Aran Sei

அதானி எண்டர்பிரைசஸ்

கவுதம் அதானியின் மூத்த சகோதரரான வினோத் அதானி, ரஷிய வங்கியில் கடன் பெற்று முறைகேடு – போர்ப்ஸ் பத்திரிகை குற்றச்சாட்டு

nithish
கவுதம் அதானியின் மூத்த சகோதரரான வினோத் அதானி, சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனங்களின் மூலம் ரஷிய வங்கியில் கடன் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டதாக...

அதானி குழுமத்தின் சரிவு மோடி ஆட்சியை வலுவிழக்கச் செய்யும் – அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ்

nithish
“அதானி குழுமத்தின் சரிவு மோடியின் ஆட்சியை வலுவிழக்கச் செய்யும். ஒருவகையில், அது இந்தியாவில் ஜனநாயக மறுமலர்ச்சிக்கான வாய்ப்பை ஏற்படுத்தும்” என்று அமெரிக்காவைச்...

உலக பணக்காரர்கள் பட்டியலில் 3-வது இடத்திலிருந்த அதானி 24-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்: கடந்த 13 நாட்களில் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் சரிவு

nithish
அதானி குழுமம் மீதான பங்குச்சந்தை மோசடி தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இது அதானி குழுமத்துக்கு...

கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் மணிக்கணக்கில் எவ்வாறு பேசுவது என்பதை பிரதமர் மோடியை பார்த்து தெரிந்து கொண்டேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

nithish
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் மணிக்கணக்கில் எவ்வாறு பேசுவது என்பதை பிரதமர் மோடியின் பதிலுரை பார்த்து தெரிந்து கொண்டேன் என்று தமிழ்நாடு...

நாடாளுமன்றத்தில் அதானி பற்றிய விவாதத்தை தவிர்க்க பிரதமர் மோடி எதுவும் செய்வார் – ராகுல்காந்தி

nithish
நாடாளுமன்றத்தில் அதானி விவகாரம் பற்றிய விவாதத்தை தவிர்க்க பிரதமர் மோடி தன்னால் இயன்றதை செய்வார் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். அதானி குழுமம்...

அதானி குழுமத்தின் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை செபி மற்றும் ரிசர்வ் வங்கி விசாரிக்க வேண்டும் – வைகோ கோரிக்கை

nithish
அதானி குழுமத்தின் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை செபி மற்றும் ரிசர்வ் வங்கி விசாரிக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்....

இந்தியாவின் தேசியக் கொடியை போர்த்திக் கொண்டு அதானி குழுமம் நாட்டை கொள்ளை அடிக்கிறது – அதானி குழும விளக்கத்துக்கு ஹிண்டன்பர்க் பதிலடி

nithish
இந்தியாவின் தேசியக் கொடியை போர்த்திக் கொண்டு நாட்டை கொள்ளை அடிக்கும் முயற்சியில் அதானி குழுமம் ஈடுபடுகிறது என்று ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம்...

அதானி குழுமத்தில் முதலீடு செய்ததால் எல்ஐசி, எஸ்பிஐக்கு ரூ.78,000 கோடி இழப்பு: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமைதி காப்பது ஏன்? – காங்கிரஸ் கேள்வி

nithish
அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக கடந்த வாரம் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து அதானி நிறுவனங்களின் பங்கு...

உலகின் 3 வது பெரிய பணக்காரராக மாறினார் அதானி – ஆசியாவை சேர்ந்த பணக்காரர் ஒருவர் இந்த அந்தஸ்தை அடைவது இதுவே முதல் முதல் முறையாகும்.

nithish
சுமார் ரூ.11 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் எலோன் மஸ்க் மற்றும் ஜெஃப் பெசோஸை தொடர்ந்து உலகின் மூன்றாவது பெரிய பணக்காரராக...

நிலக்கரி இறக்குமதிக்கு கூடுதல் விலையில் அதானி நிறுவனத்துடன் ஒப்பந்தம் – தட்டுப்பாட்டை சமாளிக்க எடுக்கப்பட்ட முயற்சி என ஒன்றிய அரசு தகவல்

nandakumar
ரூ. 8,308 கோடி மதிப்பிலான 6.25 மில்லியன் டன் (மெட்ரிக் டன்) நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தங்களை அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு...

‘1300 கோடி சொத்துக்களை 500 கோடிக்கு அதானியிடம் விற்ற ஒன்றிய அரசு’ – விமான நிலைய ஆணைய ஊழியர்கள் சங்கம் குற்றச்சாட்டு

News Editor
மூன்று விமான நிலையத்திற்கு சொந்தமான 1300 கோடி மதிப்பிலான சொத்துக்களை அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு (ஏஇஎல்) 500 கோடிக்கு இந்திய விமானநிலையங்கள்...

அதானி நிறுவனத்தின் பங்குகள் 18 % சரிவு – பங்குதார நிறுவனங்களின் கணக்குகளை முடக்கி என்.எஸ்.டி.எல் உத்தரவு

News Editor
அதானி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள மூன்று வெளிநாட்டு பங்குதார நிறுவனங்களின் கணக்குகளை நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் முடக்கியதால், அதானி நிறுவனத்தின்...