Aran Sei

அர்னாப் கோஸ்வாமி

ரிபப்ளிக் டிவி, அர்னாப் கோஸ்வாமி மீது டிஆர்பி மோசடி வழக்கு – ” விசாரணை 12 வாரங்களில் முடிவடையும் “

AranSei Tamil
விசாரணையை ஜூன் 28-க்கு ஒத்தி வைத்த நீதிபதிகள், அர்னாப் கோஸ்வாமி அதுவரை போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர் என்று...

டிஆர்பி முறைகேடு வழக்கு: ஆதாரம் இருந்தால் அர்னாப்பை குற்றவாளியாக இணைக்காதது ஏன்? – மும்பை உயர் நீதிமன்றம் கேள்வி

News Editor
டிஆர்பி முறைகேடு குற்றச்சாட்டில், போதிய ஆதாரங்கள் இருந்தால் ஏஆர்ஜி அவுட்லையர் மீடியாவையும் அர்னாப் கோஸ்வாமியையும் குற்றவாளிகள் பட்டியலில் இணைக்காதது ஏன்? என...

பாதிக்கப்பட்டவர் போன்று நாடகமாடும் ரிபப்ளிக் நிறுவனம்: மும்பை காவல்துறை குற்றச்சாட்டு

News Editor
தொலைகாட்சி மதிப்பீடு புள்ளிகளில் முறைகேடு செய்த வழக்கில், ரிபப்ளிக் நிறுவனம் ’’பாதிக்கப்பட்டவர்’’ (Victim) போன்று நாடகமாடி, வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற...

கீதா பிரஸ் முதல் அர்னாப் கோஸ்வாமி வரை – இந்தியாவின் மாபெரும் வலதுசாரி ஊடக இயக்கம் – பகுதி 4

AranSei Tamil
அரசியல் கருத்தியலை பிரார்த்தனையாக வீதிகள்தோறும், வீடுகள்தோறும் சென்று சேர்த்து ஒன்று அறுபட்டாலும் மற்றொன்றை பிடித்துத் தொடரலாம் என்னுமளவிற்கு கண்ணிகளை தன்னகத்தே கொண்டு...

அர்னாப் கோசாமிக்கு மீண்டும் பாதுகாப்பு வழங்கிய நீதிமன்றம் – மார்ச் 5 வரை நடவடிக்கை கூடாது என உத்தரவு

News Editor
டிஆர்பி முறைகேடு வழக்கை விசாரித்து வரும் மும்பை உயர் நீதிமன்றம், ரிபப்ளிக் தொலைகாட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மற்றும் ஏஆர்ஜி அவுட்லையர்...

ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வழக்குகள்: உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும் – மதன் பி.லோக்கூர்

Nanda
இந்திய குற்றவியல் நீதிமுறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டும் துஷ்பிரயோகங்கள் உச்சநீதிமன்றத்தின் தலையீட்டை கோருகிறது. சட்டத்தைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வோர், அதைத் தங்களுக்கு எதிரானவர்களாகக்...

’சிறைபடுத்தப்பட்ட கலைஞர்களுக்கும், அதிகாரத்தின் செல்லப்பிராணிகளுக்குமான நாடாக இந்தியா மாறும்’ – நகைச்சுவைக்கலைஞர் குணால் கம்ரா

Aravind raj
மும்பையைச் சேர்ந்த கட்டிட உள்வடிவமைப்பாளரைத் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் காவல்துறையால் கைது செய்யப்பட்ட ரிபப்ளிக் டிவியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, உச்ச...

அர்னாப் குறித்து நிகழ்ச்சி நடத்திய டைம்ஸ் நவ் : நெறியாளர் மீது அவதூறு வழக்கு தொடுத்த ரிபப்ளிக் தொலைக்காட்சி

Nanda
டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் நியூஸ் ஹவர் நிகழ்ச்சியில் ரிப்பளிக் தொலைக்காட்சி மற்றும் அதன் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மீது அவதூறு கருத்துக்களை...

இந்தியன் எக்ஸ்பிரஸிற்கு நோட்டீஸ் அனுப்பிய ரிபப்ளிக் டிவி – அர்னாப் பற்றிய செய்தி வெளியானதற்கு எதிர்வினை

Nanda
இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனத்திற்கு, ரிபப்ளிக் தொலைக்காட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது. அர்னாப் கோஸ்வாமி, கடந்த மூன்று...

டிஆர்பி முறைகேடு வழக்கு – பார்க் அதிகாரிக்கு அர்னாப் கோசாமி பணம் கொடுத்தது அம்பலம்

Nanda
ரிபப்ளிக் தொலைக்காட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, கடந்த மூன்று ஆண்டுகளில் தனக்கு 12 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மற்றும் 40 லட்சம்...

பாலகோட் தாக்குதல்: அர்னாப்பிடம் ராணுவ ரகசியத்தைக் கூறியது பிரதமர் மோடியா ? ராகுல் காந்தி சந்தேகம்

News Editor
பாலகோட் தாக்குதல் தொடர்பான தகவலை முன் கூட்டியே பத்திரிகையாளரிடம் தெரிவித்து இந்திய விமான படைக்கு துரோகம் இழைத்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்...

அர்னாப் வாட்ஸ்ஆப் உரையாடல்: ‘நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் விசாரணை தேவை’ – காங்கிரஸ் தீர்மானம்

Aravind raj
அர்னாப் கோசாவாமிக்கும், பார்க் அமைப்பின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி பார்த்தோ தாஸ்குப்தாவுக்கும் இடையே, பாலகோட் தாக்குதல் தொடர்பாக நடந்த வாட்ஸ்...

’ராணுவ ரகசியத்தை கசியவிடும் தேசதுரோகிகள் கருணை காட்ட தகுதியற்றவர்கள்’ – ஏ.கே.ஆண்டனி

Aravind raj
ராணுவ ரகசியத்தை கசியவிடுவது தேசத்துரோகம் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் பாதுகாப்புத்துறை முன்னாள் அமைச்சர் ஏ.கே.ஆண்டனி வலியுறுத்தியுள்ளார். டிஆர்பி மோசடி...

‘தேசதுரோகி அர்னாப் கோஸ்வாமியை கைது செய்’ – மகாராஷ்ட்ராவில் வலுக்கும் எதிர்ப்பு

News Editor
டிஆர்பி மோசடி வழக்கில், மும்பை காவல் துறையினர் தாக்கல் செய்துள்ள கூடுதல் குற்றப் பத்திரிகையுடன், ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆய்வு கவுன்சிலின் (பார்க்)...

‘தனியார் டிவிக்கு ராணுவ ரகசியங்களை விற்ற பாஜக’ – கே எஸ் அழகிரி கண்டனம்

Aravind raj
பாகிஸ்தானின் பாலக்கோட் தீவிரவாத முகாம்கள் மீதான தாக்குதல் பற்றி வாட்ஸ் அப்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இது குறித்து...

டிஆர்பி முறைகேடு : அர்னாப் கோஸ்வாமியின் பாதுகாப்பை நீட்டித்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

Aravind raj
டிஆர்பியில் (தொலைக்காட்சி மதிப்பீடுகள் புள்ளி) முறைக்கேடு செய்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய  ரிபப்ளிக் டிவியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மற்றும்...

டிஆர்பி மோசடிக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்தார் அர்னாப் – மும்பை போலீஸ்

AranSei Tamil
அர்னாப் கோஸ்வாமி கொடுத்த பணத்தை வைத்து தாஸ்குப்தா நகைகள் வாங்கியிருப்பது விசாரணையில் தெரிய வந்திருப்பதாக மும்பை போலீஸ் கூறுகிறது...

டிஆர்பி முறைகேடு வழக்கு : பார்க் முன்னாள் அதிகாரி கைது

Deva
டிஆர்பி (தொலைகாட்சி மதிப்பீடு புள்ளிகள்) முறைகேடு தொடர்பாகப் பார்வையாளர் ஒளிபரப்பு ஆராய்ச்சி கவுன்சிலின் (பார்க்) முன்னாள் முதன்மை இயக்க அதிகாரி (சிஓஒ)...

டிஆர்பி முறைகேடு வழக்கு – ரிபப்ளிக் டிவி நிர்வாகிக்கு மூன்றே நாளில் ஜாமீன்

Deva
டிஆர்பி (தொலைகாட்சி மதிப்பீடு புள்ளிகள்) முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட ரிபப்ளிக் தொலைக்காட்சியின் முதன்மை செயல் அதிகாரி விகாஸ் கான்சந்தானி, பிணையில்...

குணால் கம்ரா முதல் பாமரன் வரை – வெறுப்பு அரசியலும் சிரிப்பின் வலிமையும்

News Editor
நகைச்சுவையானது சிறிது நேரத்துக்கு ஆனாலும் அதே அமைப்புகளை  தகர்த்து விடும் எதிர் அதிகாரத்தை கொண்டு வருகிறது....

இது அவசர நிலையை விட மோசமான காலகட்டம் – ஆர்.கே.ராதாகிருஷ்ணன்

Rashme Aransei
நவம்பர் 16-ம் தேதி, இந்தியாவில் தேசிய பத்திரிகையாளர் தினம் அனுசரிக்கப்படுகிறது. தேசிய பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா (பிசிஐ) தொடங்கப்பட்ட இந்த...

“மன்னிப்பு கேட்க முடியாது (போடா)” – நகைச்சுவை கலைஞர் குனால் கம்ரா

Kuzhali Aransei
நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு ஒதுக்கப்போகும் நேரத்தை, பிற முக்கிய மனுக்குளை விசாரிக்க பயன்படுத்த வேண்டும் என்று நடிகர் குனால் கம்ரா ட்விட்டரில்...

அர்னாப் ஜாமீன் வழக்கு – விமர்சனம் செய்த குணால் கம்ரா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?

Deva
அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியதை விமர்சனம் செய்த நகைச்சுவை கலைஞர் குனால் கம்ரா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடுக்க...

பெண் காவலரைத் தாக்கிய வழக்கில் முன் ஜாமீன் கேட்டு அர்னாப் மனுத்தாக்கல்

Deva
பெண் காவலரைத் தாக்கிய வழக்கில் அர்னாப் கோஸ்வாமி முன் ஜாமீன் கேட்டு செஷன்ஸ் நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மும்பையைச் சேர்ந்த...

‘என்னை உங்களால் எதுவும் செய்ய முடியாது’ – உத்தவ் தாக்கரேவிற்கு அர்னாப் சவால்

Deva
”நான் சொல்வதை கவனியுங்கள் உத்தவ் தாக்கரே, நீங்கள் படுதோல்வி அடைந்து விட்டீர்கள்” என பிணையில் வெளிவந்துள்ள அர்னாப்  மகாராஷ்ட்ரா முதல்வரை கடுமையாக...

அர்னாப்புக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் – எதிர்ப்புகளுக்கிடையில் அவசர வழக்காக விசாரித்து உத்தரவு

Deva
ரிபப்ளிக் தொலைக்காட்சியின் மூத்த ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளனர். கடந்த 2018, மே 5-ம் தேதி,...

அர்னாப்பின் ஜாமீன் மனு தள்ளுபடி – மும்பை உயர்நீதி மன்றம்

Deva
மும்பை உயர்நீதி மன்றம் ரிபப்ளிக் டிவியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி தாக்கல் செய்த இடைக்கால ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது. இவர்...

`என் உயிருக்கு ஆபத்து உள்ளது; தயவுசெய்து உதவுங்கள்’ – அர்னாப் கோஸ்வாமி கோரிக்கை

Aravind raj
பாதுகாப்புக் காரணங்களால் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி உட்பட மூவரும் நவி மும்பையில் உள்ள தலோஜா மத்திய சிறைக்கு...

அர்னாப் சிறையில் – `ஊடகச் சுதந்திரம் பற்றிப் பேச பாஜகவுக்கு அருகதை இல்லை’ : காங்கிரஸ்

Deva
மருத்துவ பரிசோதனை அறிக்கையில் வன்முறை பிரயோகிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று நீதிபதி குறிப்பிட்டார்....

`நான் தட்டிக்கேட்பேன்’ – அர்னாப் கைதுக்கு வினையாற்றிய உமர் அப்துல்லா

Rashme Aransei
கட்டட உள்வடிவமைப்பாளர் ஒருவரை தற்கொலைக்குத் தூண்டிய குற்றச்சாட்டில் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டுள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநில...