Aran Sei

அதிமுக

கரூர்: சாதி ரீதியாக பாகுபாடு காட்டப்படுவதாக பட்டியல் சமூக பெண் ஊராட்சி மன்ற தலைவர் புகார் – ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்

nithish
கரூரில் பட்டியலின பெண் ஊராட்சி மன்ற தலைவர் சாதிய பாகுபாடு காட்டப்படுவதாக புகார் அளித்தது தொடர்பாக வார்டு உறுப்பினர், முன்னாள் தலைவர்,...

ஆவின் முறைகேடு வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழ்நாட்டை விட்டு வெளியேற தடை – உச்ச நீதிமன்றம் உத்தரவு

Chandru Mayavan
ஆவின் முறைகேடு வழக்கில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று உச்சநீதிமன்றம்...

கடந்த 17 ஆண்டுகளில் தேசிய கட்சிகளுக்கு அறியப்படாத ஆதாரங்களிலிருந்து ரூ.15,077 கோடி நன்கொடை கிடைத்துள்ளது – ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம்

nithish
2004-05 ஆண்டு முதல் 2020-21 ஆண்டு வரை தேசிய கட்சிகளுக்கு அறியப்படாத ஆதாரங்களிலிருந்து ரூ.15,077.97 கோடிக்கு மேல் நன்கொடை கிடைத்துள்ளதாக ஜனநாயக...

பண மதிப்பிழப்பு செய்த பிறகும் கறுப்பு பணத்தை கைப்பற்றுவது எப்படி? – ஒன்றிய அரசை கிண்டல் செய்த கனிமொழி எம்.பி,

Chandru Mayavan
பொருளாதரச் சரிவிற்கு பிறகும் கறுப்பு பணம் கைப்பற்றப்படுவது ஏன்?” என மக்களவையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பினார். விலைவாசி...

எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்கியதே பாஜகதான் – பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் கருத்து

nithish
எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்கியதே பாஜகதான் என்று அக்கட்சியின் மாநில துணைத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திருச்செந்தூரில்...

செம்மரக் கடத்தலில் தொடர்புடையவரை ஓபிசி அணி மாநில செயலாளராக நியமித்த தமிழக பாஜக – எதிர்ப்பு வலுத்ததால் 2 மணிநேரத்தில் பதவி பறிப்பு

Chandru Mayavan
தமிழ்நாடு பாஜகவில் பிற்படுத்தப்பட்டோர் சமூக பிரிவு (OBC Morcha)  மாநிலச் செயலாளராக செம்மரக்கடத்தல் வழக்கில் தொடர்புள்ள கே.வெங்கடேசன் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு வலுத்ததால்...

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய விரைவில் சட்டம் – ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்த தமிழ்நாடு அரசு

Chandru Mayavan
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில், ஆன்லைன் ரம்மிக்கு எதிராக அவசரச் சட்டம் இயற்றுவது தொடர்பாக குழு அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர்...

பாஜகவின் வளர்ச்சி அதிமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்; பாஜகவின் கொள்கை வேறு அதிமுகவின் கொள்கை வேறு – அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் கருத்து

Chandru Mayavan
பாஜகவின் வளர்ச்சி அதிமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும்  பாஜக உடன் கூட்டணி என்பது வேறு அதிமுகவின் கொள்கை என்பது வேறு என்றும்...

ஸ்டெர்லைட்: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் 4-ம் ஆண்டு நினைவு தினம் – அஞ்சலி செலுத்த சென்ற 50 பேர் கைது

nithish
ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை நோக்கி அஞ்சலி செலுத்துவதற்காக ஊர்வலமாகச் சென்ற...

கோவை: பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைத்த பாஜகவினர் – அகற்றிய திமுகவினர்

nithish
கோவை வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி எதிர்ப்பு தெரிவித்த திமுக...

2020-21 இல் தேர்தல் அறக்கட்டளைகள் ரூ.258.49 கோடி நிதியை அரசியல் கட்சிகளுக்கு கொடுத்துள்ளன: ரூ.212.05 கோடி நிதி பெற்று பாஜக முதலிடம்

nithish
2020-21 நிதியாண்டில் 7 தேர்தல் அறக்கட்டளைகளிடமிருந்து ரூ.258.49 கோடியை அரசியல் கட்சிகள் வாங்கியுள்ளன. அதில் ரூ.212.05 கோடி அதாவது 82% பாஜக...

கடந்த 10 ஆண்டுக் கால ஆட்சியில் அதிமுக நடத்தியது ராம ராஜ்ஜியம்தான் – செல்லூர் ராஜு கருத்து

nithish
விரைவில் தமிழ்நாடு ராமராஜ்ஜியமாக மாறும். எம்.ஜி.ஆர் ஜெயலலிதா வழியில் அதிமுக விரைவில் ராம ராஜ்ஜியத்தைக் கொடுக்கும் என அதிமுகவைச் சேர்ந்த கூட்டுறவுத்...

அம்மா மினி கிளினிக் பணியாளர்களை பணி நீக்கம் செய்யும் உத்தரவை திரும்பப் பெறுங்கள் – தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ வேண்டுகோள்

Chandru Mayavan
அம்மா மினி கிளினிக் பணியாளர்களை பணி நீக்கம் செய்யும் உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று  தமிழ்நாடு அரசுக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி...

நீட் விலக்கு மசோதா: ஆளுநரின் செயலுக்கு திமுகவின் மெத்தனப் போக்கே காரணம் – ஒ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

News Editor
திமுக அரசின் மெத்தனப் போக்கே ‘நீட் தேர்வு ரத்து’ குறித்த சட்டமுன்வடிவு தமிழ்நாட்டை விட்டுச் செல்லாததற்குக் காரணம் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி...

முறிந்தது பாஜக- அதிமுக கூட்டணி – தேர்தல் இடப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் முடிவு

News Editor
நகர்புறம் மற்றும் உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில் அதிமுக – பாஜக கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது....

அதிகார வரம்பை மீறும் ஆளுநர் ரவி: இது நாகாலாந்து அல்ல தமிழ்நாடு – எச்சரிக்கும் முரசொலி

News Editor
தமிழ்நாடு ஆளுநர் ரவி தன்னுடைய அதிகார வரம்பை மீறி செயல்படுவதாகவும் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத போக்கை கண்டிப்பதாகவும் முரசொலி இதழ்...

4,847 கோடி சொத்து மதிப்புடன் இந்தியாவின் பணக்கார கட்சியாக மாறிய பாஜக – ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தகவல்

News Editor
2019-20 நிதியாண்டில் 4,847.78 கோடி சொத்து மதிப்புடன் பணக்கார கட்சியாக பாஜக முதலிடம் பிடித்துள்ளதாகவும், பகுஜன் சமாஜ் கட்சி 698.33 கோடியாக...

கொரோனா பரவலைத் தடுக்க டாஸ்மாக் கடைகளை உடனே மூடுங்கள் – தமிழ்நாடு அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

News Editor
கொரோனா நோய்த் தொற்று அதிகமாக பரவி வருவதால் அதைக் கட்டுக்குள் கொண்டு வரும் வரை டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு...

சென்னை-சேலம் எட்டு வழி சாலை – தமிழக அரசு அனுமதிக்க கூடாதென ராமதாஸ் வேண்டுக்கோள்

Aravind raj
சென்னை – சேலம் எட்டு வழி பசுமைச்சாலை திட்டத்தை தமிழ்நாடு அரசு அனுமதிக்கக்கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இன்று(டிசம்பர்...

கல்குவாரி பர்மிட் வழங்குவதில் உள்ள முறைகேட்டை களைந்திடுக – தமிழ்நாடு அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

News Editor
கல்‌குவாரிகளில் பர்மிட்‌ வழங்குவதில்‌ உள்ள முறைகேடுகளைக் களைந்திட வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி...

ஆளுங்கட்சியினரால் மிரட்டப்படும் அரசு அதிகாரிகள் – எடப்பாடி  பழனிசாமி குற்றச்சாட்டு

News Editor
ஆளுங்கட்சியினரின் மிரட்டுவதால் தமிழ்நாட்டில்  அரசு அதிகாரிகள் அச்ச உணர்வுடன் பணியாற்றி வருவதாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி  பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து...

‘தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது; தவறு செய்யும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்’ – எடப்பாடி பழனிசாமி

Aravind raj
கல்லூரி மாணவர் மணிகண்டன், வியாபாரி உலகநாதன் ஆகியோரின் மரணத்திற்குக் காரணமான காவலர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித்...

‘மாசுக்‌ கட்டுப்பாட்டு வாரியத்‌ தலைவர் வெங்கடாஜலம் மரணத்தில் சந்தேகம் உள்ளது’- எடப்பாடி பழனிசாமி

Aravind raj
தமிழ்‌நாடு மாசுக்‌ கட்டுப்பாட்டு வாரியத்‌ தலைவர் வெங்கடாஜலம் மரணத்தில்‌ மர்மம்‌ இருப்பதாக எதிர்க் கட்சிகளுக்கு சந்தேகம் இருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர்...

‘கல்விச் சான்றிதழ்கள் மீதான ஜிஎஸ்டி வரி வசூல் அறிவிப்பைத் தடுக்க வேண்டும்’- முதலமைச்சருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

Aravind raj
கல்விச் சான்றிதழ்கள் மீதான ஜிஎஸ்டி வரி வசூல் அறிவிப்பைத் தடுக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவை  எதிர்க்கட்சி...

‘போக்குவரத்துத் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்’- தமிழ்நாடு அரசிற்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

Aravind raj
தமிழ்நாடு போக்குவரத்துத் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் அதிமுக...

‘சேலம் எட்டு வழி சாலைக்காக நிலம் கையகப்படுத்தலுக்கு அடிப்படையாக இருக்கும் சட்டத்தை ரத்து செய்க’- திருமாவளவன்

Aravind raj
அதிமுக ஆட்சியின்போது கடந்த 2019 இல் இயற்றப்பட்ட நிலம் கையகப்படுத்தல் சட்டத்தையும் அதைத்தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளையும் தமிழ்நாடு அரசு ரத்து செய்ய...

‘பெட்ரோல், டீசல் விலை குறித்த தமிழ்நாடு நிதியமைச்சரின் பேச்சு ஏமாற்றமளிக்கிறது’ – ஓ.பன்னீர்செல்வம்

Aravind raj
பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவகாரத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் பேச்சு ஏமாற்றமளிக்கிறது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்....

‘அதிமுக ஆட்சியில் பன்மடங்கு கடனில் மூழ்கிய போக்குவரத்து துறை’ – ஆர்டிஐயில் தகவல்

News Editor
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், கடந்த 10 ஆண்டாக அஇஅதிமுக ஆட்சி செய்த காலகட்டத்தில் பல கோடி ரூபாய் கடனில் முழ்கியுள்ளது...

அண்ணாமலையைப் புகழ்ந்த ‘நமது அம்மா’ இதழ்: ”‘நமது மோடி’ என்று பெயர் மாற்றினாலும் ஆச்சரியமில்லை” – ஊடகவியலாளர் ஜீவசகாப்தன்

News Editor
நமது மோடி, நமது அமித்ஷா என்று நமது அம்மா இதழின் பெயரை அதிமுக மாற்றிக்கொண்டாலும் ஆச்சரியமில்லை என்று ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்....

சமத்துவத்திற்கான நீண்ட போராட்டமும் மறுக்கப்படும் அரசியல் உரிமைகளும் – மீனா கந்தசாமி

News Editor
சில சமயத்தில் ஒரு புகைப்படம் உங்கள் கவனத்தை ஈர்த்து உங்களை அதற்கு அடிமையாக்கி விடலாம். அந்தப் புகைப்படத்தைப் பார்த்த மாத்திரத்தில் அதனை...