Aran Sei

அமெரிக்கா

கூகுள் நிறுவனத்தில் நிலவும் பாகுபாடுகள் – பதவி விலகும் செயற்கை நுண்ணறிவு விஞ்ஞானிகள்

News Editor
கூகுள் நிறுவனத்தின் மிகமுக்கிய அறிஞரான ஆய்வுத்துறை மேலாளர் ஷாமி பென்ஜிஓ அப்பணியிலிருந்து விலகியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. 59.5 கோடி...

” கருப்பின உயிர்கள் முக்கியமானவை ” – ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கில் நீதிமன்ற விசாரணை ஆரம்பம்

AranSei Tamil
"நேரடியாக தலையிட்டு அவரது சாவை தடுக்கத் தவறியதற்காக நான் மீண்டும் மீண்டும் ஜார்ஜ் பிளாய்டிடம் மன்னிப்பு கேட்கிறேன்" என்று உணர்ச்சி வசத்தால்...

பிரேசிலில் மோசமாகும் கொரோனா நெருக்கடி – வலதுசாரி பிற்போக்கு அமைச்சர் பதவி விலகல்

AranSei Tamil
வலதுசாரி பழமைவாத போல்சனோரோ அரசு கொரோனா பெருந்தொற்று நெருக்கடியை முறையாகக் கையாளாதது தொடர்பாக கடும் விமர்சனத்தை எதிர்கொள்கிறது....

அமேசான் நிறுவனத்தில் உருவாகிறதா தொழிற்சங்கம்? – தொழிலாளர்களிடையே இன்று வாக்கெடுப்பு

News Editor
அமேசான் நிறுவனத்தில் இன்று, முதல் தொழிற்சங்கத்தை நிறுவுவது தொடர்பான வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது. அமேரிக்காவில், மிகவும் ஏழ்மையான மற்றும் மிகவும் பின்தங்கிய...

இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்த இஸ்ரேல் கப்பலை தாக்கிய ஈரான் ஏவுகணை – செய்தி அறிக்கை

AranSei Tamil
வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்களை அதிகரித்திருப்பதாக இஸ்ரேலும் ஈரானும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வரும் நிலையில் இந்தத் தாக்குதல்...

ஜனநாயகத்தின் எல்லா தூண்களையும் பாஜக கைப்பற்ற நினைக்கிறது – ராகுல்காந்தி

News Editor
ஜனநாயகத்தின் எல்லா தூண்களையும் ஒரு அரசியல் கட்சி கைப்பற்றிவிட்டால் அங்குத் தேர்தல் என்பதே பொருளற்றதாகிவிடும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி...

அமெரிக்காவில் மசாஜ் பார்லர், ஸ்பாக்களில் துப்பாக்கிச் சூடு – 7 பெண்கள் உட்பட 8 பேர் பலி

AranSei Tamil
"இவை வெறுப்பினால் தூண்டப்பட்டவையா, வெறுப்புடன் தொடர்புடையவையா என்பது உள்ளிட்ட பல விபரங்கள் வெளியிடப்படவில்லை"...

அம்பேத்கரின் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சமூக ஒழுங்குக்கு தனியார்மயம் நல்லதா? – ஆனந்த் டெல்டும்ப்டே

AranSei Tamil
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் வளர்ச்சியை காணும் ஒரு நாடு, அதன் குடிமக்களுக்கு அடிப்படை சுதந்திரங்களையும், மருத்துவம், கல்வி, வாழ்வாதார பாதுகாப்பு...

அமெரிக்காவிலும் தொடரும் சாதிவெறி – ஆட்டுடை தரித்த ஓநாய்கள்

AranSei Tamil
சிஸ்க்கோ (Cisco) சாதிப்பாகுபாடு வழக்கில் இந்து அமெரிக்கன் பவுண்டேஷனின் சட்டத்தை வளைக்கும் முயற்சி.  தமிழில்: அருள்மொழி “ஆட்டுமந்தையில் புகுந்த ஓநாயை மேய்ப்பன்...

“புர்கா” மத பயங்கரவாதத்தின் அடையாளம் – இலங்கை அமைச்சர் சரத் வீரசேகரா

News Editor
இலங்கையில், “புர்கா” அணிய தடை விதிக்கப்படவுள்ளதாக, பொதுமக்கள் பாதுகாப்புத்துறை அமைச்சர் சரத் வீரசேகரா தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்களிடம் இந்த தகவலைதெரிவித்துள்ள அமைச்சர் வீரசேகரா,...

நிறவெறியால் மரணமடைந்தவரின் குடும்பத்திற்கு 200 கோடி இழப்பீடு: கறுப்பினத்தவரின் மரணம் இனி கேட்பாரற்று கடந்து போகாது

News Editor
அமெரிக்காவின் நிறவெறித் தாக்குதலால் உயிரிழந்த கறுப்பினத்தரவான ஜார்ஜ் பிளாய்ட் குடும்பத்தினருக்கு 200 கோடி ரூபாய் இழப்பீடு வழங்குவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த...

அமெரிக்க பொருளாதாரத்திற்கு சட்டவிரோத குடியேறிகளின் பங்கு – இரண்டாம் இடத்தில் இந்தியர்கள்

News Editor
அமெரிக்காவில் முறையான ஆவணங்களின்றி குடியேறிய, 50 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள், ஆண்டிற்கு $15.5 பில்லியன் டாலர் செலவு செய்யும் திறன் பெற்று...

’பெண்களுக்கானது சமையல் அறை’ ட்விட்டரில் பதிவிட்ட பர்கர் கிங் – எதிர்ப்பு வலுத்ததால் மன்னிப்பு கோரி பதிவு நீக்கம்

News Editor
பர்கர் கிங்(burger king) நிறுவனம் தனது விளம்பரத்திற்காக வெளியிட்டிருந்த பெண்கள் குறித்த டுவிட்டர் பதிவை நீக்கியுள்ளதாகவும், அதுகுறித்து வருத்தம் தெரிவித்து டுவிட்டரில்...

வரலாற்று சின்னமாகும் மால்கம் எக்ஸின் இல்லம் – அமெரிக்க வரலாற்றுப் பதிவேட்டில் இணைப்பு

Aravind raj
“நான் பாஸ்டனுக்கு போக முடிந்ததற்கு எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே. நான் சென்றிருக்கவில்லை என்றால், நான் ஒரு மூளைச் சலவை செய்யப்பட்ட கறுப்பின...

அமெரிக்கா நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் எச்சரிக்கை – பாதுகாப்பு அதிகரிப்பு

AranSei Tamil
QAnon என்ற சதிக் கோட்பாடு குழுவின் ஆதரவாளர்கள் மார்ச் 4 அன்று முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதிபராக பதவியேற்பார்...

உலக பணக்காரர்களில் 8வது இடத்தில் அம்பானி – கொரோனா காலத்தில் மட்டும் 24% வளர்ச்சி

News Editor
கொரோனா பேரிடரால் இந்தியா கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்த நிலையில், 2020 ஆம் ஆண்டில், இந்தியாவின் கோடீஸ்வரர் பட்டியலில் புதிதாக 40...

புவி வெப்பமயமாதல் – CO2 உமிழ்வுகளை குறைப்பதற்கான ஒப்பந்தத்தின் நிலை என்ன?

AranSei Tamil
சீனாவும் அமெரிக்காவும் கரியமில வாயு உமிழ்வுகளை குறைத்துள்ளன. ஆனால், அளவு ரீதியாக பார்க்கும் போது அந்த நாடுகளின் உமிழ்வுகளுடன் ஒப்பிடும் போது...

வலது சாரி மேடையில் மீண்டும் டிரம்ப் – தொடரும் வலுவான ஆதரவும், வெறுப்பு பிரச்சாரமும்

AranSei Tamil
மாநாடு நடந்த மேடையின் படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது. அதன் தனித்துவமான வடிவமைப்பு, ஹிட்லரில் நாஜிக் கட்சி பயன்படுத்திய...

குறைந்தபட்ச ஊதியம் உயருமா? – கோடிகளில் ஊதியம் பெறும் அமெரிக்க தலைமை நிர்வாகிகள் மீது விமர்சனம்

AranSei Tamil
இந்த உயர்வு 2.7 கோடி அமெரிக்கர்களின் வருமானத்தை அதிகரிக்கும் என்றும், 10 லட்சம் பேரை ஏழ்மையிலிருந்து மீட்கும் என்றும் அமெரிக்க நாடாளுமன்றத்தின்...

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலை – மூத்த கூட்டு நாட்டை அச்சுறுத்த வேண்டாம் – அமெரிக்காவுக்கு எச்சரிக்கை

AranSei Tamil
2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சவுதி பத்திரிகையாளர் ஜமால் கசோகி, துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில்...

வேளாண் சட்டங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தான் பயன்தரும் – சர்வதேச விவசாயிகள் சங்கங்கள்

News Editor
“மோடி அரசாங்கத்தின் சீர்திருத்தங்கள் பெருநிறுவன விவசாயத்திற்கு மட்டுமே பயனளிக்கும். ஆனால் விவசாய தொழிலாளர்களால் மட்டுமே இந்திய மக்களின் உணவு இறையாண்மையை உறுதிப்படுத்த...

இந்திய வலதுசாரி ஊடக வெளியின் தோற்றமும் தனிச்சிறப்புகளும் – பகுதி 3

AranSei Tamil
கிராமப்புறம் குறித்தான பதிவுகளைச் செய்யவேண்டிய தேவையில்லை என்று முடிவு செய்து, நகர்ப்புற வளர்ச்சி மீதும் அதனைச் சார்ந்த கற்பனை உருவாக்கத்தின் மீதும்...

இந்தியாவின் வர்த்தக கூட்டாளிகளில் சீனா முதலிடம் – எல்லை பிரச்சனைக்குப் பிறகும் உயர்ந்துள்ள வர்த்தகம்

Nanda
கடந்த ஆண்டின், இந்தியாவின் முதன்மை வர்த்தக கூட்டாளியாக சீனா இருப்பதாக, ப்ளூம்பெர்க் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. சீனாவுடனான எல்லை பிரச்னைக்குப் பிறகு,...

பதவி நீக்கத் தீர்மான தோல்வி – அரசியல் பயணம் தொடரும் என்று டிரம்ப் அறிவிப்பு

AranSei Tamil
"நமது மக்கள் அனைவருக்கும் அமெரிக்காவின் மகத்துவத்தை சாதிப்பதற்கான வியக்கத்தக்க பயணத்தை தொடர்வதை ஆர்வத்துடன் எதிர்நோக்குகிறேன்"...

அமெரிக்காவில் வலதுசாரி ஊடக ஆதிக்கத்தின் தொடக்கம் – பகுதி 1

AranSei Tamil
வலதுசாரி கருத்தாக்கத்தின் பொருள் வரலாற்று சகாப்தங்கள், சமூகங்கள், அரசியல் அமைப்புகள், நிலப்பரப்புகள் என ஒவ்வொரு தளத்திலும் வேறுபடுகின்றது....

அமெரிக்க நாடாளுமன்ற வன்முறை – டிரம்ப் பதவி நீக்க வழக்கு விசாரணையில் வெளியான அதிர்ச்சி வீடியோக்கள்

AranSei Tamil
"மைக் பென்சை தூக்கிலிடு", "மைக் பென்சை வெளியில் கொண்டு வாருங்கள்" என்று முழக்கமிட்டுக் கொண்டு உள்ளேவரும் வீடியோ நேற்று மேலவையில் நடைபெற்ற...

அமெரிக்காவில் சேதப்படுத்தப்பட்ட காந்தி சிலை – கண்டனம் தெரிவித்த இந்திய அரசு

Nanda
அமெரிக்காவின் காலிப்போர்னியா மாநிலத்தில் உள்ள பூங்காவில் வைக்கப்பட்டிருக்கும் காந்தி சிலையின் அடித்தளத்தை அடையாளம் தெரியாத குற்றவாளிகள் சேதப்படுத்தி உள்ளனர். இந்தச் சம்பவத்தால்...

தாய்வானுக்கு மேல் பறந்த சீன போர் விமானங்கள் – “அமெரிக்காவுக்கு எச்சரிக்கை”

AranSei Tamil
இரு தரப்பினருமே ஒட்டு மொத்த சீனாவுக்கும் தாம்தான் சட்டபூர்வமான அரசு என்று உரிமை கொண்டாடி வந்தனர்....

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் – டிரம்ப் காலத்திய முடிவுகள் பல மாற்றப்படுகின்றன

AranSei Tamil
"நாம் எடுக்கவிருக்கும் பல நடவடிக்கைகள் துணிச்சலானவையும் முக்கியமானவையும் ஆகும். அவற்றை இன்றே தொடங்குவது சரியானது"...

வரலாறு படைத்த கமலா ஹாரிஸ் – கருப்பினப் பெண்ணின் வேர்களைத் தேடி

News Editor
கமலா ஹாரிஸின் புலம் பெயர்ந்த பெற்றோர் தங்களுக்கென ஒரு குடும்பத்தையும், ஒருவர் மற்றொருவரையும், ஒரு கறுப்பின படிப்புக் குழுவின் (Black Study...