ஆக்ரா: இஸ்லாமிய தொழிலதிபரை லவ் ஜிகாத் புகாரில் சிக்க வைக்க சதி – இந்து பெண்ணை நடிக்க ஏற்பாடு செய்த பாஜக பிரமுகர் உள்ளிட்ட இருவர் கைது.
உத்தரபிரதேசம் மாநிலம் ஆக்ராவில் இஸ்லாமிய தொழிலதிபரை லவ் ஜிகாத் புகாரில் சிக்க வைக்க இந்து பெண்ணை நடிக்க ஏற்பாடு செய்த மாவட்ட...