எல்லாவற்றையும் சந்தை செய்யும் என்றால் அரசு எதற்கு? : வீடியோ

நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் விவசாயிகளின் உற்பத்திப் பொருள் வர்த்தகம் மற்றும் வணிகம் (வளர்த்தல் மற்றும் வசதிசெய்தல்) மசோதா 2020, அத்தியாவசிய பொருட்கள் சட்டத் திருத்த மசோதா, விவசாயிகள் (அதிகாரம் அளித்தல் & பாதுகாப்பு) விலை உத்தரவாதம் மற்றும் விவசாய சேவைகள் மீதான ஒப்பந்த மசோதா 2020 ஆகிய மூன்று மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியிருக்கிறது. ‘சுமார் 70 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயிகளின் கைகளிலும் … Continue reading எல்லாவற்றையும் சந்தை செய்யும் என்றால் அரசு எதற்கு? : வீடியோ