Aran Sei

ஆங்கிலம்

இந்தி திணிப்பு: திருப்பூர் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்ட இந்தி பலகை அகற்றம்

nithish
திருப்பூர் ரயில் நிலையத்தில் உள்ள சேவை மையத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த இந்தி பலகை பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து...

உச்ச நீதிமன்றத்தில் வழக்காடும் மொழி ஆங்கிலம்தான் – இந்தியில் வாதிட்டவருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

nithish
உச்ச நீதிமன்றத்தில் வழக்காடும் மொழி ஆங்கிலம்தான், இந்தி கிடையாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசப், ரிஷிகேஷ் ராய்...

இந்தியை திணிக்க பாஜக கபட நாடகம் ஆடுகிறது – தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

nithish
பாஜக இந்தியைத் திணிக்கிற நோக்கத்துடன் ஆங்கிலத்தை எதிர்ப்பதாகக் கூறுவதைவிட ஒரு கபட நாடகம் எதுவும் இருக்க முடியாது என தமிழ்நாடு காங்கிரஸ்...

ஒன்றிய அரசு இந்தியைக் கட்டாயமாக்க முயன்று, இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணித்திட வேண்டாம். – முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

nithish
“இந்தியைக் கட்டாயமாக்க முயன்று, இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணித்திட வேண்டாம். எங்கள் தாய்மொழி உணர்வு எனும் நெருப்பை உரசிப் பார்த்திட...

இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் ஒன்றிய அரசின் தேர்வுகளை நடத்துவதா? – கன்னடம் உள்பட மாநில மொழிகள் புறக்கணிப்புக்கு கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி கண்டனம்

nithish
மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் தேர்வுகளை இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் நடத்துவதாக அறிவித்துள்ளது. கன்னடம் உள்பட மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. ஒன்றிய...

மெக்காவில் தமிழிலும் அரஃபா உரை – மெக்கா தலைவர் அறிவிப்பு

Chandru Mayavan
இஸ்லாமியர்களின் புனித இடமாக சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா விளங்குகிறது. மெக்காவுக்கு ஹஜ் பயணம் மேற்கொள்வதை இஸ்லாமியர்கள் தங்களின் வாழ்நாள் கடைமையாக...

வாரணாசி விமான நிலையம் – சமஸ்கிருதத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் வெளியீடு

Chandru Mayavan
கொரோனா முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை சமஸ்கிருத மொழியில் அறிவிக்கத் தொடங்கியுள்ளது வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையம். இந்திய...

தமிழ்நாட்டில் ‘பானிபூரி’ விற்பவர்களின் மொழியாகத்தான் இந்தி உள்ளது: உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி கருத்து

nithish
தமிழ்நாட்டில் இந்தி மொழி என்பது ‘பானிபூரி’ விற்பவர்களின் மொழியாகத்தான் உள்ளது என்று தமிழ்நாடு உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். “நீங்கள்...

‘இந்தி மட்டுமே அலுவல் மொழியாக இருக்க வேண்டும்’: இந்தி திணிப்பு சர்ச்சை குறித்து ஜிப்மர் மருத்துவமனை அளித்த விளக்கம் என்ன?

nithish
புதுச்சேரியில் இயங்கி வரும் ஒன்றிய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் அலுவல் மொழியாக ஆங்கிலம் மற்றும் இந்தி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜிப்மர்...

நாங்கள் எதற்காக இந்தியைக் கற்றுக் கொள்ள வேண்டும் உங்கள் உளறல்களைக் கேட்கவா? – பிரகாஷ்ராஜ் விளாசல்

Chandru Mayavan
நாங்கள் எதற்காக இந்தியைக் கற்றுக் கொள்ள வேண்டும் உங்கள் உளறல்களைக் கேட்கவா என்று திரைக்கலைஞர் பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். பிற மொழிகளைப்...

எல்லா மாநிலங்களும் தங்களுக்குள் தொடர்பு கொள்ள ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியைப் பயன்படுத்துங்கள் – அமித் ஷா

nithish
பிற மொழிகளைப் பேசும் இந்திய மாநிலங்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ளும் போது ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியைப் பயன்படுத்த வேண்டும் என்று ஒன்றிய...

இந்தி மொழியில் மருத்துவக் கல்வி – மத்தியப் பிரதேசம் அறிவிப்பு

Aravind raj
இந்தியாவிலேயே இந்தி மொழியில் மருத்துவக் கல்வியை வழங்கும் முதல் மாநிலமாக பாஜக ஆளும் மத்தியப் பிரதேசம் ஆகவுள்ளது. இது தொடர்பாக, நேற்று...

மத்தியப் பல்கலைக்கழகங்களில் சேர தகுதித் தேர்வு – 12 வகுப்பு மதிப்பெண் போதாதென யுஜிசி தகவல்

Chandru Mayavan
மத்திய பல்கலைக்கழகங்களில் சேர இனி பனிரெண்டாம் வகுப்பு  மதிப்பெண் மட்டுமே போதாது சியுஇடி (CUET, The Common University Entrance Test)...

உரிமைகள் மீறப்படுவதாக ஈஷாவுக்கு எதிராக தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சம்மன் – ரத்து செய்ய மறுத்த உயர்நீதிமன்றம்

News Editor
குழந்தைகள் உரிமைகள் பாதிக்கப்படுவதாக ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அனுப்பிய சம்மனை ரத்து செய்ய சென்னை...

‘அறிவியல் முனைப்பிற்கும் ஆங்கிலம், இந்திக்கும் என்ன சம்பந்தம்?’- திறனறித் தேர்வில் தமிழை புறக்கணிப்பதாக சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

Aravind raj
அறிவியல் முனைப்புள்ள மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதற்கான திறனறித் தேர்வுக்கு இந்தி, ஆங்கில மொழிகளில் மட்டுமே கேள்வித்தாள் அமைப்பதற்கு மதுரை நாடாளுமன்ற...

இந்தியை எதிர்ப்பது ஏன்? – தோழர் தியாகு

News Editor
ஐயமே வேண்டாம், இந்தித் திணிப்பை எதிர்ப்பதைத்தான் இந்தியை எதிர்ப்பது என்று சொல்கிறோம். நம் தலையில் ஏறி உட்கார்ந்து நம்மை ஆள நினைக்காத...