Aran Sei

ஃபேஸ்புக்

பாசிசத்துக்கு எதிராக செய்தி வெளியிட்ட ரெட் ஃபிஷ் பக்கத்தை முடக்கிய ஃபேஸ்புக் – யாருக்காக செயல்படுகிறது ஃபேஸ்புக்?

News Editor
நிறவெறி, இனவெறி மற்றும் பாசிசத்துக்கு எதிராக ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்த ரெட் ஃபிஷ் இணையதள பக்கம், ஃபேஸ்புக்கின் கொள்கைகளுக்கு முரணாக செயல்படுவதாக கூறி...

‘மோடி பதவி விலகுங்கள்’ ஹாஷ்டேக்கை தெரியாமல் முடக்கி விட்டோம் – ஃபேஸ்புக் நிறுவனம் பல்டி

News Editor
#resignmodi (பதவிவிலகுங்கள் மோடி) எனும் ஹேஷ்டேக்கை முடக்கிய ஃபேஸ்புக் நிறுவனம் தற்போது அதை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. இந்தியாவில் ஒரு...

வெறுப்பு பிரச்சாரம் செய்யாமல் திருந்துங்கள்: அடிப்படைவாதிகளுக்கு அறிவுரை வழங்கிய யுவன் ஷங்கர் ராஜா

News Editor
ஃபேஸ்புக்கில் குரான் வாசகத்தைப் பதிவிட்டதற்காக கடும் விமர்சனத்தை எதிர்கொண்ட யுவன்ஷங்கர் ராஜா, ”வெறுப்பு பிரச்சாரம் செய்வதை நிறுத்துங்கள். உங்களுக்கு அமைதி கிடைக்கட்டும்”...

உத்தரபிரதேசத்தில் டுவிட்டரில் ஆக்சிஜன் சிலிண்டர் கேட்ட வாலிபர் – குற்றவியல் வழக்கு பதிவு செய்த காவல்துறை

News Editor
ஆக்சிஜன் சிலிண்டர் கோரி டிவிட்டரில் பதிவிட்ட நபர் மீது, உத்தர பிரதேச அரசு குற்றவியல் வழக்கு பதிவு செய்துள்ளது. கடந்த ஏப்ரல்...

சமூக வலைதளங்களில் அரசாங்கம் விமர்சிக்கப்படுவதை வரவேற்கிறோம்: மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்

News Editor
”சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவது பிரச்சனை அல்ல, சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்துவது தான் பிரச்சனை” என மத்திய தகவல் தொழிற்நுட்பம் மற்றும்...

ஒரே இரவில் அனைத்து செய்திகளையும் முடக்கிய ஃபேஸ்புக் – ஆஸ்திரேலிய அரசு அதிர்ச்சி

Nanda
ஃபேஸ்புக்கில் பகிரப்படும் தகவல்களுக்கு உள்ளூர் வெளியீட்டாளர்களுக்குப் பணம் செலுத்த வேண்டும் என்ற ஆஸ்திரேலிய அரசின் சட்டத்தால் அதிருப்தியில் இருக்கும் ஃபேஸ்புக் நிர்வாகம்,...

சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை –  ட்விட்டர் நிறுவனத்திற்கு மறைமுக எச்சரிக்கை

Nanda
போலியான செய்தி பரப்ப மற்றும் கலவரத்தை ஏற்படுத்தச் சமூக வலைதளங்களைத் தவறாகப் பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என மத்திய மின்னணு...

சார்புடன் செயல்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு – மத்திய அரசு ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு கடிதம்

News Editor
ஃபேஸ்புக் நிறுவனம் பக்க சார்புடன் செயல்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக அந்நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி மார்க் சக்கர்பெர்கிடம், மத்திய அரசு...

திருடப்பட்ட ஃபேஸ்புக் பயனாளர்களின் செல்ஃபோன் எண்கள் – ஒரு எண் சுமார் 1500 ரூபாய்க்கு விற்பனை

Nanda
500 மில்லியன் ஃபேஸ்புக் பயனாளர்களின் செல்போன் எண்கள், டெலிகிராம் செயலியின் ‘பாட்’ (BOT) மூலம் விற்பனைக்கு வந்துள்ளது என மதர்போர்ட் இணையதளத்தை...

‘எங்கள் விதிகள் பிடிக்காவிட்டால், தாராளமாக வெளியேறலாம்’ – டிவிட்டர் நிறுவனம்

News Editor
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் டிவிட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்கியதை, கொண்டாடவோ அல்லது அதுகுறித்து பெருமைகொள்ளவோ இல்லை என்று, டிவிட்டர் நிறுவனத்தின்...

அமெரிக்க கலவரத்தின் எதிரொலி: ட்ரம்ப்பின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமுக்குத் தடை விதித்த மார்க் சக்கர்பெர்க்

News Editor
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ஒன்றுகூடிய தனது ஆதரவாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகவும், தனது மாபெரும் வெற்றி திருடப்பட்டு...

கிசான் ஏக்தா மோர்ச்சா பக்கம் முடக்கம் – பாஜக கூட்டணியில் ஃபேஸ்புக் நிறுவனம்?

Deva
விவசாயிகளின் போராட்டத்தை தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வந்த கிசான் ஏக்தா மோர்ச்சா பக்கம் ஃபேஸ்புக் நிறுவனத்தால் முடக்கப்பட்டுள்ளது. இதற்கு...

கூகுள் ரகசியமாக ஃபேஸ்புக்கிற்கு உதவியது – அமெரிக்க மாகாண அரசுகள் குற்றச்சாட்டு

Sneha Belcin
இணைய விளம்பரத்துறையின் முக்கியப்புள்ளிகளான ஃபேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்கள், தங்கள் சந்தை அதிகாரத்தை ஒருங்கிணைக்க, தொடர் ஒப்பந்தங்கள் செய்திருப்பதாக கூகுளுக்கு எதிரான...

‘இந்தியாவிடம் ஃபேஸ்புக் பொய் சொல்கிறதா’ – ராகுல் காந்தி கேள்வி

Aravind raj
"பேஸ்புக் அமெரிக்க பஜ்ரங் தளத்தின் பதிவுகள் ஆபத்தானது மற்றும் தடை செய்யப்பட வேண்டியது என்று கூறுகிறது. ஆனால், பேஸ்புக் இந்தியா நம்...

பஜ்ரங் தளத்தை ஃபேஸ்புக்கில் தடை செய்யாதது ஏன்? – நாடாளுமன்ற நிலைக்குழு கேள்வி

Deva
பஜ்ரங் தளம் அமைப்பை ஃபேஸ்புக்கில் தடை செய்யாதது ஏன் என இந்தியாவின் ஃபேஸ்புக் தலைவர் அஜித் மோகனை, நாடாளுமன்ற நிலைக்குழு விசாரித்துள்ளதாக...

சிறுபான்மையினருக்கு எதிராகச் செயல்படும் பஜ்ரங் தளம் – தடை செய்ய அச்சப்படும் ஃபேஸ்புக் நிறுவனம்

Deva
பஜ்ரங் தளம் அமைப்பை சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் இருந்து தடை செய்தால், அந்நிறுவனத்தின் ஊழியர்களும் அதிகாரிகளும் பஜ்ரங் தளம் உறுப்பினர்களால் ஆபத்து...

ஃபேஸ்புக்கில் புதிய அம்சம் – இனி தவறான தகவலுக்கு இடமில்லை

Rashme Aransei
ஃபேஸ்புக் நிறுவனம், அதன் தளத்தில் பகிரப்படும் தவறான தகவல்களைக் கண்டறிவதற்காகப் புதிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆப்ஜெக்ட் டிஎன்ஏ...

திட்டமிட்டு வெறுப்பை பரப்பும் ஃபேஸ்புக் நிறுவனம் – முன்னாள் ஊழியர் வாக்குமூலம்

Deva
முகநூல் (ஃபேஸ்புக்) மக்களிடையே வெறுப்பை விதைத்து லாபம் அடைவதாக அதில் பணியாற்றிய முன்னாள் ஊழியரான மார்க் லக்கி குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த பிப்ரவரி...

E – அடிமைகள் – மூடர்களின் சூதாட்டவிடுதி – அதிஷா எழுதும் தொடர் (பாகம் – 5)

News Editor
முந்தைய பகுதியில் போதையின் பத்துப் படிகளில் ஆரம்ப நிலைகளைப் பார்த்தோம். இந்தவாரம் அடுத்த ஐந்து. ஆட்டக்காரர் இணைய மேடையேறி அரிதாரம் பூசி...

ஃபேஸ்புக்கில் இருந்து அங்கி தாஸ் பதவி விலகல் : நாடாளுமன்ற விசாரணையின் எதிரொலியா?

Kuzhali Aransei
ஃபேஸ்புக்கின் இந்தியா, தெற்காசியா மற்றும் மத்திய ஆசியாவிற்கான  கொள்கைப் பிரிவு நிர்வாகியாக பதவி வகித்துவந்த அங்கி தாஸ் அந்நிறுவனத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்....

நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முன் ஆஜராக முடியாது – அமேசான் நிறுவனம் அறிவிப்பு

News Editor
‘தரவு பாதுகாப்பு மசோதா’ தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முன் ஆஜராக முடியாது என்று அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 28ஆம்...