில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராகப் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தைக்...

போராடும் விவசாயிகளுக்கு இலவச வைஃபை ஹாட்ஸ்பாட் – ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பு

Rashme Aransei
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு ஒரு மாதத்திற்கு மேல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டத்தில்...

“விவசாயிகளுடன் விவாதிக்கத் தயாரா? ” – ஒன்றிய அமைச்சர்களுக்கு டெல்லி முதல்வர் சவால்

AranSei Tamil
"இந்தச் சட்டங்கள் பெரிய நிறுவனங்களுக்கும் பணக்காரர்களுக்கும் ஆதாயத்துக்கானது, விவசாயிகளின் நலனுக்கானது இல்லை"...

மாதவிடாய் குறித்த தவறான எண்ணம் – உடைத்தெறிந்த விவசாயிகள் போராட்டக்களம்

Sneha Belcin
டெல்லிக்கு போகும் வழியில் தடுத்து நிறுத்தப்பட்டு, திக்ரி எல்லையில் விவசாயிகள் போராடத் தொடங்கி 25 நாட்களாகிவிட்டன. ஒவ்வொரு இரவும் பகலும் லட்சக்கணக்கான...

டெல்லி சட்டசபை சிறப்புக் கூட்டம் – விவசாய சட்டங்களைக் கிழித்து எறிந்த அரவிந்த் கெஜ்ரிவால்

Aravind raj
டெல்லி சட்டசபையில் நடந்த சிறப்புக் கூட்டத்தில் மத்திய அரசு இயற்றிய மூன்று விவசாய திருத்தச்சட்டங்களின் நகலை, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்...

மேலும் தீவிரமாகும் விவசாயிகள் போராட்டம் – தலைவர்கள் 9 மணி நேரம் உண்ணாவிரதம்

AranSei Tamil
ஆம் ஆத்மி கட்சி தொண்டர்களும் ஆதரவாளர்களும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு நாள் விரதம் இருக்கும்படி அவர் அழைப்பு விடுத்துள்ளார்...

” விவசாயிகள் போராட்டத்தில் சீனா, பாகிஸ்தான் தூண்டுதல் என்று சொல்வதா! ” – பாஜக அமைச்சருக்கு கண்டனம்

AranSei Tamil
"பாஜக போராட்டத்தை அயல்கிரகத்தினரின் படையெடுப்பு என்று அழைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை"...

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு : வீட்டுக்காவலில் டெல்லி முதல்வர்

Rashme Aransei
சிங்கு எல்லையில் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடிவரும் விவசாயிகளை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்துள்ளார். அதன் பின்னர் அவரை டெல்லி...

மீண்டும் உமர் காலித் கைது – விசாரணைக்கு உத்தரவு

Aravind raj
ஜே.என்.யூ முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித் கடந்த செப்டம்பர் 13-ம் தேதி தேசவிரோத தடுப்பு  சட்டத்தின் (UAPA) கீழ் கைது...