அக்னிபத் விவகாரம்: ‘நாங்கள் ஏன் பாஜக தொண்டர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும்’ – ஒன்றிய அரசுக்கு பதிலடி தந்த மம்தா பானர்ஜி
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அக்னிவீரர்கள் பாதுகாப்பு படையை விட்டு வெளியேறியவுடன் அவர்களை பணியமர்த்துமாறு மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு கடிதம் அனுப்பியுள்ளதாக...