கொலம்பியாவின் எழுச்சி அதிபர் டியூக்கிற்கு  எதிரானதல்ல; நவீன தாராளவாதத்திற்கு எதிரானது – ஜெனிஃபர் பெடராசாவுடன் ஓரு நேர்காணல்

ஒரு புகழ்பெற்ற மக்கள் இயக்கம் கொலம்பியாவின் எதேச்சதிகார மற்றும் நவீன தாராளமயவாத அரசிற்கு எதிரான போரில் வெற்றி பெற்று வருகிறது. செயற்பாட்டாளர் மற்றும் தலைவரான ஜெனிபர் பெடராசாவுடன் அவர்கள் எவ்வாறு எழுச்சி மற்றும் எதிர்வரும் சவால்ளை ஒருங்கிணைக்கிறார்கள் என்பது பற்றி பேசுகிறோம். நேர்காணல் காண்பவர் நிக்கோலஸ் ஆலன். பிற்போக்கான வரி சீர்திருத்த மசோதாவிற்கு எதிராக ஏப்ரல் 28 ல் துவங்கிய கொலம்பியாவின் பொது வேலை நிறுத்தம் இப்போது இரண்டாவது மாதத்திற்குள் … Continue reading கொலம்பியாவின் எழுச்சி அதிபர் டியூக்கிற்கு  எதிரானதல்ல; நவீன தாராளவாதத்திற்கு எதிரானது – ஜெனிஃபர் பெடராசாவுடன் ஓரு நேர்காணல்