Aran Sei

அசாம்

‘மிசோ மொழியை எட்டாவது அட்டவணையில் இணைத்து அலுவல் மொழியாக்குங்கள்’ – மிசோரம் தேவாலய தலைவர்கள் கோரிக்கை

Aravind raj
மிசோரம் மாநிலத்தின் மிகப்பெரிய கிறித்துவ பிரிவான மிசோரம் பிரஸ்பைடிரியன் தேவாலயத்தின் தலைவர்கள், இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் மிசோ மொழியை இணைப்பதற்கான...

நாகாலாந்து விடுதலை குழுக்களுடன் பேச்சுவார்த்தை – உருவானது முதலமைச்சர் தலைமையில் நாடாளுமன்றக் குழு

Aravind raj
அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பானவற்றை விவாதிக்க நாகாலாந்து முதலமைச்சர் நீபியு ரியோ தலைமையில் நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட்டுள்ளது. நேற்று (ஜூன் 11), நாகாலாந்து...

‘இஸ்லாமியர்கள் தங்கள் மக்கள் தொகையை குறைத்தால், உங்கள் வறுமை நீங்கும்’ – பாஜகவைச் சேர்ந்த அசாம் முதலமைச்சர் பேச்சு

Aravind raj
சிறுபான்மை சமூகத்தினர் தங்களின் வறுமையை போக்க, குடும்பத்தை சிறியதாக வைத்துக்கொள்ளுங்கள் என்று அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். நேற்று...

தாக்குதல் நடத்திய பாதுகாப்பு படை: பலியான திமாசா தேசிய விடுதலைப்படை போராளிகள்

Aravind raj
அசாம் மாநிலம் மேற்கு கர்பி அங்லாங் மாவட்டத்தில், அசாம்-நாகாலாந்து எல்லையில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் ஆறு திமாசா தேசிய விடுதலைப்...

தொடங்கியது 15வது அசாம் சட்டபேரவையின் முதல் கூட்டத்தொடர்: விரைவில் பசு பாதுகாப்பு மசோதாவை தாக்கல் செய்ய பாஜக அரசு திட்டம்

Aravind raj
சட்டபேரவையின் அடுத்தக்  கூட்டத்தொடரில், பசு பாதுகாப்பு மசோதா தாக்கல் செய்ய பாஜக தலைமையிலான அசாம் மாநில அரசு திட்டமிட்டுள்ளது என்று அம்மாநில...

ரயில் மோதி உயிரிழக்கும் யானைகள் – அதிகபட்சமாக அசாமில் 62 யானைகள் மரணம்

News Editor
கடந்த 10 ஆண்டுகளில் ரயில் மோதி 186 யானைகள் உயிரிழந்துள்ளது, அதிகபட்சமாக அசாமில் 62 யானைகள் உயிரிழந்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் வனம்...

‘தோல்வியிலிருந்து இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்’ – காங்கிரஸ் கட்சினருக்கு சோனியா அறிவுரை

Aravind raj
கேரளாவிலும் அசாமிலும் ஆளுங்கட்சியாக இருந்த நாம் ஏன் இப்போது அதை இழந்து நிற்கிறோம். மேற்கு வங்கத்தில் ஏன் ஒரு தொகுதியில் கூட...

‘மிகுந்த ஏமாற்றமாகவும் எதிர்பார்க்காத வகையிலும் இருக்கிறது’ – காங்கிரஸின் செயற்பாடு குறித்து சோனியா காந்தி கருத்து

Aravind raj
அண்மையில் நடைபெற்ற சட்டபேரவை தேர்தல்களில், காங்கிரஸ் கட்சியின் செயற்பாடுகள் மிகவும் ஏமாற்றம் அளிக்கும் விதமாகவும் எதிர்பார்க்காத வகையிலும் அமைந்திருப்பதாக காங்கிரஸ் கட்சியின்...

பாஜகவின் இஸ்லாமிய வேட்பாளர்களைக் கைவிட்ட அசாம் வாக்காளர்கள் – சிறுபான்மையினர் பிரிவைக் கலைப்பதாக பாஜக அறிவிப்பு

Aravind raj
இந்த ஆண்டு, அசாம் சட்டசபையில் சுமார் 24 சதவீத இஸ்லாமிய உறுப்பினர்கள் இடம் பெறவுள்ளனர். மொத்தம் உள்ள 31 இஸ்லாமிய உறுப்பினர்களில்,...

சிறையிலிருந்து போட்டியிட்ட மனித உரிமை செயல்பாட்டாளர் அகில் கோகோய் – பாஜகவை எதிர்த்து பெரும்வெற்றி

Aravind raj
இரண்டு ஆண்டுகள் என்னை சிறை வைத்துள்ளனர். இங்கு (சிறையில்) நான் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஒரு துற்பிரளத்திற்குள் தள்ளப்பட்டு, அதனுடனேயே என்...

கேரளத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கவிருக்கும் இடது ஜனநாயக முன்னணி – முதல்முறையாக தொடர்ந்து இருமுறை வெற்றி பெற்று சாதனை

Nanda
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய சட்டமன்றகளுக்கான தேர்தல் மார்ச் 27 ஆம் தேதி முதல் ஏப்ரல் 29...

சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை – தபால் வாக்குகளின் முன்னிலை நிலவரம்

Nanda
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம், சட்டமன்றத்திற்கான தேர்தல்களில் தபால் வாக்குகளை எண்ணிக்கைகள் தொடங்கி நடைபெற்று கொண்ருக்கிறது. காலை 8.40...

தமிழகத் தேர்தலில் திமுக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் – வெளியானது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துகணிப்பு

Nanda
ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என தேர்தலுக்குப்...

‘பூட்டானில் இருந்து ஆக்சிஜன் இறக்குமதி செய்வோம்’ – அசாம் மாநில பாஜக அரசு

Aravind raj
ஆக்சிஜன் தேவை குறித்த விஷயத்தில், நாங்கள் முன்னேற்பாட்டுடனே உள்ளோம். பூட்டான் நாட்டில் ஒரு புதிய ஆக்சிஜன் உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த...

கொரோனா பெருந்தொற்று – பாஜக தலைவர்கள் சமீபத்தில் சொன்ன, ஆனால் சொல்லியிருக்கக் கூடாத கருத்துக்கள்

AranSei Tamil
“கும்பமேள கங்கை ஆற்றின் கரையில் நடைபெறுகிறது. ஆற்றின் நீரில் மா கங்காவின் ஆசிகள் உள்ளன. எனவே, கொரோனா கிருமி எதுவும் இருக்காது”...

கொரோனா பரவல் அதிகரிப்பிற்கும் தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: பாஜக அமைச்சர்

News Editor
”கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரிப்புக்கும், தேர்தல் பேரணிகள் மற்றும் பொதுக் கூட்டங்களும் எந்தச் சம்பந்தமும் இல்லை” என அசாம் மாநிலத்தின் சுகாதாரத்துறை...

சட்டப்பேரவைத் தேர்தல்களில் ரூ.1,000 கோடி மதிப்பிலான பணம், மதுபானம் பறிமுதல் – தேர்தல் ஆணையம் தகவல்

Nanda
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு லஞ்சமாக அளிக்கச் சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்ட ரூபாய் 1,000 கோடி மதிப்பிலான பணம் மற்றும்...

வேட்பு மனுவில் மோசடி செய்த பாஜக அமைச்சர்: பதவியை ரத்து செய்த உயர் நீதிமன்றம்

News Editor
அசாம் மாநிலத்தில், வேட்பு மனுவில் மோசடி செய்த பாஜக அமைச்சரின் வெற்றியை, அசாம் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக லைவ் லா...

‘அகில் கோகோய்க்கு ஊபா சட்டத்தின் கீழ் தண்டனையளிக்க முடியாது’ : பிணையை உறுதி செய்த கௌஹாத்தி நீதிமன்றம்

Aravind raj
வெறுப்பை பரப்பும் விதமான பேச்சுகள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (ஊபா) கீழ் வந்தாலும், அச்செயலானது நாட்டின் ஒற்றுமை, பாதுகாப்பு மற்றும்...

குடிமக்கள் பதிவேட்டை உருவாக்கும் பூர்வீக இஸ்ஸாமியர்கள் – குடியுரிமை சிக்கலை தவிர்க்க ஜனகோஸ்தியா சம்மனே பரிஷத் முடிவு

News Editor
அசாம் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட இஸ்ஸாமியர்கள் தாங்களே சிறிய அளவிலான தேசிய குடிமக்கள் பதிவேட்டை(NRC) உருவாக்க முடிவுசெய்திருப்பதாக  தி இந்து செய்தி...

வேட்பாளர்களை விலைக்கு வாங்குகிறதா பாஜக? – ராஜஸ்தானில் தங்கவைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள்

News Editor
அஸ்ஸாமில் காங்கிரஸ் கூட்டணியைச் சார்ந்த 22 வேட்பாளர்களைத் தேர்தல் வெற்றிக்குப் பின் பாஜக தங்கள் கூட்டணிக்கு இழுக்கக்கூடும் என்பதால் அவர்கள் ராஜஸ்தான்...

பாஜகவின் முழுப்பக்க தேர்தல் விளம்பரம்: மோடி, அமித் ஷாவுக்கு பரப்புரை செய்ய தடைவிதிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

Aravind raj
சட்டப்பேரவை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம் என அசாம் தினசரிகளில் பாஜக வழங்கிய முழுப்பக்க விளம்பரம் தொடர்பான விவகாரத்தில், பிரதமர்...

அசாம் போடோலாந்த் தலைவரை மிரட்டிய பாஜக தலைவர் : பரப்புரைக்கு 48 மனி நேரம் தடை விதித்த தேர்தல் ஆணையம்

Aravind raj
அசாம் மாநில போடோலாண்ட் மக்கள் முன்னணி தலைவர் ஹக்ரமா மொஹிலாரி மீது அச்சுறுத்து வகையிலான கருத்துக்களை கூறியாத குற்றம் சாட்டி, அம்மாநில...

எனது ஆட்சியில் வளர்ச்சியைவிட வேலைவாய்ப்புகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும் – ராகுல் காந்தி

News Editor
எனது ஆட்சியில் வளர்ச்சியைவிட வேலைவாய்ப்புகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும் என இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார் அமெரிக்காவில்லுள்ள...

வாக்குப்பதிவு இயந்திரத்தின் பயன்பாடு குறித்து கட்சிகள் மறுஆய்வு செய்ய வேண்டும்: பிரியங்கா காந்தி

Aravind raj
அனைத்து தேசிய கட்சிகள், மின்னனு வாக்குபதிவு இயந்திரங்களின் பயன்பாடு குறித்து மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்...

அசாமில் சிஏஏ பற்றி வாய் திறக்காத பாஜக : குற்றம்சாட்டும் காங்கிரஸ் கூட்டணி

News Editor
பாஜக அரசு, இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது, அசாம் தேர்தலில் மிகப் பெரிய ‘திருப்பத்தை’ ஏற்படுத்தப் போகிறது என்று...

என்.ஆர்.சியில் விடுபட்டவர்களுக்கு ’நிராகரிப்பு சீட்டுகள்’– அசாம் அரசுக்கு மத்திய அரசு கோரிக்கை

Nanda
அசாமில், 2019 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (என்.ஆர்.சி) பெயர் விடுபட்டவர்களுக்கு ’நிராகரிப்பு சீட்டுகளை’ உடனடியாக வழங்க வேண்டும்...

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 182 இடங்களில் வெற்றி பெறும் – டெமோகிரசி டைம்ஸ் நெட்ஒர்க் கருத்துக்கணிப்பு தகவல்

News Editor
நடைபெற உள்ள ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலுக்கான டெமோகிரசி டைம்ஸ் நெட்ஒர்க் அமைப்பின் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணி...

சிறையில் இருந்து தேர்தலில் போட்டியிடும் சிஏஏ போராட்டக்காரர் : மகனுக்காக பரப்புரை செய்யும் 83 வயது தாய்

Aravind raj
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு 2019 ஆண்டு முதல் சிறையில் இருக்கும் அகில் கோகோய் சார்பாக...

தேசிய குடிமக்கள் பதிவேட்டில் திருத்தம் கொண்டுவரப்படும் – பாஜகவின் அசாம் தேர்தல் அறிக்கை

News Editor
அசாம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையைப் அக்கட்சியின் தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா நேற்றைய தினம் வெளியிட்டிருக்கிறார். அசாம் மாநிலத்தில் வருகின்ற...