Aran Sei

ஆக்சிஜன் பற்றாக்குறை

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து கடிதம் எழுதிய ஐந்தாம் வகுப்பு மாணவி – பொறுப்புள்ள குடிமகள் என்று பாராட்டி பதில் கடிதம் எழுதிய உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி

News Editor
ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள்  இறப்பது குறித்து,  நீதிமன்றம் தலையிட்டதை பாராட்டி, கேரளாவை சேர்ந்த ஐந்தாம் வகுப்பு...

’காற்றில் கலக்கும் பெருமளவு ஆக்ஸிஜன்’: ஸ்டெர்லைட்டின் செயல்பாட்டை புரிந்து கொள்ள முடியவில்லையென வல்லுநர்கள் கருத்து

News Editor
ஸ்டெர்லைட் உருக்காலை 1 டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அதைவிட 10 மடங்கு வாயு ஆக்சிஜனை (GOX) காற்றில் கலக்கவிடுவதாக...

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 197 பேர் மரணம் – ஆக்சிஜன் பற்றாக்குறையால் நேர்ந்த அவலம்

News Editor
கொரோனா இரண்டாம் அலையில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் பற்றாக்குறையின் காரணமாக தற்போது வரை 197 மரணமடைந்துள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும்,...

‘ஆக்சிஜன் சிலிண்டர், மருந்துகளுக்கு ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும்’ – பிரதமருக்கு மம்தா பானர்ஜி கடிதம்

Aravind raj
ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் கொரோனா தொடர்பான மருந்துகளுக்கு ஜிஎஸ்டி, சுங்க வரி ஆகியவற்றை தள்ளுபடி செய்ய கோரி, பிரதமர் மோடிக்கு மேற்கு...

அனைத்து மாநிலங்களுக்கும் தட்டுப்பாடின்றி ஆக்சிஜன் கிடைக்க 12 பேர் கொண்ட நிபுணர் குழு – உச்சநீதிமன்றம் நியமித்தது

News Editor
மாநிலங்களுக்கு சிறப்பாக மற்றும் வெளிப்படைத்தன்மையோடு ஆக்சிஜனை பகிர்ந்தளிக்க 12 பேர் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளதாக தி இந்து  செய்தி வெளியிட்டுள்ளது....

கொரோனா பரவலை தடுக்க தகுதியான கைதிகளுக்கு ஜாமீன் – மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Nanda
சிறைகளில் கொரோனா பரவல் அதிகரிப்பதை தவிர்க்கத் தகுதிவாய்ந்த கைதிகளை ஜாமீனில் வெளிவிடுமாறு மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல், ஆக்சிஜன்...

‘ஒன்றிய அரசே, செவி மடு; தமிழகத்திற்கு மூச்சுக் காற்றை உடனே கொடு’ – மத்திய சுகாதார அமைச்சருக்கு சு. வெங்கடேசன் கடிதம்

Aravind raj
1) ஏற்றுக் கொண்ட ஆக்சிஜன் ஒதுக்கீடுகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும், 2) தமிழகத்திற்கு ஆக்சிஜன் ஒதுக்கீடு 840 மெட்ரிக் டன்னாக உடன்...

‘அதிகரிக்கும் ஆக்சிஜன் தேவை; வாக்குறுதிபடி 476 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வேண்டும்’ – பிரதமருக்கும் முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Aravind raj
இதற்கிடையில், தற்போது தமிழகத்தின் ஆக்சிஜன் பற்றாக்குறைப் பிரச்சினை பெரிதாக உருவெடுத்துள்ளது. செங்கல்பட்டில் கடந்த 2 நாட்களில் 13 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில்...

‘தமிழகத்தில் இருமடங்காகும் ஆக்சிஜன் தேவை; ஒதுக்கீடு செய்ய மறுக்கும் ஒன்றிய அரசு’ – சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

Aravind raj
ஒன்றிய அரசு பிறப்பித்த உத்தரவில் தமிழகத்தின் ஆக்சிஜன் தேவையை முற்றிலும் கணக்கில் எடுத்துக்கொள்ளாத அணுகு முறையையே கடைபிடித்துள்ளது என்றும் நமது ஆக்சிஜன்...

‘தமிழ் மக்களின் உயிர்கள் முக்கியமில்லையா’ – ஆக்சிஜன் ஒதுக்கீட்டில் தமிழகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டதாக சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

Aravind raj
மாநிலங்களுக்கான மத்திய அரசின் மருத்துவ ஆக்சிஜன் ஒதுக்கீடு திட்டத்தில் தமிழகத்திற்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்றும் மன வலியோடு கேட்கிறேன் தமிழ்...

‘தடுப்பு மருந்து, ஆக்ஸிஜன் வழங்குவதில் மத்திய அரசு வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்க வேண்டும்’ – பிரதமருக்கு மம்தா கடிதம்

Aravind raj
மேற்கு வங்க மாநிலத்திற்கு அதிக ஆக்ஸிஜனை ஒதுக்குமாறு கோரியுள்ள மம்தா பானர்ஜி, “மாநிலத்தில் மருத்துவ ஆக்ஸிஜனின் பயன்பாடு ஒரு நாளைக்கு 220...

ஆக்சிஜன் பற்றாக்குறையில்லையென கண்ணை மூடிக்கொண்டிருக்கும் மத்திய அரசு – உயர்நீதிமன்றம் விமர்சனம்

News Editor
மக்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்து கொண்டிருக்கையில் மத்திய அரசு நெருப்புக்கோழியை போன்று மணலுக்குள் தலையை விட்டு மறைந்து கொள்ளலாம், நாங்கள் அவ்வாறு...

ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழப்பது இனப்படுகொலைக்குக் குறைவானதல்ல – அலகாபாத் உயர்நீதிமன்றம்

News Editor
மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வழங்காததால் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மரணமடைந்தால் அது இனப்படுகொலைக்கு குறைவானது அல்ல என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறியுள்ளதாக தி இந்தியன்...

கர்நாடகாவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 24 பேர் மரணம் – சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உறவினர்கள் போராட்டம்

News Editor
கர்நாடக மாநிலம் சாமராஜாநகர் பகுதியில், உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 24 பேர் உயிரிழந்துள்ளதாக தி...

டெல்லி பத்ரா மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு – 8 கொரொனா நோயாளிகள் உயிரிழப்பு

Nanda
டெல்லி பத்ரா மருத்துவமனையில் இரையகக் குடலியவியல் (gastroenterology) துறைத் தலைவர் உள்ளிட்ட 8 கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்திருப்பதாக...

’என் தாய் உயிர் பிழைக்க வைத்திருக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டரை எடுக்காதீர்’ – காவல்துறையிடம் மண்டியிட்டு அழுத சிறுவன்

Aravind raj
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் ஆக்சிஜன் சிலிண்டர் எடுத்துச் செல்லும் காவல்துரையினரிடம், அழுது மன்றாடும் ஒருவரின் காணொளி சமூகவலைதளங்களில் இருதினங்களாக பரவலாகி உள்ளது....

தமிழகத்தில் அதிகரிக்கும் ஆக்சிஜன் தேவை: அபாயக்கட்டத்தை நெருங்குவதாக சு.வெங்கடேசன் எச்சரிக்கை

Aravind raj
தமிழகத்தில் மருத்துவ ஆக்சிஜனுக்கான தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது என்றும் அதற்கு தமிழக அரசு விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும்...

‘கொரோனா இறப்பு எண்ணிக்கை குறைத்து காட்டப்படுகிறா?’ – இப்போது விவாதிப்பதில் பயன் இல்லையென பதிலளித்த பாஜக முதல்வர்

Aravind raj
கொரோனா இறப்புகளின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையைவிட உண்மையான எண்ணிக்கை அதிகமாக உள்ளது குறித்து விவாதிப்பதில் எந்தப் பயனும் இல்லை என்று பாஜகவை சேர்ந்த...

‘மறைமுகமாக, குறுக்கு வழியில், ஸ்டெர்லைட் ஆலையை இயக்க தமிழ்நாடு அரசு வழிசெய்து விட்டது’ – வைகோ குற்றச்சாட்டு

Aravind raj
தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளின் கோரிக்கையை, அழுத்தமாக உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்ய தமிழக அரசு வேண்டும் என்றே தவறிவிட்டது. மறைமுகமாக, குறுக்கு...

டெல்லியில் கணக்கிடாமல் விடப்பட்ட 1150 கொரோனா இறப்புகள் : சுடுகாடுகளில் என்டிடிவி நடத்திய ஆய்வு

Aravind raj
கடந்த வாரத்தில், டெல்லியில் ஏற்பட்ட கொரோனா உயிரிழப்புகளின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையானது உண்மையான எண்ணிக்கையை விட குறைவாக உள்ளது என்று தனது ஆய்வில்...

‘ஆக்சிஜன் தயாரிப்பு எனில் ஸ்டெர்லைட் ஆலை தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்கு வர வேண்டும்’ – எம்.எச்.ஜவாஹிருல்லா

Aravind raj
ஸ்டெர்லைட் ஆலையை முழுவதுமாக தமிழக அரசு தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் இயங்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும்...

ஸ்டெர்லைட் நிறுவனம் ஆக்சிஜன் தயாரிக்க தமிழக அரசு அனுமதி – அரசின் முடிவு அதிர்ச்சியளிப்பதாக திருமாவளவன் கருத்து

Aravind raj
தற்போதைய சூழலில் ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை 4 மாதங்களுக்கு இயக்க அனுமதிக்கலாம் என்றும் அனுமதி நீட்டிப்பு குறித்து...

‘பூட்டானில் இருந்து ஆக்சிஜன் இறக்குமதி செய்வோம்’ – அசாம் மாநில பாஜக அரசு

Aravind raj
ஆக்சிஜன் தேவை குறித்த விஷயத்தில், நாங்கள் முன்னேற்பாட்டுடனே உள்ளோம். பூட்டான் நாட்டில் ஒரு புதிய ஆக்சிஜன் உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த...

ஸ்டெர்லைட் ஆலையை எக்காரணம் கொண்டும் திறக்கக் கூடாது – தமிழ்த்தேசிய பேரியக்கம் அறிக்கை

News Editor
ஸ்டெர்லைட் ஆலையை எக்காரணம் கொண்டும் மீண்டும் திறக்கக் கூடாது, அதன் நிலம் – கட்டுமானம் அனைத்தையும் தமிழ்நாடு அரசு கையகப்படுத்த வேண்டுமென...

ஆக்சிஜன் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய வேத உணவு, இயற்கை சார்ந்த வாழ்க்கை: கங்கனா ரனாவத் யோசனை

News Editor
ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சரி செய்ய மரம் நட வேண்டும் எனவும் இயற்கை சார்ந்த வாழ்வுக்கு மாற வேண்டும் எனவும் பாலிவுட் திரைக்கலைஞர்...

மக்களின் உயிர் காக்க அனுமதி அளியுங்கள் – மருத்துவர் கஃபீல் கான் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம்

News Editor
“ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொள்முதலில் உள்ள சிக்கல்கள் குறித்து கடந்த 2017 ஆம் ஆண்டு, நான் கேள்வியெழுப்பியபோது, என்னுடைய கேள்வியை யாரும் பெரிதுப்படுத்தவில்லை....

வேலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையில் இருந்தவர்கள் உயிரிழப்பு : ஆக்சிஜன் பற்றாக்குறை என உறவினர்கள் புகார்

Aravind raj
வேலூர் அரசு மருத்துவமனையில் மூன்று நோயாளிகள் உயிரிழந்ததற்கு ஆக்சிஜன் பற்றாக்குறைதான் காரணம் என்று உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்....