தமிழக பட்ஜெட் – ஆதிதிராவிடர் நலத்துறைக்கு 4,281.76 கோடி; எஸ்சி,எஸ்டி மாணவர்களின் உயர்கல்வி உதவித் தொகையாக ரூ.1,963 கோடி ஒதுக்கீடு
ஆதி திராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்படும் உயர்கல்வி உதவித் தொகைக்காக 1,963 கோடி ரூபாயும், உணவுக் கட்டணத்திற்கு 512 கோடி ரூபாயும்...