பஞ்சாப்: ஆட்சியைக் கவிழ்க்க ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுக்கு பாஜக பணம் கொடுத்த ஆதாரம் எங்களிடம் உள்ளது – ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
பஞ்சாபில் தனது எம்.எல்.ஏ.க்களை கட்சி மாற வைக்க பாஜக முயற்சித்ததற்கான ஆடியோ காட்சி ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி...