” இசுலாமிய வெறுப்பின் குடியரசு ” – புத்தக விமர்சனம்

முதலாளித்துவம், பொருளாதாரம், சமூக சமத்துவமின்மை மதச்சார்பற்ற அடிப்படைவாதம், இஸ்லாமோபோபியா போன்ற தளங்களுக்கு இடையிலான இடைத் தொடர்பு பற்றிய கருத்தாடலொன்றை துவக்கி வைக்க இந்நூல் விரும்புகிறது.