அரவிந்த் கெஜ்ரிவால், பகவந்த் மன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் தாக்கப்பட்ட விவகாரம்: பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மன் ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதற்கு பத்திரிகையாளர் சங்கம்...