Aran Sei

அண்ணா பல்கலைக்கழகம்

கல்விச் சான்றிதழ்களுக்கு ஜிஎஸ்டி: ‘மாணவர் நலனில் அக்கறையின்றி வரி வசூலில் ஒன்றிய அரசு குறியாகவுள்ளது’- ஜவாஹிருல்லா

Aravind raj
கல்விச் சான்றிதழ்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பை விலக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டபேரவை உறுப்பினருமான...

‘கல்விச் சான்றிதழ்கள் மீதான ஜிஎஸ்டி வரி வசூல் அறிவிப்பைத் தடுக்க வேண்டும்’- முதலமைச்சருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

Aravind raj
கல்விச் சான்றிதழ்கள் மீதான ஜிஎஸ்டி வரி வசூல் அறிவிப்பைத் தடுக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவை  எதிர்க்கட்சி...

பெரம்பலூரில் கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய குடியிறுப்புகள் – தரத்தை ஆய்வு செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தமிழக அரசிடம் கோரிக்கை

Aravind raj
பெரம்பலூரிலும் குடிசை மாற்று வாரிய வீடுகளின் மீது புகார் எழுந்துள்ளது என்றும் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளுடைய தரத்தினை ஐஐடி/அண்ணா...

நிதிபங்களிப்பை காரணம் காட்டி பறிக்கப்படும் மாநில அரசின் இடஒதுக்கீடு – கேள்விக்குறியாகிறதா அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்காலம்?

News Editor
அகில இந்திய நுழைவுத் தேர்வான GAT-B தேர்வு மூலம் 2021 ஆம் ஆண்டில் பயோடெக்னாலஜி சார்ந்த பட்டமேற்படிப்பிற்கு சேர்க்கை நடைபெறும் கல்லூரிகள்...

‘மாநில உரிமைகளில் தலையிடும் புதிய கல்வி கொள்கை நுழையாமலிருக்க துறைசார் நடவடிக்கை’ – உயர்கல்வித்துறை அமைச்சர் உறுதி

Aravind raj
புதிய கல்வி கொள்கை என்பது மாநில உரிமைகளின் மீதான தலையீடு என்றும் தமிழகத்தில் புதிய கல்வி கொள்கை நுழையாமல் இருக்க துறை...

சூரப்பா எங்கு சென்றாலும் நோட்டீஸ் அனுப்பப்படும் – விசாரணை ஆணையம் அறிவிப்பு

News Editor
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியிலிருந்து ஓய்வு பெற்று சூரப்பா எங்குச் சென்றாலும் அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பபடும் என சூரப்பா...

சூரப்பா ஊழலில் ஈடுபட்டதற்கு ஆதாரம் உள்ளது: கமல்ஹாசனை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

News Editor
அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் சூரப்பா பணிக்காலத்தில் தவறுகளும் முறைகேடுகளும் நடந்துள்ளதற்கு தேவையான ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்று நீதிபதி கலையரசன் தலைமையிலான...

69% இடஒதுக்கீடு மீறலா?: என்ன நடக்கிறது தமிழக பல்கலைக்கழகங்களில்? – தமிழ் நாசர்

News Editor
தமிழ்நாட்டின் சிறப்பம்சமான 69% இடஒதுக்கீட்டை மாற்றுவதற்கு பல ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வந்தாலும், தமிழ்நாடு அரசு அதை பத்திரமாக பாதுகாத்தே...

‘மத்திய அரசின் நிதிக்காக மாநில அரசின் இட ஒதுக்கீட்டை விட்டு தர முடியாது’ – கே.பாலகிருஷ்ணன்

Aravind raj
இப்பிரிவுகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது என்று காரணம் காட்டி மத்திய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை அமலாக்க வேண்டுமென வற்புறுத்துவது...

அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை நிறுத்தம்: ’69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிரான சூழ்ச்சி’ – திருமாவளவன்

Aravind raj
சென்னை அண்ணா பல்கலை, பயோடெக் துறையில் மாணவர் சேர்க்கையைக் கைவிட்டிருப்பது 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிரான சூழ்ச்சி என்று திருமாவளவன்...

எம்.டெக் உயிரி தொழில்நுட்ப படிப்புக்கு மாணவர் சேர்க்கை உடனே நடத்த வேண்டும்: உயர்கல்வி முதன்மை செயலருக்கு திருமாவளவன் கடிதம்

News Editor
அண்ணா பல்கலைக்கழகதில் தமிழக அரசின் 69 விழுக்காடு இடஒதுக்கீடு பின்பற்றவில்லை என்று கூறி  உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வாவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி...

’மறுக்கப்படும் அண்ணா பல்கலைக்கழக 69 சதவீத இடஒதுக்கீடு; கேள்விக்குறியாகும் மாணவர்களின் எதிர்காலம்’ – கி.வீரமணி

Aravind raj
அண்ணா பல்கலைக்கழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டை ஏற்க மறுப்பதோடு, உதவித் தொகை பெறும் பட்ட மேற்படிப்பு மாணவர்களின் எதிர்காலத்தையும் பாஜக அரசு...

இறுதி செமஸ்டர் எழுதாத மாணவர்களுக்கு மறுதேர்வு – அண்ணா பல்கலைக்கழகம்

Chandru Mayavan
`இறுதி செமஸ்டர் தேர்வை எழுதாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும்’ என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கொரோனா பேரிடர் காரணமாகப் பள்ளி, கல்லூரிகள்...

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தருக்குக் கொலை மிரட்டல்

Chandru Mayavan
அண்ணா பல்கலைக்கழகத்திற்குச் சிறப்பு அந்தஸ்து கேட்டு மத்திய அரசுக்கு அனுப்பிய கடிதத்தைத் திரும்பப் பெறவில்லையென்றால் கொலை செய்ய இருப்பதாக மிரட்டல் கடிதம்...

`பேட்டி கொடுப்பதைவிட மத்திய அரசுக்குக் கடிதத்தில் வலியுறுத்த வேண்டும்’: மு.க ஸ்டாலின்

News Editor
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை எனத் தமிழக அரசு முடிவு எடுத்துள்ளதாக அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார். இதுகுறித்து உயர்கல்வித்துறை...

‘முதல்வர் வேட்பாளராக சூரப்பாவும் போட்டியிடுகிறாரோ?’: உதயநிதி

News Editor
”இது அதிமுக-வின் இரட்டை வேடம். கட்சியை பாஜகவிடம் அடகு வைத்தது போல அறிஞர் அண்ணா பெயரில் உள்ள பல்கலைக்கழகத்தையும் அடகு வைக்கிறார்கள்.”...

ஆன்லைனில் பருவத்தேர்வுகள் – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

News Editor
இறுதிபருவத்தேர்வுகளை இணைய வழியில் நடத்த இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் கூறியதைத் தொடர்ந்து, சென்னைப் பல்கலைக்கழகமும் இணைய வழித் தேர்வுகளை நடத்தவுள்ளது. அதன்படி,...