50% இடஒதுக்கீட்டை தாண்டி அக்னி வீரர்களுக்கு எப்படி வேலை கொடுக்க முடியும் – ஹரியானா முதல்வருக்கு காங்கிரஸ் கேள்வி
ஆயுதப்படையில் நான்கு ஆண்டுகள் பணிபுரிந்த அக்னிவீரர்களுக்கு ஹரியானா அரசு ‘உத்தரவாத’ வேலைவாய்ப்பை வழங்கும் என்று மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார்...