கச்சத்தீவை ஏன் மீட்க வேண்டும்? – மீனவ சங்க தலைவருடன் நேர்காணல்

எதிரி நாடு என்று சொல்லப்படுகிற பாகிஸ்தானில் கூட இப்படியான சம்பவங்கள் நடப்பதில்லை. கைது செய்கிறார்கள். பின் சட்டப்படியான நடவடிக்கைகளை செய்கிறார்கள். ஆனால் இங்கே எல்லா வகையான அட்டூழியங்களையும் இலங்கை கடற்படையினர் சுதந்திரமாக செய்கிறார்கள்.