“கோச்சிங் கிளாஸ் போகலனா நீட்ல தேறியிருக்க மாட்டேன்” – ஜீவித்குமாருடன் நேர்காணல்

நேற்று வெளியான மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு முடிவுகளில், இந்தியாவிலுள்ள அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களில், பெரியகுளத்தை அடுத்த சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவர் ஜீவித்குமார் முதலிடம் பெற்றுள்ளார். கடந்தாண்டு ப்ளஸ் 2 முடித்த அவர், ஆசிரியர்கள் உதவியுடன் தனியார் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து ஓராண்டு பயிற்சி பெற்றுள்ளார். நீட் தேர்வில் 720க்கு 664 மதிப்பெண் பெற்று, அகில இந்தியத் தரவரிசையில் 1823 வது இடம் பிடித்து … Continue reading “கோச்சிங் கிளாஸ் போகலனா நீட்ல தேறியிருக்க மாட்டேன்” – ஜீவித்குமாருடன் நேர்காணல்