பிரயாக்ராஜ் வன்முறை: ‘ஒரு குடும்பத்தை உடைத்துவிட்டார்கள்’ – ஜாவேத் முகமதுவின் மகள் சுமையா நேர்காணல்

பிரயாக்ராஜில், அரசியல் ஆர்வலர் ஜாவேத் முகமதுவின் வீட்டை ஞாயிற்றுக் கிழமையன்று பிரயாக் ராஜ் மேம்பாட்டு ஆணையம் புல்டோசர் கொண்டு இடித்தது. ஜூன் 10ஆம் தேதி நடந்த வன்முறைக்கு அவர்தான் முக்கிய காரணம் என்று நிர்வாகம் கூறுகிறது. அங்கு நடந்த விஷயங்கள்குறித்து, அவருடைய மகள் சுமையா பிபிசி செய்தியாளர் அனந்த் ஜனானேவுக்கு அளித்த நேர்காணலின் முழு விவரங்கள்: சுமையா, நீங்கள் இந்த வீட்டில் எத்தனை ஆண்டுகளாக வசிக்கிறீர்கள்? நாங்கள் 20 ஆண்டுகளாக … Continue reading பிரயாக்ராஜ் வன்முறை: ‘ஒரு குடும்பத்தை உடைத்துவிட்டார்கள்’ – ஜாவேத் முகமதுவின் மகள் சுமையா நேர்காணல்