‘வங்கியில் மோசடி செய்த பெரும்பணக்காரர்களின் சொத்துக்களை முடக்க சட்டம் தேவை’ – ஆதிர் ரஞ்சன் சவுத்ரி
வங்கிகளைக் கொள்ளையடித்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறிய பலர் கரீபியன் கடற்கரைகளில் மகிழ்ச்சியாக உள்ளனர் என்றும் ஆனால் அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும்...