தெலுங்கானா மக்களை பிரதமர் மோடி அவமதித்துவிட்டார்; பாஜகவினரின் உருவ பொம்மைகளை எரியுங்கள் – டிஆர்எஸ் செயல் தலைவர் உத்தரவு
ஆந்திரப் பிரதேசம் சரியாகப் பிரிக்கப்படவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளதை எதிர்த்து பல டிஆர்எஸ் தலைவர்கள் கருத்து கூறியுள்ளனர்....